எரேமியா 39
Jeremiah 39:10 in Tamil
எரேமியா 39:10
காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.
Tamil Indian Revised Version
காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்தில் வைத்து, அவர்களுக்கு அந்நாளில் திராட்சைத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் சிறப்புக் காவலர்களின் தளபதியான நேபுசராதான் யூதாவின் சில ஏழை ஜனங்களை விட்டுவிட்டுச் சென்றான். அந்த ஜனங்கள் சொந்தமாக எதுவும் இல்லாதவர்கள். எனவே, அந்த நாளில் நேபுசராதான் அவ்வேழை ஜனங்களுக்குத் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கொடுத்தான்.
Thiru Viviliam
ஆனால் யாதுமற்ற ஏழைகளை மெய்க்காப்பாளரின் தலைவர் நெபுசரதான் யூதா நாட்டில் விட்டுவைத்ததோடு திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் அவர்களுக்கு வழங்கினார்.
Roman Transliteration
Kaavar senaathipathiyaakiya naepusaraathaan ontumillaatha aelaikalil silarai yoothaa thaesaththilae vaiththu, avarkalukku annaalilae thiraatchaththottangalaiyum vayalnilangalaiyum koduththaan.
Jeremiah 39:10 in Other Translations
King James Version (KJV)
But Nebuzaradan the captain of the guard left of the poor of the people, which had nothing, in the land of Judah, and gave them vineyards and fields at the same time.
American Standard Version (ASV)
But Nebuzaradan the captain of the guard left of the poor of the people, that had nothing, in the land of Judah, and gave them vineyards and fields at the same time.
Bible in Basic English (BBE)
But Nebuzaradan, the captain of the armed men, let the poorest of the people, who had nothing whatever, go on living in the land of Judah, and gave them vine-gardens and fields at the same time.
Darby English Bible (DBY)
But Nebuzar-adan the captain of the body-guard left [certain] of the people, the poor who had nothing, in the land of Judah, and gave them vineyards and fields at the same time.
World English Bible (WEB)
But Nebuzaradan the captain of the guard left of the poor of the people, who had nothing, in the land of Judah, and gave them vineyards and fields at the same time.
Young's Literal Translation (YLT)
And of the poor people, who have nothing, hath Nebuzar-Adan, chief of the executioners, left in the land of Judah, and he giveth to them vineyards and fields on the same day.
எரேமியா Jeremiah 39:10
காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.
But Nebuzaradan the captain of the guard left of the poor of the people, which had nothing, in the land of Judah, and gave them vineyards and fields at the same time.| of | וּמִן | min | meen |
| the people, | הָעָ֣ם | ʿam | am |
| of the poor | הַדַּלִּ֗ים | dal | dahl |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| אֵין | ʾayin | ah-YEEN | |
| לָהֶם֙ | |||
| had nothing, | מְא֔וּמָה | mĕʾûmâ | meh-oo-MA |
| left | הִשְׁאִ֛יר | šāʾar | sha-AR |
| But Nebuzar-adan | נְבוּזַרְאֲדָ֥ן | nĕbûzarʾădān | neh-voo-zahr-uh-DAHN |
| the captain | רַב | rab | rahv |
| of the guard | טַבָּחִ֖ים | ṭabbāḥ | ta-BAHK |
| in the land | בְּאֶ֣רֶץ | ʾereṣ | eh-RETS |
| of Judah, | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and gave | וַיִּתֵּ֥ן | nātan | na-TAHN |
| לָהֶ֛ם | |||
| them vineyards | כְּרָמִ֥ים | kerem | keh-REM |
| and fields | וִֽיגֵבִ֖ים | yāgēb | ya-ɡAVE |
| time. | בַּיּ֥וֹם | yôm | yome |
| at the same | הַהֽוּא׃ | hûʾ | hoo |
Read Full Chapter : Jeremiah 39