- Music - சங்கீதம் - Psalm 1:1-11
- A song that David sang when he fled from his son Absalom - தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு - Psalm 3:1-7
- Psalm of David. The leader of the band was played by nerve instruments - தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது - Psalm 4:1-7
- Psalm of David presented to the leader of the band to play on the flute - புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம் - Psalm 5:1-11
- The song that David gave to the Iraqi leader who played the nerve instruments by Seminith - செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - Psalm 6:1-9
- This is the song that David sang to the LORD concerning Saul the son of Giz, of the tribe of Benjamin. - கர்த்தரை நோக்கி தாவீது பாடிய பாடல், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த கீசின் மகனாகிய சவுலைப்பற்றியது இந்தப் பாடல் - Psalm 7:1-16
- Psalm of David given to the leader of Iraq to be played on a musical instrument called the Kitid - கித்தீத் என்ற இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்குத் தந்த தாவீதின் சங்கீதம் - Psalm 8:1-8
- The song that David gave to the leader of Iraq to play on the musical instrument Mutlaben - முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - Psalm 9:1-17
- The song that David gave to the leader of Iraq - இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - Psalm 11:1-6
- The song that David gave to the leader of Iraq to play on the instrument Seminith - செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - Psalm 12:1-7
- The song that David gave to the leader of Iraq - இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - Psalm 13:1-5
- Song that David gave to the leader of Iraq - தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல் - Psalm 14:1-6
- Song of David - தாவீதின் பாடல் - Psalm 15:1-4
- Song of David Mikdam - தாவீதின் மிக்தாம் என்னும் பாடல் - Psalm 16:1-10
- A prayer of David - தாவீதின் ஒரு ஜெபம் - Psalm 17:1-14
- Song written by David the servant of the Lord to the music director. He wrote this song when the Lord delivered him from Saul and his other enemies. - இசைத் தலைவனுக்கு கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் கர்த்தர் அவனைத் தப்புவித்தப்போது இப்பாடலை எழுதினான். - Psalm 18:1-49
- The song that David gave to the music leader - இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - Psalm 19:1-13
- The song that David gave to the music leader - இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - Psalm 20:1-8
- The song that David gave to the music leader - இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - Psalm 21:1-12
- The song that David gave to the musician to play in the raga "Deer of the Rise" - “உதயத்தின் மான்” என்னும் இராகத்தில் இசைப்பதற்கு இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் - Psalm 22:1-30
- Song of David - தாவீதின் பாடல் - Psalm 23:1-5
- Song of David - தாவீதின் பாடல் - Psalm 24:1-9
- Song of David - தாவீதின் பாடல் - Psalm 25:1-21
- Song of David - தாவீதின் பாடல் - Psalm 26:1-11
- Song of David - தாவீதின் பாடல் - Psalm 27:1-13
- A Song of David - தாவீதின் ஒரு பாடல் - Psalm 28:1-8
- Song of David - தாவீதின் பாடல் - Psalm 29:1-10
- One of the songs that David sang. Song sung for the dedication of the temple. - தாவீது பாடிய பாடல்களுள் ஒன்று. ஆலயத்தின் அர்ப்பணிப்புக்காகப் பாடிய பாடல். - Psalm 30:1-11
- Song sung by David for the musician - இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல் - Psalm 31:1-23
- Maskil, song of David - மஸ்கீல், என்னும் தாவீதின் பாடல் - Psalm 32:1-21
- David sang when Abimelech saw David disguised and chased him away. Thus David departed from him. - தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான். - Psalm 34:1-21
- Song of David - தாவீதின் பாடல் - Psalm 35:1-27
- Song of the Lord, the servant of the LORD, which David spake unto the prince of Iraq - இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல் - Psalm 36:1-11
- Song of David - தாவீதின் பாடல் - Psalm 37:1-39
- Song of David for the Day of Remembrance. - நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல். - Psalm 38:1-21
