எரேமியா 30
Jeremiah 30:14 in Tamil
எரேமியா 30:14
உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.
Tamil Indian Revised Version
உன் நேசர் அனைவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினாலும் உன் பாவங்கள் பெருகினதினாலும், எதிரி வெட்டுவதுபோலவும், கொடியவன் தண்டிக்கிறதுபோலவும் நான் உன்னைத் தண்டித்தேன்.
Tamil Easy Reading Version
நீங்கள் பல நாடுகளோடு நட்புக்கொண்டீர்கள். ஆனால் அந்நாடுகள் உங்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. உங்கள் ‘நண்பர்கள்’ உங்களை மறந்துவிட்டனர். நான் உங்களைப் பகைவனைப் போன்று தண்டித்தேன். நான் உங்களை மிகக் கடுமையாகத் தண்டித்தேன். உங்களது அநேக குற்றங்களால் நான் இதனைச் செய்தேன். உங்களது எண்ணிலடங்கா பாவங்களால் நான் இதனைச் செய்தேன்.
Thiru Viviliam
⁽உன் காதலர் அனைவரும்␢ உன்னை மறந்துவிட்டனர்;␢ உன்னை அவர்கள் தேடுவதே இல்லை;␢ மாற்றான் தாக்குவது போல␢ நான் உன்னைத் தாக்கினேன்;␢ கொடியோன் தண்டிப்பதுபோல␢ நான் உன்னைத் தண்டித்தேன்;␢ ஏனெனில் உனது குற்றம் பெரிது;␢ உன் பாவங்களோ எண்ணற்றவை.⁾
Roman Transliteration
Un naesar yaavarum unnai maranthaarkal; avarkal unnaith thaedaarkal; thiralaana un akkiramaththinimiththamum, un paavangal palaththupponathinimiththamum, saththuru vettum vannnamaakavum, kotiyavan thanntikkira vannnamaakavum naan unnaith thanntiththaen.
Jeremiah 30:14 in Other Translations
King James Version (KJV)
All thy lovers have forgotten thee; they seek thee not; for I have wounded thee with the wound of an enemy, with the chastisement of a cruel one, for the multitude of thine iniquity; because thy sins were increased.
American Standard Version (ASV)
All thy lovers have forgotten thee; they seek thee not: for I have wounded thee with the wound of an enemy, with the chastisement of a cruel one, for the greatness of thine iniquity, because thy sins were increased.
Bible in Basic English (BBE)
Your lovers have no more thought for you, they go after you no longer; for I have given you the wound of a hater, even cruel punishment;
Darby English Bible (DBY)
All thy lovers have forgotten thee; they seek thee not. For I have smitten thee with the stroke of an enemy, with the chastisement of a cruel one, for the greatness of thine iniquity: thy sins are manifold.
World English Bible (WEB)
All your lovers have forgotten you; they don't seek you: for I have wounded you with the wound of an enemy, with the chastisement of a cruel one, for the greatness of your iniquity, because your sins were increased.
Young's Literal Translation (YLT)
all loving thee have forgotten thee, Thee they do not seek, For with the stroke of an enemy I smote thee, The chastisement of a fierce one, Because of the abundance of thy iniquity, Mighty have been thy sins!
எரேமியா Jeremiah 30:14
உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.
All thy lovers have forgotten thee; they seek thee not; for I have wounded thee with the wound of an enemy, with the chastisement of a cruel one, for the multitude of thine iniquity; because thy sins were increased.| All | כָּל | kōl | kole |
| thy lovers | מְאַהֲבַ֣יִךְ | ʾāhab | ah-HAHV |
| have forgotten | שְׁכֵח֔וּךְ | šākaḥ | sha-HAHK |
| אוֹתָ֖ךְ | ʾēt | ate | |
| thee not; | לֹ֣א | lōʾ | loh |
| thee; they seek | יִדְרֹ֑שׁוּ | dāraš | da-RAHSH |
| for | כִּי֩ | kî | kee |
| thee with the wound | מַכַּ֨ת | makkâ | ma-KA |
| of an enemy, | אוֹיֵ֤ב | ʾōyēb | oh-YAVE |
| I have wounded | הִכִּיתִיךְ֙ | nākâ | na-HA |
| with the chastisement | מוּסַ֣ר | mûsār | moo-SAHR |
| of a cruel one, | אַכְזָרִ֔י | ʾakzārî | ak-za-REE |
| for | עַ֚ל | ʿal | al |
| the multitude | רֹ֣ב | rōb | rove |
| of thine iniquity; | עֲוֹנֵ֔ךְ | ʿāwōn | ah-VONE |
| were increased. | עָצְמ֖וּ | ʿāṣam | ah-TSAHM |
| thy sins | חַטֹּאתָֽיִךְ׃ | ḥaṭṭāʾâ | ha-ta-AH |
Read Full Chapter : Jeremiah 30