Bible

ஏசாயா 5

Isaiah 5:7 in Tamil

தமிழ்

ஏசாயா 5:7
சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.

Tamil Indian Revised Version
சேனைகளின் கர்த்தருடைய திராட்சைத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனிதர்களே; அவர் நியாயத்திற்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறையிடுதல்.

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கான திராட்சைத் தோட்டம் என்பது இஸ்ரவேல் நாட்டைக் குறிக்கும். கர்த்தருடைய மனமகிழ்ச்சியின் செடியானது யூதாவின் ஜனங்களே. கர்த்தர் நியாயத்துக்குக் காத்திருந்தார். ஆனால் கொலைகளே நடைபெற்றன. கர்த்தர் நீதிக்காகக் காத்திருந்தார். ஆனால் அழுகைகளே இருந்தன. மோசமாக நடத்தப்பட்வர்கள் முறையிட்டார்கள்.

Thiru Viviliam
⁽படைகளின் ஆண்டவரது␢ திராட்சைத் தோட்டம்␢ இஸ்ரயேல் குடும்பத்தாரே;␢ அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று␢ யூதா மக்களே;␢ நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்;␢ ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி;␢ நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்;␢ ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.⁾

Roman Transliteration
Senaikalin karththarutaiya thiraatchaththottam isravaelin vamsamae; avarutaiya manamakilchchiyin naattaு yoothaavin manusharae; avar niyaayaththukkuk kaaththirunthaar, itho, kodumai; neethikkuk kaaththirunthaar, itho, muraippaadu.

Isaiah 5:7 in Other Translations

King James Version (KJV)
For the vineyard of the LORD of hosts is the house of Israel, and the men of Judah his pleasant plant: and he looked for judgment, but behold oppression; for righteousness, but behold a cry.

American Standard Version (ASV)
For the vineyard of Jehovah of hosts is the house of Israel, and the men of Judah his pleasant plant: and he looked for justice, but, behold, oppression; for righteousness, but, behold, a cry.

Bible in Basic English (BBE)
For the vine-garden of the Lord of armies is the people of Israel, and the men of Judah are the plant of his delight: and he was looking for upright judging, and there was blood; for righteousness, and there was a cry for help.

Darby English Bible (DBY)
For the vineyard of Jehovah of hosts is the house of Israel, and the men of Judah the plant of his delight: and he looked for justice, and behold, blood-shedding; for righteousness, and behold, a cry.

World English Bible (WEB)
For the vineyard of Yahweh of Hosts is the house of Israel, And the men of Judah his pleasant plant: And he looked for justice, but, behold, oppression; For righteousness, but, behold, a cry of distress.

Young's Literal Translation (YLT)
Because the vineyard of Jehovah of Hosts `Is' the house of Israel, And the man of Judah His pleasant plant, And He waiteth for judgment, and lo, oppression, For righteousness, and lo, a cry.

ஏசாயா Isaiah 5:7

சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.

For the vineyard of the LORD of hosts is the house of Israel, and the men of Judah his pleasant plant: and he looked for judgment, but behold oppression; for righteousness, but behold a cry.

For כִּ֣י kee
the vineyard כֶ֜רֶם kerem keh-REM
of the Lord יְהוָ֤ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts צְבָאוֹת֙ ṣābāʾ tsa-VA
the house בֵּ֣ית bayit ba-YEET
of Israel, יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
and the men וְאִ֣ישׁ ʾîš eesh
of Judah יְהוּדָ֔ה yĕhûdâ yeh-hoo-DA
plant: נְטַ֖ע neṭaʿ neh-TA
his pleasant שַׁעֲשׁוּעָ֑יו šaʿšuaʿ sha-SHOO-ah
and he looked וַיְקַ֤ו qāwâ ka-VA
for judgment, לְמִשְׁפָּט֙ mišpāṭ meesh-PAHT
but behold וְהִנֵּ֣ה hinnē hee-NAY
oppression; מִשְׂפָּ֔ח miśpāḥ mees-PAHK
for righteousness, לִצְדָקָ֖ה ṣĕdāqâ tseh-da-KA
but behold וְהִנֵּ֥ה hinnē hee-NAY
a cry. צְעָקָֽה׃ ṣaʿăqâ tsa-uh-KA



Read Full Chapter : Isaiah 5