- Song of David to the leader of Ethuthun - எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல் - Psalm 39:1-12
- Song of David to the leader of Iraq - இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல் - Psalm 40:1-16
- Song of David to the leader of Iraq - இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல் - Psalm 41:1-0
- Song of David given to the Iraqi leader Muskeel of the Korah family - கோராகின் குடும்பத்தின் மஸ்கீல் என்னும் இராகத் தலைவனிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் பாடல் - Psalm 41:1-4
- The song "Muskeel" is dedicated to the Iraqi leader of the Korah family - கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ‘மஸ்கீல்’ என்னும் பாடல் - Psalm 44:1-25
- A love song dedicated to the Iraqi leader of the Korah family to play on the musical "Soshaneem" - “சோஷனீம்” என்னும் இசைக்கருவியில் வாசிக்க கோரா குடும்பத்தினரின் இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட, ஒரு நேசத்தின் பாடல் - Psalm 45:1-16
- A song for the Iraqi leader of the Korah family, who was given to play on the instrument Alamoth - அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல் - Psalm 46:1-10
- A song given to the Iraqi leader of the Korah family - கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல் - Psalm 47:1-8
- A hymn of praise to the sons of Korah - கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல் - Psalm 48:1-13
- A song of the sons of Korah, given to the leader of Iraq - கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல் - Psalm 49:1-19
- One of Asaph's songs - ஆசாபின் பாடல்களில் ஒன்று - Psalm 50:1-22
- Song written by David for the leader of Iraq. It was sung during the time when Nathan the prophet went to David after David had sinned with Bathsheba. - இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல்.பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்ற காலத்தில் இது பாடப்பட்டது. - Psalm 51:1-18
- The song Maskil, which David gave to the leader of Iraq, was sung when Tovek the Edomite told Saul that David was in the house of Abimelech. - இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல் “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான் என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல். - Psalm 52:1-8
- A Maskil by David to the Iraqi leader playing the instrument Mahalad. - மகலாத் என்னும் கருவியை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு மஸ்கீல் என்னும் பாடல். - Psalm 53:1-5
- One of the songs that David gave to the Iraqi leader playing musical instruments was called Maskil. Zipporah came to Saul and sang, saying, "David is hidden among our people." - இசைக் கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்களுள் ஒன்று. சீப்பூரார் சவுலிடம் வந்து, “எங்கள் ஜனங்கள் மத்தியில் தாவீது ஒளிந்திருக்கிறார்” எனக் கூறிய காலத்தில் பாடியது. - Psalm 54:1-6
- A song by David called The Musketeer for the Iraqi leader who plays musical instruments. - இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்குத் தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல். - Psalm 55:1-22
- The song that David gave to the musician to read in the song "Pigeon of the Distant Oak Tree". The Philistines sang when they captured David at Gath. - “தூரத்து ஓக் மரத்தின் புறா” என்னும் இசையில் வாசிக்க இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்ற பாடல். பெலிஸ்தர் தாவீதை காத் என்னும் இடத்தில் பிடித்தபோது பாடியது. - Psalm 56:1-12
- David's song "Mikdam" to the music leader of the song "Do not destroy". David escaped from Saul and sang while hiding in the cave. - “அழிக்காதே” என்னும் பாடலின் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் பாடல். சவுலிடமிருந்து தப்பி தாவீது குகையில் ஒளிந்திருந்தபோது பாடியது. - Psalm 57:1-10
- A song called Mikdam by David to the musician of the song "Do not destroy". - “அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். - Psalm 58:1-10
- A song called Mikdam by David to the musician of the song "Do not destroy". Sung when Saul sent men to watch over David's house in order to defeat David. - “அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த மிக்தாம் என்னும் ஒரு பாடல். தாவீதைக் கெல்வதற்காக சவுல் தாவீதின் வீட்டைக் கண்காணிப்பதற்காக ஆட்களை அனுப்பியபோது பாடியது. - Psalm 59:1-16
