Bible

எரேமியா 28

Jeremiah 28:14 in Tamil

தமிழ்

எரேமியா 28:14
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

Tamil Indian Revised Version
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைப் பணியும்படிக்கு இரும்பு நுகத்தை இந்த எல்லா தேசத்து மக்களுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்கிறார் என்று சொல் என்றார்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த அனைத்து நாடுகளின் கழுத்துகளிலும் இரும்பு நுகத்தைப் பூட்டுவேன். அவர்கள் அனைவரும் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சருக்கு சேவை செய்யும்படிச் செய்வேன். அவர்கள் அவனுக்கு அடிமைகளாக இருப்பார்கள். நேபுகாத்நேச்சருக்குக் காட்டு மிருகங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொடுப்பேன்.’”

Thiru Viviliam
ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இந்த மக்களினத்தார் அனைவரின் கழுத்தில் இரும்பு நுகத்தை வைத்துள்ளேன். ஆதலால் அவர்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசருக்கு அடிபணிந்து பணிவிடை செய்வார்கள். காட்டு விலங்குகளையும் அவனிடம் ஒப்புவித்திருக்கிறேன்.”⒫

Roman Transliteration
Paapilon raajaavaakiya naepukaathnaechchaாraich sevikkumpatikku iruppu nukaththai intha ellaa jaathikalutaiya kaluththinmaelum pottaேn; avarkal avanaich sevippaarkal. Veliyin mirukajeevankalaiyum avanukku oppukkoduththaen entu isravaelin thaevanaakiya senaikalin Karththar uraikkiraar entu sol entar.

Jeremiah 28:14 in Other Translations

King James Version (KJV)
For thus saith the LORD of hosts, the God of Israel; I have put a yoke of iron upon the neck of all these nations, that they may serve Nebuchadnezzar king of Babylon; and they shall serve him: and I have given him the beasts of the field also.

American Standard Version (ASV)
For thus saith Jehovah of hosts, the God of Israel: I have put a yoke of iron upon the neck of all these nations, that they may served Nebuchadnezzar king of Babylon; and they shall serve him: and I have given him the beasts of the field also.

Bible in Basic English (BBE)
For the Lord of armies, the God of Israel, has said: I have put a yoke of iron on the necks of all these nations, making them servants to Nebuchadnezzar, king of Babylon; and they are to be his servants: and in addition I have given him the beasts of the field.

Darby English Bible (DBY)
For thus saith Jehovah of hosts, the God of Israel: I have put a yoke of iron upon the neck of all these nations, that they may serve Nebuchadnezzar king of Babylon; and they shall serve him: and I have given him the beasts of the field also.

World English Bible (WEB)
For thus says Yahweh of Hosts, the God of Israel: I have put a yoke of iron on the neck of all these nations, that they may serve Nebuchadnezzar king of Babylon; and they shall serve him: and I have given him the animals of the field also.

Young's Literal Translation (YLT)
For thus said Jehovah of Hosts, God of Israel, A yoke of iron I have put on the neck of all these nations to serve Nebuchadnezzar king of Babylon, and they have served him, and also the beast of the field I have given to him.'

எரேமியா Jeremiah 28:14

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

For thus saith the LORD of hosts, the God of Israel; I have put a yoke of iron upon the neck of all these nations, that they may serve Nebuchadnezzar king of Babylon; and they shall serve him: and I have given him the beasts of the field also.

For כִּ֣י kee
thus כֹֽה koh
saith אָמַר֩ ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֨ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts, צְבָא֜וֹת ṣābāʾ tsa-VA
the God אֱלֹהֵ֣י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel; יִשְׂרָאֵ֗ל yiśrāʾēl yees-ra-ALE
a yoke עֹ֣ל ʿōl ole
of iron בַּרְזֶ֡ל barzel bahr-ZEL
I have put נָתַ֜תִּי nātan na-TAHN
upon עַל ʿal al
the neck צַוַּ֣אר׀ ṣawwār tsa-WAHR
of all כָּל kōl kole
nations, הַגּוֹיִ֣ם gôy ɡoy
these הָאֵ֗לֶּה ʾēlle ay-LEH
that they may serve לַעֲבֹ֛ד ʿābad ah-VAHD
אֶת ʾēt ate
Nebuchadnezzar נְבֻכַדְנֶאצַּ֥ר nĕbûkadneʾṣṣar neh-voo-hahd-neh-TSAHR
king מֶֽלֶךְ melek meh-LEK
of Babylon; בָּבֶ֖ל bābel ba-VEL
and they shall serve וַעֲבָדֻ֑הוּ ʿābad ah-VAHD
וְגַ֛ם gam ɡahm
him אֶת ʾēt ate
the beasts חַיַּ֥ת ḥay hai
of the field also. הַשָּׂדֶ֖ה śāde sa-DEH
him: and I have given נָתַ֥תִּי nātan na-TAHN
לֽוֹ׃



Read Full Chapter : Jeremiah 28