- God's case against his people - தன் ஜனங்களுக்கு எதிரான தேவனுடைய வழக்கு - Isaiah 1:2-20
- Jerusalem is not true to God - எருசலேம் தேவனுக்கு உண்மையாக இல்லை - Isaiah 1:21-21
- God's decision about His people - அவரது ஜனங்களைப் பற்றிய தேவனுடைய முடிவு - Isaiah 3:13-5
- The special garden of the God of Israel - இஸ்ரவேல் தேவனுடைய விசேஷமான தோட்டம் - Isaiah 5:1-25
- God will bring armies to punish the Israelites - இஸ்ரவேலர்களைத் தண்டிக்க தேவன் படைகளைக் கொண்டுவருவார் - Isaiah 5:26-29
- God calls Isaiah into the ministry of the prophet - தேவன் ஏசாயாவைத் தீர்க்கதரிசியின் ஊழியத்திற்கு அழைக்கிறார் - Isaiah 6:1-12
- Harassment to Aram - ஆராமுக்கு ஏற்பட்ட தொல்லைகள் - Isaiah 7:1-9
- Emmanuel, God is with us. - இம்மானுவேல், தேவன் நம்மோடு இருக்கிறார். - Isaiah 7:10-24
- Assyria is coming soon - அசீரியா விரைவில் வரும் - Isaiah 8:1-10
- Warnings to Isaiah - ஏசாயாவிற்கு எச்சரிக்கைகள் - Isaiah 8:11-21
- A new day is coming - ஒரு புதிய நாள் வருகிறது - Isaiah 9:1-7
- God will punish Israel - தேவன் இஸ்ரவேலைத் தண்டிப்பார் - Isaiah 9:8-20
- God Will Punish Assyria’s Pride - கடவுள் அசீரியாவின் பெருமையை தண்டிப்பார் - Isaiah 10:5-27
- Assyrian invasion of Israel - இஸ்ரவேலுக்குள் அசீரியப் படைகள் நுழைதல் - Isaiah 10:28-33
- The King of Peace is coming - சமாதானத்தின் அரசர் வந்துகொண்டிருக்கிறார் - Isaiah 11:1-15
- A song praising God - தேவனைத் துதிக்கும் பாடல் - Isaiah 12:1-0
- God's message to Babylon - பாபிலோனுக்கு தேவனுடைய செய்தி - Isaiah 12:1-8
- God's judgment against Babylon - பாபிலோனுக்கு எதிரான தேவனுடைய தீர்ப்பு - Isaiah 12:9-21
- The Israelites will return to Wit - இஸ்ரவேலர்கள் விட்டிற்குத் திரும்புவார்கள் - Isaiah 14:1-0
- God's message to Moab - மோவாபிற்கு தேவனுடைய செய்தி - Isaiah 14:1-3
- Song about the Babylonian king - பாபிலோனிய அரசனைப் பற்றிய பாடல் - Isaiah 14:4-23
- God will also punish Assyria - தேவன் அசீரியாவையும் தண்டிப்பார் - Isaiah 14:24-27
- God's message to the Philistines - பெலிஸ்தியாவுக்கான தேவனுடைய செய்தி - Isaiah 14:28-13
- God's message to Aram - ஆராமுக்கு தேவனுடைய செய்தி - Isaiah 17:1-13
- God's message to Ethiopia - எத்தியோப்பியாவிற்குத் தேவனுடைய செய்தி - Isaiah 18:1-6
- God's message to Egypt - எகிப்துக்கு தேவனுடைய செய்தி - Isaiah 19:1-24
- Assyria will defeat Egypt and Ethiopia - எகிப்தையும் எத்தியோப்பியாவையும் அசீரியா தோற்கடிக்கும் - Isaiah 20:1-5
- God's message to Babylon - பாபிலோனுக்குத் தேவனுடைய செய்தி - Isaiah 21:1-10
- God's message about Duma - தூமா பற்றி தேவனுடைய செய்தி - Isaiah 21:11-12
- God's message to Arabia - அரேபியாவிற்குத் தேவனுடைய செய்தி - Isaiah 21:13-16
- God's message to Jerusalem - எருசலேமிற்குத் தேவனுடைய செய்தி - Isaiah 22:1-14
- God's message to Shebna - செப்னாவிற்கு தேவனுடைய செய்தி - Isaiah 22:15-24
