எரேமியா 23
Jeremiah 23:17 in Tamil
எரேமியா 23:17
அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் என்னை அசட்டை செய்கிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்தில் நடக்கிற அனைவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தரிடமிருந்து வந்த உண்மையான செய்தியைச் சிலர் வெறுக்கிறார்கள். எனவே, அத்தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு வேறுபட்டச் செய்தியைக் கூறுகிறார்கள். அவர்கள், ‘உங்களுக்கு சமாதானம் இருக்கும்’ என்று கூறுகிறார்கள். சில ஜனங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் செய்யவிரும்புவதை மட்டுமே செய்கிறார்கள். எனவே அத்தீர்க்கதரிசிகள், ‘உங்களுக்கு எந்தத் தீமையும் ஏற்படாது!’ என்று கூறுகிறார்கள்.
Thiru Viviliam
ஆண்டவரின் வாக்கை இகழ்வோரிடம் “உங்களுக்கு நலம் உண்டாகும்” எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் இதயத்தின் பிடிவாத்தின்படி நடப்போர் அனைவரிடமும் “உங்களுக்குத் தீமை நேராது” என்று கூறுகிறார்கள்.
Roman Transliteration
Avarkal ennai asattaைpannnukiravarkalai Nnokki: ungalukkuch samaathaanam irukkumentu Karththar sonnaarentu sollukirathumallaamal, thangal iruthayaththin katinaththilae nadakkira yaavaraiyum Nnokki: ungalmael pollaappu varaathentum sollukiraarkal.
Jeremiah 23:17 in Other Translations
King James Version (KJV)
They say still unto them that despise me, The LORD hath said, Ye shall have peace; and they say unto every one that walketh after the imagination of his own heart, No evil shall come upon you.
American Standard Version (ASV)
They say continually unto them that despise me, Jehovah hath said, Ye shall have peace; and unto every one that walketh in the stubbornness of his own heart they say, No evil shall come upon you.
Bible in Basic English (BBE)
They keep on saying to those who have no respect for the word of the Lord, You will have peace; and to everyone who goes on his way in the pride of his heart, they say, No evil will come to you.
Darby English Bible (DBY)
They say constantly unto them that despise me, Jehovah hath said, Ye shall have peace. And they say unto every one that walketh in the stubbornness of his heart, No evil shall come upon you.
World English Bible (WEB)
They say continually to those who despise me, Yahweh has said, You shall have peace; and to everyone who walks in the stubbornness of his own heart they say, No evil shall come on you.
Young's Literal Translation (YLT)
Saying diligently to those despising The word of Jehovah: Peace is for you, And `to' every one walking in the stubbornness of his heart they have said: Evil doth not come in unto you.
எரேமியா Jeremiah 23:17
அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.
They say still unto them that despise me, The LORD hath said, Ye shall have peace; and they say unto every one that walketh after the imagination of his own heart, No evil shall come upon you.| They say | אֹמְרִ֤ים | ʾāmar | ah-MAHR |
| still | אָמוֹר֙ | ʾāmar | ah-MAHR |
| unto them that despise | לִֽמְנַאֲצַ֔י | nāʾaṣ | na-ATS |
| hath said, | דִּבֶּ֣ר | dābar | da-VAHR |
| me, The Lord | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| peace; | שָׁל֖וֹם | šālôm | sha-LOME |
| Ye shall have | יִֽהְיֶ֣ה | hāyâ | ha-YA |
| לָכֶ֑ם | |||
| unto every one | וְ֠כֹל | kōl | kole |
| that walketh | הֹלֵ֞ךְ | hālak | ha-LAHK |
| after the imagination | בִּשְׁרִר֤וּת | šĕrîrût | sheh-ree-ROOT |
| of his own heart, | לִבּוֹ֙ | lēb | lave |
| and they say | אָֽמְר֔וּ | ʾāmar | ah-MAHR |
| No | לֹֽא | lōʾ | loh |
| shall come | תָב֥וֹא | bôʾ | boh |
| upon you. | עֲלֵיכֶ֖ם | ʿal | al |
| evil | רָעָֽה׃ | raʿ | ra |
Read Full Chapter : Jeremiah 23