எரேமியா 28

Jeremiah 28:10 in Tamil

தமிழ்

எரேமியா 28:10
அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.

Tamil Easy Reading Version
எரேமியா தன் கழுத்தைச்சுற்றி நுகத்தை அணிந்துக்கொண்டான். பிறகு அனனியா தீர்க்கதரிசி அந்த நுகத்தை எரேமியாவின் கழுத்திலிருந்து எடுத்தான். அனனியா அந்நுகத்தை உடைத்தான்.

Thiru Viviliam
அதைக் கேட்ட இறைவாக்கினன் அனனியா இறைவாக்கினர் எரேமியாவின் கழுத்திலிருந்து நுகத்தைப் பிடுங்கி முறித்தெறிந்தான்.

Roman Transliteration
Appoluthu ananiyaa enkira theerkkatharisi eraemiyaa theerkkatharisiyin kaluththiliruntha nukaththai eduththu athai utaiththuppottan.

Jeremiah 28:10 in Other Translations

King James Version (KJV)
Then Hananiah the prophet took the yoke from off the prophet Jeremiah's neck, and brake it.

American Standard Version (ASV)
Then Hananiah the prophet took the bar from off the prophet Jeremiah's neck, and brake it.

Bible in Basic English (BBE)
Then Hananiah the prophet took the yoke from the neck of the prophet Jeremiah and it was broken by his hands.

Darby English Bible (DBY)
And the prophet Hananiah took the yoke from off the prophet Jeremiah's neck, and broke it.

World English Bible (WEB)
Then Hananiah the prophet took the bar from off the prophet Jeremiah's neck, and broke it.

Young's Literal Translation (YLT)
And Hananiah the prophet taketh the yoke from off the neck of Jeremiah the prophet, and breaketh it,

எரேமியா Jeremiah 28:10

அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.

Then Hananiah the prophet took the yoke from off the prophet Jeremiah's neck, and brake it.

took וַיִּקַּ֞ח lāqaḥ la-KAHK
Then Hananiah חֲנַנְיָ֤ה ḥănanyâ huh-nahn-YA
the prophet הַנָּבִיא֙ nābîʾ na-VEE
אֶת ʾēt ate
the yoke הַמּוֹטָ֔ה môṭâ moh-TA
from off מֵעַ֕ל ʿal al
neck, צַוַּ֖אר ṣawwār tsa-WAHR
Jeremiah's יִרְמְיָ֣ה yirmĕyâ yeer-meh-YA
the prophet הַנָּבִ֑יא nābîʾ na-VEE
and brake it. וַֽיִּשְׁבְּרֵֽהוּ׃ šābar sha-VAHR



Read Full Chapter : Jeremiah 28