- God's message about the solution - தீருவைப் பற்றிய தேவனுடைய செய்தி - Isaiah 23:1-17
- God will punish Israel. - தேவன் இஸ்ரவேலைத் தண்டிப்பார். - Isaiah 24:1-22
- A song praising God - தேவனைத் துதிக்கும் ஒரு பாடல் - Isaiah 25:1-5
- The feast that God set for His servants - தேவன் அவரது ஊழியர்களுக்கு அமைத்த விருந்து - Isaiah 25:6-11
- A song praising God - தேவனைப் போற்றும் பாடல் - Isaiah 26:1-6
- God will send Israel - தேவன் இஸ்ரவேலை அனுப்பிவிடுவார் - Isaiah 26:7-12
- God will give new life to His people - தேவன் அவரது ஜனங்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுப்பார் - Isaiah 26:13-19
- Judgment: Gift or sentence - தீர்ப்பு: பரிசு அல்லது தண்டனை - Isaiah 26:20-12
- Warnings to Northern Israel - வட இஸ்ரவேலுக்கு எச்சரிக்கைகள் - Isaiah 28:1-8
- God wants to help His people - தேவன் அவரது ஜனங்களுக்கு உதவ விரும்புகிறார் - Isaiah 28:9-13
- No one can escape God's judgment - தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து எவரும் தப்ப முடியாது - Isaiah 28:14-22
- The Lord punishes rightly - கர்த்தர் சரியாகத் தண்டிக்கிறார் - Isaiah 28:23-28
- God's love for Jerusalem - எருசலேம் மீது தேவனுடைய அன்பு - Isaiah 29:1-16
- Good times are coming - நல்ல நேரம் வந்துகொண்டிருக்கிறது - Isaiah 29:17-23
- Israel must trust in God, not Egypt - இஸ்ரவேல் எகிப்தையல்ல, தேவனை நம்பவேண்டும் - Isaiah 30:1-5
- God's message to Judah - யூதாவிற்கு தேவனுடைய செய்தி - Isaiah 30:6-11
- Judah is getting help only from God - தேவனிடமிருந்து மட்டுமே யூதாவிற்கு உதவி வருகிறது - Isaiah 30:12-17
- God will help His people - தேவன் அவரது ஜனங்களுக்கு உதவுவார் - Isaiah 30:18-32
- Israel must depend on the power of God - தேவனுடைய வல்லமையைச் சார்ந்தே இஸ்ரவேல் இருக்க வேண்டும் - Isaiah 31:1-8
- Leaders must be good and honest - தலைவர்கள் நல்லவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்கவேண்டும் - Isaiah 32:1-8
- Hard times are coming - கடினமான நேரங்கள் வந்து கொண்டிருக்கின்றன - Isaiah 32:9-19
- God will save Jerusalem - எருசலேமைத் தேவன் காப்பாற்றுவார் - Isaiah 33:20-23
- God will punish their enemies - தேவன் தமது பகைவர்களைத் தண்டிப்பார் - Isaiah 34:1-16
- God will comfort his people - தேவன் தம் ஜனங்களை ஆறுதல்படுத்துவார் - Isaiah 35:1-9
- The Assyrians capture Judah - அசீரியர்கள் யூதாவைக் கைப்பற்றுதல் - Isaiah 36:1-21
- Hezekiah praying for God's help - எசேக்கியா தேவனுடைய உதவிக்காக வேண்டுதல் - Isaiah 37:1-13
- Hezekiah prays to God - எசேக்கியா தேவனிடம் ஜெபம் செய்கிறான் - Isaiah 37:14-20
- God's answer to Hezekiah - எசேக்கியாவிற்கு தேவனுடைய பதில் - Isaiah 37:21-29
- The message of the Lord to Hezekiah - எசேக்கியாவிற்கு கர்த்தருடையச் செய்தி - Isaiah 37:30-35
- The Assyrian Army Is Destroyed - அசீரிய ராணுவம் அளிக்கப்பட்டது - Isaiah 37:36-37
