- God calls Jeremiah - தேவன் எரேமியாவை அழைக்கிறார் - Jeremiah 1:4-10
- Two visions - இரண்டு தரிசனங்கள் - Jeremiah 1:11-18
- Judah is not true - யூதா உண்மையாக இல்லை - Jeremiah 2:1-5
- Two evil sisters: Israel and Judah - இரண்டு தீய சகோதரிகள்: இஸ்ரவேல் மற்றும் யூதா - Jeremiah 2:6-24
- Destruction coming from the north - வடக்கிலிருந்து வரும் அழிவு - Jeremiah 4:5-18
- Jeremiah's cry - எரேமியாவின் அழுகை - Jeremiah 4:19-22
- Destruction is coming - அழிவு வந்துகொண்டிருக்கிறது - Jeremiah 4:23-30
- The evil of the people of Judah - யூதாவின் ஜனங்களின் தீமை - Jeremiah 5:1-30
- The enemy besieged Jerusalem - பகைவர் எருசலேமை சுற்றிவளைத்தனர் - Jeremiah 6:1-29
- Jeremiah's Temple Sermon - எரேமியாவின் ஆலயத்துப் பிரசங்கம் - Jeremiah 7:1-20
- The Lord loves obedience more than sacrifices - கர்த்தர் பலிகளைவிட கீழ்ப்படிதலையே விரும்புகிறார் - Jeremiah 7:21-28
- Valley of Murder - கொலையின் பள்ளத்தாக்கு - Jeremiah 7:29-33
- Sin and punishment - பாவமும் தண்டனையும் - Jeremiah 8:4-25
- Lord and idols - கர்த்தரும், விக்கிரகங்களும் - Jeremiah 10:1-16
- Destruction is coming - அழிவு வந்துகொண்டிருக்கிறது - Jeremiah 10:17-24
- The agreement is broken - உடன்படிக்கை உடைக்கப்படுகிறது - Jeremiah 11:1-17
- Evil plans against Jeremiah - எரேமியாவிற்கு எதிராக தீய திட்டங்கள் - Jeremiah 11:18-22
- Jeremiah appeals to God - எரேமியா தேவனிடம் முறையிடுகிறான் - Jeremiah 12:1-4
- God's answer to Jeremiah - எரேமியாவிற்குத் தேவனுடைய பதில் - Jeremiah 12:5-6
- The Lord refuses to accept His people Judah - கர்த்தர் தமது ஜனங்களான யூதாவை ஏற்க மறுக்கிறார் - Jeremiah 12:7-13
- The Lord's promise to the neighbors of Israel - இஸ்ரவேலர்களின் அயலார்களுக்குக் கர்த்தருடைய வாக்குறுதி - Jeremiah 12:14-16
- Symbolic waistband - அடையாளமான இடுப்புத்துணி - Jeremiah 13:1-11
- Warning to Judah - யூதாவிற்கு எச்சரிக்கை - Jeremiah 13:12-26
- Drought and false prophets - வறட்சியும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் - Jeremiah 14:1-9
- Jeremiah pleads with God again - எரேமியா மீண்டும் தேவனிடம் முறையிடுகிறான் - Jeremiah 14:10-11
- God responds to Jeremiah - தேவன் எரேமியாவிற்குப் பதிலளிக்கிறார் - Jeremiah 14:12-20
- Day of Judgment - அழிவு நாள் - Jeremiah 16:1-20
- Crime written in the heart - இதயத்தில் எழுதப்பட்ட குற்றம் - Jeremiah 17:1-4
- Trust in people and trust in God - ஜனங்களிடம் நம்பிக்கை மற்றும் தேவனிடம் நம்பிக்கை - Jeremiah 17:5-13
- Jeremiah's third appeal - எரேமியாவின் மூன்றாவது முறையீடு - Jeremiah 17:14-18
- Sanctification of the Sabbath - ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்தல் - Jeremiah 17:19-26
- Potter and clay - குயவனும் களிமண்ணும் - Jeremiah 18:1-17
- Jeremiah's fourth appeal - எரேமியாவின் நான்காவது முறையீடு - Jeremiah 18:18-22
- Broken jar - உடைந்த ஜாடி - Jeremiah 19:1-14
- Jeremiah and Passover - எரேமியா மற்றும் பஸ்கூர் - Jeremiah 20:1-6
- The fifth appeal of Jeremiah - எரேமியாவின் ஐந்தாவது முறையீடு - Jeremiah 20:7-13
- Jeremiah's Sixth Appeal - எரேமியாவின் ஆறாவது முறையீடு - Jeremiah 20:14-17
- God refuses to obey King Zedekiah's request - தேவன் சிதேக்கியா ராஜாவின் வேண்டுக்கோளை ஏற்க மறுக்கிறார் - Jeremiah 21:1-13
- Judgment against evil kings - தீய அரசர்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு - Jeremiah 22:1-4
- The righteous “sprout” - நீதியுள்ள “துளிர்” - Jeremiah 22:5-8
- Judgment against false prophets - கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எதிரான தீர்ப்பு - Jeremiah 22:9-9
- Judgment against King Joachim - யோவாகாஸ் ராஜாவிற்கு எதிரான நியாயத்தீர்ப்பு - Jeremiah 22:10-12
- Judgment against King Jehoiakim - யோயாக்கீம் அரசனுக்கு எதிரான தீர்ப்பு - Jeremiah 22:13-23
- Judgment against King Jehoiachin - யோயாக்கீன் அரசனுக்கு எதிரான தீர்ப்பு - Jeremiah 22:24-32
