எரேமியா 44

Jeremiah 44:27 in Tamil

தமிழ்

எரேமியா 44:27
இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனுஷர் எல்லாரும் ஒழிந்து தீருமளவும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சங்காரமாவார்கள்.

Tamil Indian Revised Version
இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கு அல்ல தீமைக்கே எச்சரிக்கையாக இருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனிதர்கள் எல்லோரும் ஒழிந்துபோகும்வரை பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிவார்கள்.

Tamil Easy Reading Version
நான் யூதாவின் ஜனங்கள் மேல் கவனமாயிருக்கிறேன். ஆனால் நான் அவர்களின் மேல் நன்மைக்காக கவனித்துக்கொண்டிருக்கவில்லை. நான் அவர்கள் மேல் தீமை செய்வதற்காகவே கவனித்துக்கொண்டிருக்கிறேன். எகிப்தில் வாழ்கிற யூதாவின் ஜனங்கள் பசியால் மரிப்பார்கள்: அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் முடிந்து போகும்வரை தொடர்ந்து மரித்துக்கொண்டிருப்பார்கள்.

Thiru Viviliam
நன்மை அன்று, தீமை விளைவிக்கவே அவர்கள் மட்டில் நான் விழிப்பாய் இருக்கிறேன்; எகிப்து நாட்டில் உள்ள யூதாவின் மக்கள் எல்லாரும் முற்றிலும் அழியும்வரை வாளாலும் பஞ்சத்தாலும் அவர்களை வதைப்பேன்.

Roman Transliteration
Itho, naan avarkalmael nanmaikkalla theemaikkae jaakkirathaiyaayiruppaen; ekipthu thaesaththilirukkira yoothaa manushar ellaarum olinthu theerumalavum pattayaththaalum panjaththaalum sangaaramaavaarkal.

Jeremiah 44:27 in Other Translations

King James Version (KJV)
Behold, I will watch over them for evil, and not for good: and all the men of Judah that are in the land of Egypt shall be consumed by the sword and by the famine, until there be an end of them.

American Standard Version (ASV)
Behold, I watch over them for evil, and not for good; and all the men of Judah that are in the land of Egypt shall be consumed by the sword and by the famine, until there be an end of them.

Bible in Basic English (BBE)
See, I am watching over them for evil and not for good: all the men of Judah who are in the land of Egypt will be wasted by the sword and by need of food till there is an end of them.

Darby English Bible (DBY)
Behold, I will watch over them for evil, and not for good; and all the men of Judah that are in the land of Egypt shall be consumed by the sword and by the famine, until there be an end of them.

World English Bible (WEB)
Behold, I watch over them for evil, and not for good; and all the men of Judah who are in the land of Egypt shall be consumed by the sword and by the famine, until there be an end of them.

Young's Literal Translation (YLT)
Lo, I am watching over them for evil, and not for good, and consumed have been all the men of Judah who `are' in the land of Egypt, by sword and by famine, till their consumption.

எரேமியா Jeremiah 44:27

இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனுஷர் எல்லாரும் ஒழிந்து தீருமளவும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சங்காரமாவார்கள்.

Behold, I will watch over them for evil, and not for good: and all the men of Judah that are in the land of Egypt shall be consumed by the sword and by the famine, until there be an end of them.

Behold, הִנְנִ֨י hēn hane
I will watch שֹׁקֵ֧ד šāqad sha-KAHD
over עֲלֵיהֶ֛ם ʿal al
them for evil, לְרָעָ֖ה raʿ ra
and not וְלֹ֣א lōʾ loh
for good: לְטוֹבָ֑ה ṭôb tove
shall be consumed וְתַמּוּ֩ tāmam ta-MAHM
and all כָל kōl kole
the men אִ֨ישׁ ʾîš eesh
of Judah יְהוּדָ֜ה yĕhûdâ yeh-hoo-DA
that אֲשֶׁ֧ר ʾăšer uh-SHER
in the land בְּאֶֽרֶץ ʾereṣ eh-RETS
of Egypt מִצְרַ֛יִם miṣrayim meets-ra-YEEM
by the sword בַּחֶ֥רֶב ḥereb heh-REV
and by the famine, וּבָרָעָ֖ב rāʿāb ra-AV
until עַד ʿad ad
there be an end of them. כְּלוֹתָֽם׃ kālâ ka-LA



Read Full Chapter : Jeremiah 44