- Hezekiah's Illness - எசேக்கியாவின் சுகவீனம் - Isaiah 38:1-8
- Hezekiah’s Song - எசேக்கியாவின் பாடல் - Isaiah 38:9-21
- Messengers from Babylon - பாபிலோனிலிருந்து தூதுவர்கள் - Isaiah 39:1-7
- Israel's punishment is over - இஸ்ரவேலின் தண்டனை முடியும் - Isaiah 40:1-8
- Redemption: The Gospel of God - மீட்பு: தேவனுடைய நற்செய்தி - Isaiah 40:9-11
- God created the world and he rules over it - தேவன் உலகைப் படைத்தார், அவர் அதனை ஆளுகிறார் - Isaiah 40:12-17
- People cannot imagine what God is like - தேவன் எப்படிப்பட்டவர் என்று ஜனங்களால் கற்பனை செய்ய முடியாது - Isaiah 40:18-30
- The Lord is the eternal Creator - கர்த்தரே நித்திய சிருஷ்டிகர் - Isaiah 41:1-7
- Only the Lord can save us - கர்த்தர் மாத்திரமே நம்மைக் காப்பாற்ற முடியும் - Isaiah 41:8-20
- The Lord challenges the false gods - பொய்த் தெய்வங்களுக்குக் கர்த்தர் சவால் விடுகிறார் - Isaiah 41:21-24
- The Lord proves Himself to be the only God - கர்த்தர் தாமே ஒரே தேவன் என நிரூபிக்கிறார் - Isaiah 41:25-28
- Special Servant of the Lord - கர்த்தருடைய விசேஷ ஊழியன் - Isaiah 42:1-0
- God is always with His people - தேவன் எப்போதும் தமது ஜனங்களோடு இருக்கிறார் - Isaiah 42:1-0
- The Lord is one God - கர்த்தரே ஒரே தேவன் - Isaiah 42:1-4
- The Lord rules and created the world - கர்த்தரே ஆளுகிறார் உலகத்தை உருவாக்கினார் - Isaiah 42:5-8
- False gods are useless - பொய்த் தெய்வங்கள் பயனற்றவைகள் - Isaiah 42:9-9
- A song praising God - தேவனைத் துதிக்கும் ஒரு பாடல் - Isaiah 42:10-13
- God is very patient - தேவன் மிகவும் பொறுமையானவர் - Isaiah 42:14-15
- Again God will save His people - மீண்டும் தேவன் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார் - Isaiah 42:16-17
- The Israelites refused to listen to God - தேவனுக்குச் செவிசாய்க்க இஸ்ரவேலர்கள் மறுத்தார்கள் - Isaiah 42:18-20
- The true God, the Lord, is helping Israel - உண்மையான தேவனாகிய கர்த்தரே இஸ்ரவேலுக்கு உதவுகிறார் - Isaiah 42:21-27
- God chooses Cyrus to deliver Israel - இஸ்ரவேலை விடுதலை செய்ய தேவன் கோரேசை தேர்ந்தெடுக்கிறார் - Isaiah 45:1-8
- God controls His creation - தேவன் அவரது படைப்புகளைக் கட்டுப்படுத்துகிறார் - Isaiah 45:9-19
- The Lord proves Himself to be the only God - கர்த்தர் தாம் ஒருவரே தேவன் என்று நிரூபிக்கிறார் - Isaiah 45:20-24
- False gods are useless - பொய் தெய்வங்கள் பயனற்றவை - Isaiah 46:1-12
- God's message to Babylon - பாபிலோனுக்குத் தேவனுடைய செய்தி - Isaiah 47:1-0
- God rules his world - தேவன் தனது உலகை ஆளுகிறார் - Isaiah 47:1-0
- God calls his special servant - தேவன் தனது சிறப்புக்குரிய தாசனை அழைக்கிறார் - Isaiah 47:1-5
- God punishes to cleanse Israel - தேவன் இஸ்ரவேலைச் சுத்தப்படுத்த தண்டிக்கிறார் - Isaiah 47:6-7
- Day of Salvation - இரட்சிப்பின் நாள் - Isaiah 47:8-25
