- The Lord chose Joshua to lead the Israelites - இஸ்ரவேலரை வழிநடத்துவதற்கு கர்த்தர் யோசுவாவைத் தெரிந்தெடுத்தல் - Joshua 1:1-9
- Joshua's inauguration - யோசுவா பதவி ஏற்குதல் - Joshua 1:10-17
- Spies in Jericho - எரிகோவில் ஒற்றர்கள் - Joshua 2:1-23
- The miracle that took place in the Jordan River - யோர்தான் நதியில் நடந்த அற்புதம் - Joshua 3:1-16
- Stones for people to remember - ஜனங்கள் நினைவுகூருவதற்கான கற்கள் - Joshua 4:1-23
- Circumcision of the Israelites - இஸ்ரவேலர் விருத்தசேதனம் செய்யப்படுதல் - Joshua 5:2-8
- The first Passover in Canaan - கானானில் முதல் பஸ்கா - Joshua 5:9-12
- The Commander of the Lord’s Army - கர்த்தரின் இராணுவத்தின் தளபதி - Joshua 5:13-14
- The capture of Jericho - எரிகோ பிடிக்கப்படுதல் - Joshua 6:1-5
- The Battle Against Jericho - எரிகோவுக்கு எதிரான போர் - Joshua 6:6-26
- Achan's sin - ஆகானின் பாவம் - Joshua 7:1-25
- Aye destruction - ஆயீ அழிக்கப்படுதல் - Joshua 8:1-23
- Criticism of the war - போரைப்பற்றிய விமர்சனம் - Joshua 8:24-29
- Reading about blessings and curses - ஆசீர்வாதமும் சாபமும் பற்றி வாசித்தல் - Joshua 8:30-34
- The Gibeonites' plot against Joshua - யோசுவாவிடம் கிபியோனியரின் தந்திரம் - Joshua 9:1-26
- The day when the sun stood still - சூரியன் அசையாது நின்ற நாள் - Joshua 10:1-28
- Capturing the cities of the south - தெற்குப் பகுதியின் நகரங்களைக் கைப்பற்றுதல் - Joshua 10:29-42
- Defeating the cities of the north - வடக்குப் பகுதியின் பட்டணங்களைத் தோற்கடித்தல் - Joshua 11:1-22
- Kings defeated by the Israelites - இஸ்ரவேலரால் தோற்கடிக்கப்பட்ட இராஜாக்கள் - Joshua 12:1-23
- Occupied countries - கைப்பற்றப்படாத நாடுகள் - Joshua 13:1-7
- Sharing the nation - தேசத்தைப் பங்கிடுதல் - Joshua 13:8-32
- Caleb receiving his land - காலேப் அவனுக்குரிய நிலத்தைப் பெறுதல் - Joshua 14:6-14
- Land of Judah - யூதாவிற்குரிய நிலம் - Joshua 15:1-62
- Land for Ephraim and Manasseh - எப்பிராயீம், மனாசே ஆகியோருக்கான நிலம் - Joshua 16:1-17
- Sharing the rest of the country - தேசத்தின் பிறபகுதிகளைப் பங்கிடுதல் - Joshua 18:1-10
- Land of Benjamin - பென்யமீனுக்குரிய நிலம் - Joshua 18:11-27
- The land of Simeon - சிமியோனின் நிலம் - Joshua 19:1-9
- Land of Zebulun - செபுலோனின் நிலம் - Joshua 19:10-16
- Land of Issachar - இசக்காரின் நிலம் - Joshua 19:17-23
- Land of Asher - ஆசேரின் நிலம் - Joshua 19:24-31
- Land of Naphtali - நப்தலியின் நிலம் - Joshua 19:32-39
- Land of Thane - தாணின் நிலம் - Joshua 19:40-48
- Joshua's Land - யோசுவாவின் நிலம் - Joshua 19:49-50
- Refuge cities - அடைக்கல நகரங்கள் - Joshua 20:1-8
- Cities belonging to the priests and Levites - ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் உரிய பட்டணங்கள் - Joshua 21:1-44
- Moving the three tribes to their own place - மூன்று கோத்திரங்கள் சொந்த இடத்திற்குச் செல்லுதல் - Joshua 22:1-33
- Joshua encourages the people - யோசுவா ஜனங்களை உற்சாகப்படுத்துதல் - Joshua 23:1-15
- Joshua getting the answer - யோசுவா விடை பெறுதல் - Joshua 24:1-28
- Joshua's death - யோசுவா மரணமடைதல் - Joshua 24:29-31
- Joseph comes to himself - யோசேப்பு தன்னிடத்திற்கு வருகிறான் - Joshua 24:32-33