எரேமியா 10

Jeremiah 10:24 in Tamil

தமிழ்

எரேமியா 10:24
கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமானப்படாமலிருக்க உம்முடைய கோபத்தினால் அல்ல, குறைவாகத் தண்டியும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே! எங்களைத் திருத்தும், நீதியாய் இரும். கோபத்தில் எங்களைத் தண்டிக்காமல்இரும். இல்லையேல் நீர் எங்களை அழிக்கக்கூடும்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே!␢ உம் சினத்திற்கு ஏற்ப அன்று,␢ உன் நீதிக்கு ஏற்ப␢ என்னைத் திருத்தியருளும்.␢ இல்லையெனில்,␢ நான் ஒன்றுமில்லாமை ஆகிவிடுவேன்.⁾

Roman Transliteration
Karththaavae ennaith thanntiyum; aanaalum naan avamaayp pokaathapatikku ummutaiya kopaththinaalae alla, mattayth thanntiyum.

Jeremiah 10:24 in Other Translations

King James Version (KJV)
O LORD, correct me, but with judgment; not in thine anger, lest thou bring me to nothing.

American Standard Version (ASV)
O Jehovah, correct me, but in measure: not in thine anger, lest thou bring me to nothing.

Bible in Basic English (BBE)
O Lord, put me right, but with wise purpose; not in your wrath, or you will make me small.

Darby English Bible (DBY)
Jehovah, correct me, but with judgment; not in thine anger, lest thou bring me to nothing.

World English Bible (WEB)
Yahweh, correct me, but in measure: not in your anger, lest you bring me to nothing.

Young's Literal Translation (YLT)
Chastise me, O Jehovah, only in judgment, Not in Thine anger, lest Thou make me small.

எரேமியா Jeremiah 10:24

கர்த்தாவே என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப் போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.

O LORD, correct me, but with judgment; not in thine anger, lest thou bring me to nothing.

correct יַסְּרֵ֥נִי yāsar ya-SAHR
O Lord, יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
me, but with אַךְ ʾak ak
judgment; בְּמִשְׁפָּ֑ט mišpāṭ meesh-PAHT
not אַל ʾal al
in thine anger, בְּאַפְּךָ֖ ʾap af
lest פֶּן pēn pane
thou bring me to nothing. תַּמְעִטֵֽנִי׃ māʿaṭ ma-AT



Read Full Chapter : Jeremiah 10