- Israel is being punished for their sin - தங்கள் பாவத்திற்காக இஸ்ரவேல் தண்டிக்கப்படுகிறது - Isaiah 50:1-3
- The servant of God is truly dependent on God - தேவனுடைய தாசன் உண்மையில் தேவனைச் சார்ந்திருப்பான் - Isaiah 50:4-10
- The Israelites were to be like Abraham - ஆபிரகாமைப் போன்று இஸ்ரவேலர் இருக்க வேண்டும் - Isaiah 51:1-8
- God's own power will save His people - தேவனுடையச் சொந்த வல்லமை அவரது ஜனங்களைக் காப்பாற்றும் - Isaiah 51:9-16
- God punished Israel - தேவன் இஸ்ரவேலைத் தண்டித்தார் - Isaiah 51:17-22
- Israel will be saved - இஸ்ரவேல் காப்பாற்றப்படும் - Isaiah 52:1-12
- Servant of God - தேவனுடைய பாடுபடுகின்ற தாசன் - Isaiah 52:13-11
- God is bringing His people home - தேவன் அவரது ஜனங்களை வீட்டிற்குக் கொண்டு வருகிறார் - Isaiah 54:1-16
- God gives satisfying food - திருப்தியளிக்கும் உணவை தேவன் கொடுக்கிறார் - Isaiah 55:1-7
- People cannot understand God - ஜனங்கள் தேவனைப் புரிந்துகொள்ள முடியாது - Isaiah 55:8-12
- All nations will follow the Lord - அனைத்து தேசங்களும் கர்த்தரைப் பின்பற்றும் - Isaiah 56:1-0
- The Israelites did not follow God - இஸ்ரவேலர்கள் தேவனைப் பின்பற்றவில்லை - Isaiah 56:1-13
- The Lord will save his people - கர்த்தர் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார் - Isaiah 56:14-20
- People need to be told to follow God - தேவனைப் பின்பற்றுமாறு ஜனங்களுக்குச் சொல்லப்பட வேண்டும் - Isaiah 58:1-13
- Bad people need to change their lives - கெட்ட ஜனங்கள் தங்கள் வாழ்வை மாற்ற வேண்டும் - Isaiah 59:1-8
- The sin of the Israelites brings suffering - இஸ்ரவேலரின் பாவம் துன்பத்தைக் கொண்டுவருகிறது - Isaiah 59:9-20
- God is coming - தேவன் வந்துகொண்டிருக்கிறார் - Isaiah 60:1-21
- The Lord's message of deliverance - விடுதலைப்பற்றிய கர்த்தருடைய செய்தி - Isaiah 61:1-9
- God's servant will bring salvation and goodness - தேவனுடைய ஊழியர் இரட்சிப்பையும் நன்மையையும் கொண்டுவருவார் - Isaiah 61:10-10
- New Jerusalem: The City of Full Justice - புதிய எருசலேம்: நீதி முழுமையாக உள்ள நகரம் - Isaiah 62:1-11
- The Lord judges his people - கர்த்தர் தம் ஜனங்களை நியாயந்தீர்க்கிறார் - Isaiah 63:1-6
- The Lord is merciful to His people - கர்த்தர் அவரது ஜனங்களிடம் தயவோடு இருக்கிறார் - Isaiah 63:7-14
- A prayer to God to help His people - அவரது ஜனங்களுக்கு உதவ தேவனிடம் ஒரு ஜெபம் - Isaiah 63:15-11
- Everyone will learn about God - தேவனைப்பற்றி அனைவரும் கற்றுக்கொள்வார்கள் - Isaiah 65:1-5
- Israel must be punished - இஸ்ரவேல் தண்டிக்கப்படவேண்டும் - Isaiah 65:6-16
- The new era is coming - புதிய காலம் வந்துகொண்டிருக்கிறது - Isaiah 65:17-24
- God will judge all nations - அனைத்து தேசங்களையும் தேவன் நியாயம் தீர்ப்பார் - Isaiah 66:1-5
- Punishment and the new country - தண்டனையும் புதிய நாடும் - Isaiah 66:6-21
- New heavens and a new earth - புதிய வானங்களும் புதிய பூமியும் - Isaiah 66:22-24