Bible

எரேமியா 17

Jeremiah 17:1 in Tamil

தமிழ்

எரேமியா 17:1
யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.

Tamil Indian Revised Version
யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களின் கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.

Tamil Easy Reading Version
“யூதா ஜனங்களின் பாவம், அவர்களால் அழிக்க முடியாத இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அந்தப் பாவங்கள் இரும்பு எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளது. அவர்களின் பாவங்கள் வைர முனையிலுள்ள எழுத்தாணியால் கல்லில் வெட்டப்பட்டுள்ளன. அந்தக் கல்தான் அவர்களது இதயம். அப்பாவங்கள் அவர்களது பலிபீடங்களில் உள்ள கொம்புகளில் வெட்டப்பட்டுள்ளன.

Thiru Viviliam
யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியாலும் வைர நுனியாலும் எழுதப்பட்டுள்ளது. அது அவர்கள் இதயப் பலகையிலும் பலிபீடக் கொம்புகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.

Other Title
யூதாவின் பாவமும் தண்டனையும்

Roman Transliteration
Yoothaavin paavam irumpeluththaanniyilum, vairaththin nuniyinaalum eluthappattu, avarkalutaiya iruthayaththin palakaiyilum ungal palipeedangalutaiya kompukalilum pathinthirukkirathu.

Jeremiah 17:1 in Other Translations

King James Version (KJV)
The sin of Judah is written with a pen of iron, and with the point of a diamond: it is graven upon the table of their heart, and upon the horns of your altars;

American Standard Version (ASV)
The sin of Judah is written with a pen of iron, `and' with the point of a diamond: it is graven upon the tablet of their heart, and upon the horns of your altars;

Bible in Basic English (BBE)
The sin of Judah is recorded with a pen of iron, and with the sharp point of a jewel it is cut on their hearts of stone, and on the horns of their altars for a sign to them:

Darby English Bible (DBY)
The sin of Judah is written with a style of iron, with the point of a diamond, engraven upon the tablet of their heart, and upon the horns of your altars;

World English Bible (WEB)
The sin of Judah is written with a pen of iron, [and] with the point of a diamond: it is engraved on the tablet of their heart, and on the horns of your altars;

Young's Literal Translation (YLT)
The sin of Judah is written with a pen of iron, With the point of a diamond, Graven on the tablet of their heart, And on the horns of your altars,

எரேமியா Jeremiah 17:1

யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியிலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது.

The sin of Judah is written with a pen of iron, and with the point of a diamond: it is graven upon the table of their heart, and upon the horns of your altars;

The sin חַטַּ֣את ḥaṭṭāʾâ ha-ta-AH
of Judah יְהוּדָ֗ה yĕhûdâ yeh-hoo-DA
written כְּתוּבָ֛ה kātab ka-TAHV
with a pen בְּעֵ֥ט ʿēṭ ate
of iron, בַּרְזֶ֖ל barzel bahr-ZEL
with the point בְּצִפֹּ֣רֶן ṣippōren tsee-poh-REN
of a diamond: שָׁמִ֑יר šāmîr sha-MEER
graven חֲרוּשָׁה֙ ḥāraš ha-RAHSH
upon עַל ʿal al
the table ל֣וּחַ lûaḥ LOO-ak
of their heart, לִבָּ֔ם lēb lave
and upon the horns וּלְקַרְנ֖וֹת qeren keh-REN
of your altars; מִזְבְּחוֹתֵיכֶֽם׃ mizbēaḥ meez-BAY-ak



Read Full Chapter : Jeremiah 17