Jeremiah 17:23 in TamilHome Bible Jeremiah Jeremiah 17 Jeremiah 17:23 எரேமியா 17:23அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும் போய், கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள்.