எரேமியா 50
Jeremiah 50:14 in Tamil
எரேமியா 50:14
நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது,
Tamil Indian Revised Version
நீங்கள் எல்லோரும் பாபிலோனுக்கு விரோதமாகச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பார்க்காதீர்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது.
Tamil Easy Reading Version
“பாபிலோனுக்கு எதிராகப் போரிடத் தயாராகுங்கள். வில்லோடுள்ள வீரர்கள் அனைவரும் பாபிலோன் மேல் அம்பை எய்யுங்கள். உங்கள் அம்புகளில் எதையும் சேமிக்கவேண்டாம். பாபிலோன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறது.
Thiru Viviliam
⁽வில்வீரர்களே, நீங்கள் அனைவரும்␢ பாபிலோனுக்கு எதிராக எப்பக்கமும்␢ அணிவகுத்து வாருங்கள்.␢ அதன்மீது அம்பு எய்யுங்கள்,␢ அம்பு மாரி பொழியுங்கள்;␢ அது ஆண்டவருக்கு எதிராகப்␢ பாவம் செய்துள்ளது.⁾
Roman Transliteration
Neengal ellaarum paapilonukku virothamaaych suttilum annivakuththu nintu, villai naanneetti, athinmael ampukalai eyyungal; ampuchchelavaip paaraathaeyungal; athu, karththarukku virothamaayp paavanjaெythathu,
Jeremiah 50:14 in Other Translations
King James Version (KJV)
Put yourselves in array against Babylon round about: all ye that bend the bow, shoot at her, spare no arrows: for she hath sinned against the LORD.
American Standard Version (ASV)
Set yourselves in array against Babylon round about, all ye that bend the bow; shoot at her, spare no arrows: for she hath sinned against Jehovah.
Bible in Basic English (BBE)
Put your armies in position against Babylon on every side, all you bowmen; let loose your arrows at her, not keeping any back: for she has done evil against the Lord.
Darby English Bible (DBY)
Put yourselves in array against Babylon round about, all ye that bend the bow; shoot at her, spare no arrows: for she hath sinned against Jehovah.
World English Bible (WEB)
Set yourselves in array against Babylon round about, all you who bend the bow; shoot at her, spare no arrows: for she has sinned against Yahweh.
Young's Literal Translation (YLT)
Set yourselves in array against Babylon round about, All ye treading a bow, Shoot at her, have no pity on the arrow, For against Jehovah she hath sinned.
எரேமியா Jeremiah 50:14
நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது,
Put yourselves in array against Babylon round about: all ye that bend the bow, shoot at her, spare no arrows: for she hath sinned against the LORD.| Put yourselves in array | עִרְכ֨וּ | ʿārak | ah-RAHK |
| against | עַל | ʿal | al |
| Babylon | בָּבֶ֤ל׀ | bābel | ba-VEL |
| round about: | סָבִיב֙ | sābîb | sa-VEEV |
| all | כָּל | kōl | kole |
| ye that bend | דֹּ֣רְכֵי | dārak | da-RAHK |
| the bow, | קֶ֔שֶׁת | qešet | keh-SHET |
| shoot | יְד֣וּ | yādâ | ya-DA |
| at | אֵלֶ֔יהָ | ʾēl | ale |
| no | אַֽל | ʾal | al |
| her, spare | תַּחְמְל֖וּ | ḥāmal | ha-MAHL |
| אֶל | ʾēl | ale | |
| arrows: | חֵ֑ץ | ḥēṣ | hayts |
| for | כִּ֥י | kî | kee |
| against the Lord. | לַֽיהוָ֖ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| she hath sinned | חָטָֽאָה׃ | ḥāṭāʾ | ha-TA |
Read Full Chapter : Jeremiah 50