- The song that David gave to the musician of the song "Lily of the Covenant". This is instructive. David sang when Joab returned and slaughtered 12,000 Edomites in the Valley of Salt during the war against Aram, Naarahim, and Zoram. - “உடன்படிக்கையின் லில்லி” என்ற பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். இது போதிப்பதற்குரியது. தாவீது ஆராம் நகராயீம், ஆராம் சோபா ஆகிய நாட்டினரோடு யுத்தம் பண்ணிய காலத்தில், யோவாப் திரும்பிவந்து 12,000 ஏதோமிய வீரர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வெட்டிக் கொன்றபோது பாடியது. - Psalm 60:1-11
- One of the songs that David gave to the musician who played the nervous instruments. - நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. - Psalm 61:1-7
- One of the songs that David gave to the Iraqi leader Edu Dun - எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று - Psalm 62:1-11
- A song that David sang while in the wilderness of Judah - யூதாவின் பாலைவனத்தில் இருந்தபோது தாவீது பாடிய ஒரு பாடல் - Psalm 63:1-10
- A Song of David to the Leader of Iraq. - இராகத் தலைவனுக்கு தாவீதின் ஒரு பாடல். - Psalm 64:1-9
- A hymn by David to the leader of Iraq. - இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு துதிப் பாடல். - Psalm 65:1-12
- A hymn to the leader of Iraq. - இராகத் தலைவனுக்கு, ஒரு துதிப்பாடல். - Psalm 66:1-19
- A hymn to the Iraqi leader who plays musical instruments. - இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல். - Psalm 67:1-6
- One of the hymns that David gave to the leader of Iraq. - இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று. - Psalm 68:1-34
- The song that David gave to the leader of Iraq to be sung to the tune of "Lilies." - “லீலிப் பூக்கள்” என்ற இசையில் பாடும்படி இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். - Psalm 69:1-35
- One of the songs that David gave to the leader of Iraq to help the people remember. - ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. - Psalm 70:1-23
- To Solomon - சாலொமோனுக்கு - Psalm 72:1-0
- Hymn to Asaph - ஆசாபின் துதிப்பாடல் - Psalm 72:1-27
- A musketeer of Asaph - ஆசாபின் ஒரு மஸ்கீல் - Psalm 74:1-22
- One of Asaph's hymns to the composer of the song "Do not destroy" - “அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று - Psalm 75:1-9
- A hymn sung by Asaph to a musician who plays musical instruments - இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல் - Psalm 76:1-11
- One of Asaph's songs to the Iraqi leader Ethudun - எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று - Psalm 77:1-19
- A musketeer of Asaph - ஆசாபின் ஒரு மஸ்கீல் - Psalm 78:1-71
- One of Asaph's hymns - ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று - Psalm 79:1-12
- One of Asaph's hymns to the Iraqi leader who sang "The Lilies of the Covenant" - “உடன்படிக்கையின் அல்லிகள்” என்னும் பாடலை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று - Psalm 80:1-18
- One of the songs that Asap gave to the Iraqi leader who was playing a musical instrument called Kitid - கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்களுள் ஒன்று - Psalm 81:1-15
- One of Asaph's hymns. - ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று. - Psalm 82:1-7
- One of Asaph's hymns. - ஆசாபின் துதிப் பாடல்களுள் ஒன்று. - Psalm 83:1-17
- A hymn sung by the family of Korah to the Iraqi leader playing the instrument Keith. - கீத்தித் என்னும் வாத்தியத்தில் இசைக்கும் இராகத் தலைவனுக்குக் கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல். - Psalm 84:1-11
- A hymn given by the Korah family to the Iraqi leader - கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல் - Psalm 85:1-12
- David's application - தாவீதின் விண்ணப்பம் - Psalm 86:1-16
- A hymn given by the family of Gorakh - கோராகின் குடும்பம் அளித்த ஒரு துதிப் பாடல் - Psalm 87:1-6
- A song of praise given by the Gorakh family to the leader of Iraq. It is about a painful disease. This is a song by Ezra the Emanite Maskil. - கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த துதிப் பாடல். இது வேதனை தரும் ஒரு நோயைப் பற்றியது. இது எஸ்ராகியனாகிய ஏமானின் மஸ்கீல் என்னும் ஒரு பாடல். - Psalm 88:1-17