- Tragic news from the Lord - கர்த்தரிடமிருந்து வரும் சோகச் செய்தி - Jeremiah 22:33-39
- Good figs and bad figs - நல்ல அத்திகளும் கெட்ட அத்திகளும் - Jeremiah 24:1-9
- Summary of Jeremiah's Sermon - எரேமியாவின் பிரசங்கத்தின் சுருக்கம் - Jeremiah 25:1-14
- Judgments for the nations of the world - உலகிலுள்ள நாடுகளுக்கான தீர்ப்புகள் - Jeremiah 25:15-37
- Jeremiah's lesson in the temple - ஆலயத்தில் எரேமியாவின் பாடம் - Jeremiah 26:1-23
- The Lord made Nebuchadnezzar ruler - கர்த்தர் நேபுகாத்நேச்சாரை ஆளுபவனாக ஏற்படுத்தினார் - Jeremiah 27:1-21
- The false prophet Ananias - பொய்த் தீர்க்கதரிசி அனனியா - Jeremiah 28:1-16
- A letter to the captives of Judah in Babylon - பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம் - Jeremiah 29:1-23
- God's message to Shemaiah - செமாயாவுக்கு தேவனுடைய செய்தி - Jeremiah 29:24-31
- Promises of hope - நம்பிக்கையின் வாக்குறுதிகள் - Jeremiah 30:1-23
- The New Israel - புதிய இஸ்ரவேல் - Jeremiah 31:1-30
- New Testament - புதிய உடன்படிக்கை - Jeremiah 31:31-34
- The Lord will not leave Israel - கர்த்தர் இஸ்ரவேலை விடமாட்டார் - Jeremiah 31:35-37
- The New Jerusalem - புதிய எருசலேம் - Jeremiah 31:38-39
- Jeremiah buys a field - எரேமியா ஒரு வயலை வாங்குகிறான் - Jeremiah 32:1-43
- God's promise - தேவனுடைய வாக்குறுதி - Jeremiah 33:1-13
- Good branch - நல்ல கிளை - Jeremiah 33:14-25
- Warning to Zedekiah king of Judah - யூதாவின் அரசனான சிதேக்கியாவிற்கு எச்சரிக்கை - Jeremiah 34:1-7
- People are breaking their contract - ஜனங்கள் தங்களது ஒப்பந்தத்தை உடைக்கின்றனர் - Jeremiah 34:8-21
- A good example of the Racabier dynasty - ரேகாபியர் வம்சத்தின் நல்ல எடுத்துக்காட்டு - Jeremiah 35:1-18
- Jehoiakim burns Jeremiah's scroll - எரேமியாவின் புத்தகச்சுருளை யோயாக்கீம் எரிக்கிறான் - Jeremiah 36:1-31
- Jeremiah is imprisoned - எரேமியா சிறையில் போடப்படுகிறான் - Jeremiah 37:1-20
- Jeremiah is thrown into a ditch - எரேமியா தண்ணீர்க்குழியிலே போடப்படுகிறான் - Jeremiah 38:1-13
- Zedekiah asks Jeremiah some questions again - சிதேக்கியா எரேமியாவிடம் மீண்டும் சில கேள்விகளைக் கேட்கிறான் - Jeremiah 38:14-27
- The Fall of Jerusalem - எருசலேமின் வீழ்ச்சி - Jeremiah 39:1-14
- A Message from the Lord to Ebed-melech - எபெத்மெலேக்குவிற்கு கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி - Jeremiah 39:15-17
- Jeremiah's release - எரேமியா விடுதலை செய்யப்படல் - Jeremiah 40:1-6
- The short rule of Catalonia - கெதலியாவின் குறுகிய ஆட்சி - Jeremiah 40:7-12
- The word of the Lord to the people of Judah in Egypt - எகிப்திலுள்ள யூதா ஜனங்களுக்கு கர்த்தருடைய வார்த்தை - Jeremiah 44:1-29
- A message to Baruch - பாருக்குக்கு ஒரு செய்தி - Jeremiah 45:1-4
- Messages from the Lord about nations - தேசங்களைப்பற்றி கர்த்தரிடமிருந்து வந்த செய்திகள் - Jeremiah 46:1-1
- News about Egypt - எகிப்தைப்பற்றிய செய்திகள் - Jeremiah 46:2-26
- A message to northern Israel - வட இஸ்ரவேலுக்கு ஒரு செய்தி - Jeremiah 46:27-27
- News about the Philistine people - பெலிஸ்திய ஜனங்களைப்பற்றியச் செய்தி - Jeremiah 47:1-6
- News about Moab - மோவாப் பற்றிய செய்தி - Jeremiah 48:1-46
- News about Ammon - அம்மோனைப் பற்றிய செய்தி - Jeremiah 49:1-6
- News about Edom - ஏதோம் பற்றிய செய்தி - Jeremiah 49:7-22
- News about Damascus - தமஸ்குவைப்பற்றியச் செய்தி - Jeremiah 49:23-27
- News about Kedar and Kathor - கேதார் மற்றும் காத்சோர் பற்றியச் செய்தி - Jeremiah 49:28-33
- News about the auction - ஏலாமைப் பற்றியச் செய்தி - Jeremiah 49:34-38
- News about Babylon - பாபிலோன் பற்றியச் செய்தி - Jeremiah 50:1-45
- Jeremiah sends a message to Babylon - எரேமியா பாபிலோனுக்குச் செய்தி அனுப்புகிறான் - Jeremiah 51:59-63
- The Fall of Jerusalem - எருசலேமின் வீழ்ச்சி - Jeremiah 52:1-30
- Joachim is released - யோயாக்கீன் விடுதலை செய்யப்படுகிறான் - Jeremiah 52:31-34