ஏசாயா 36
Isaiah 36:5 in Tamil
ஏசாயா 36:5
யுத்தத்துக்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
Tamil Indian Revised Version
போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்கிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
Tamil Easy Reading Version
நான் உங்களுக்குக் கூறுகிறேன், நீங்கள் வல்லமையிலும் யுத்தத்திற்கான சிறப்பு ஆலோசனையிலும் நம்பிக்கை வைத்தால், அது பயனற்றதாக இருக்கும். அவை வெற்று வார்த்தைகளே தவிர வேறு எதுவுமில்லை. எனவே, எனக்கு எதிராக நீ ஏன் போரிடுகிறாய்? இப்பொழுது நான் உன்னைக் கேட்கிறேன். உனக்கு உதவ யார்மேல் நீ நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
Thiru Viviliam
வெறும் வாய்ப்பேச்சு போர்ச் சூழலுக்கும் போர் வலிமைக்கு ஈடாகும் என்று நீ கருதுகின்றாயா? யாரை நம்பி நீ எனக்தெதிராய்க் கிளர்ச்சி செய்தாய்?⒫
Roman Transliteration
Yuththaththukku manthiraalosanaiyum vallamaiyum unndentu sollukiraayae, athu vaayppaechchaேyanti vaeralla; nee ennai virothikkumpati yaarmael nampikkai vaiththirukkiraay?
Isaiah 36:5 in Other Translations
King James Version (KJV)
I say, sayest thou, (but they are but vain words) I have counsel and strength for war: now on whom dost thou trust, that thou rebellest against me?
American Standard Version (ASV)
I say, `thy' counsel and strength for the war are but vain words: now on whom dost thou trust, that thou hast rebelled against me?
Bible in Basic English (BBE)
You say you have a design and strength for war, but these are only words: now to whom are you looking for support, that you have gone against my authority?
Darby English Bible (DBY)
Thou sayest, but it is a word of the lips, [There is] counsel and strength for war. Now on whom dost thou rely, that thou hast revolted against me?
World English Bible (WEB)
I say, [your] counsel and strength for the war are but vain words: now on whom do you trust, that you have rebelled against me?
Young's Literal Translation (YLT)
I have said: Only, a word of the lips! counsel and might `are' for battle: now, on whom hast thou trusted, that thou hast rebelled against me?
ஏசாயா Isaiah 36:5
யுத்தத்துக்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
I say, sayest thou, (but they are but vain words) I have counsel and strength for war: now on whom dost thou trust, that thou rebellest against me?| I say, | אָמַ֙רְתִּי֙ | ʾāmar | ah-MAHR |
| (but | אַךְ | ʾak | ak |
| words) | דְּבַר | dābār | da-VAHR |
| vain | שְׂפָתַ֔יִם | śāpâ | sa-FA |
| counsel | עֵצָ֥ה | ʿēṣâ | ay-TSA |
| and strength | וּגְבוּרָ֖ה | gĕbûrâ | ɡeh-voo-RA |
| for war: | לַמִּלְחָמָ֑ה | milḥāmâ | meel-ha-MA |
| now | עַתָּה֙ | ʿattâ | ah-TA |
| on | עַל | ʿal | al |
| whom | מִ֣י | mî | mee |
| dost thou trust, | בָטַ֔חְתָּ | bāṭaḥ | ba-TAHK |
| that | כִּ֥י | kî | kee |
| thou rebellest against me? | מָרַ֖דְתָּ | mārad | ma-RAHD |
| בִּֽי׃ |
Read Full Chapter : Isaiah 36