- A mask of Ethan the Ezraite - எஸ்ராகியனாகிய ஏத்தானின் ஒரு மஸ்கீல் - Psalm 89:1-0
- The prayer of Moses, the man of God - தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம் - Psalm 89:1-15
- Song of the Sabbath - ஓய்வு நாளின் துதிப்பாடல் - Psalm 92:1-11
- A hymn - ஒரு துதிப்பாடல் - Psalm 98:1-8
- Thanksgiving song - நன்றி கூறும் பாடல் - Psalm 100:1-4
- A Psalm of David - தாவீதின் ஒரு சங்கீதம் - Psalm 101:1-7
- The prayer of a suffering man. When he is tired he has to tell the Lord his grievances. - துன்பப்படும் ஒரு மனிதனின் ஜெபம். அவன் சோர்வடையும்போது தனது குறைகளைக் கர்த்தரிடம் சொல்லிக் கொள்வதாக உள்ளது. - Psalm 102:1-27
- A Song of David - தாவீதின் ஒரு பாடல் - Psalm 103:1-42
- One of the hymns of David - தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று - Psalm 108:1-12
- One of the hymns that David gave to the leader of Iraq - இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களில் ஒன்று - Psalm 109:1-30
- One of the hymns of David - தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று - Psalm 110:1-28
- Alef - ஆலெப - Psalm 119:1-8
- Bet - பேத் - Psalm 119:9-16
- Gimel - கிமெல் - Psalm 119:17-24
- Dalet - டாலெத் - Psalm 119:25-32
- He - எ - Psalm 119:33-40
- Vav - வௌ - Psalm 119:41-48
- Zayin - சாயீன் - Psalm 119:49-56
- Chet - கேத் - Psalm 119:57-64
- Tet - தேத் - Psalm 119:65-72
- Yod - யோட் - Psalm 119:73-80
- Kaf - கப் - Psalm 119:81-88
- Lamed - லாமேட் - Psalm 119:89-96
- Mem - மேம் - Psalm 119:97-104
- Nun - நூன் - Psalm 119:105-112
- Samech - சாமெக் - Psalm 119:113-120
- Ayin - ஆயின் - Psalm 119:121-128
- Pe - பே - Psalm 119:129-136
- Tsade - த்சாதே - Psalm 119:137-144
- Qof - கோப் - Psalm 119:145-152
- Resh - ரேஷ் - Psalm 119:153-160
- Shin - ஷீன் - Psalm 119:161-168
- Tav - தௌ - Psalm 119:169-175
- Song sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - Psalm 120:1-6
- Song sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - Psalm 121:1-7
- The song that David gave us to sing when we went to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும்படி தாவீது அளித்த பாடல் - Psalm 122:1-8
- Song sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - Psalm 123:1-3
- Song that David gave to sing on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென்று தாவீது அளித்த பாடல் - Psalm 124:1-7
- Song sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - Psalm 125:1-4
- Song sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - Psalm 126:1-5
- Song of Solomon to sing on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல் - Psalm 127:1-4
- Song sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - Psalm 128:1-5
- Song sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - Psalm 129:1-7
- Song sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - Psalm 130:1-7
- Song sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - Psalm 131:1-2
- Psalms sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் சங்கீதம் - Psalm 132:1-17
- One of the songs that David gave to sing when he went to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கென தாவீது அளித்த பாடல்களுள் ஒன்று - Psalm 133:1-2
- Song sung on the way to the temple - ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல் - Psalm 134:1-8
- A Song of David - தாவீதின் ஒரு பாடல் - Psalm 138:1-7
- One of the hymns that David gave to the leader of Iraq - இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று - Psalm 139:1-23
- A hymn by David to the leader of Iraq - இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல் - Psalm 140:1-12
- One of the hymns of David - தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று - Psalm 141:1-9
- One of the songs of David. The prayer he made while he was in the cave - தாவீதின் பாடல்களில் ஒன்று. அவன் குகையிலிருந்தபோது செய்த ஜெபம் - Psalm 142:1-6
- One of the hymns of David - தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று - Psalm 143:1-11
- A Song of David - தாவீதின் ஒரு பாடல் - Psalm 144:1-14
- One of David's prayers - தாவீதின் ஜெபங்களுள் ஒன்று - Psalm 145:1-21