Bible

யோசுவா 14

Joshua 14:14 in Tamil

தமிழ்

யோசுவா 14:14
ஆதலால் கேசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

Tamil Indian Revised Version
ஆகவே கேனாசியனான எப்புன்னேயின் மகனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாகப் பின்பற்றினபடியினால், இந்த நாள்வரை இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சொந்தமானது.

Tamil Easy Reading Version
கேனாசியனான, எப்புன்னேயின் மகனாகிய காலேபின் குடும்பத்தாருக்கு இன்றும் அந்நகரம் உரியதாக இருக்கிறது. ஏனென்றால் அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடம் நம்பிக்கை கொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தான்.

Thiru Viviliam
இந்நாள்வரை எபிரோன் கெனிசியனான எபுன்னேயின் மகன் காலேபின் உடைமையாக உள்ளது. ஏனெனில், அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினார்.

Roman Transliteration
Aathalaal kaesiyanaana eppunnaeyin kumaaranaakiya kaalaep isravaelin thaevanaakiya karththarai uththamamaayp pinpattinapatiyinaal, innaalmattum irukkirapati, epiron avanukkuch suthantharamaayittaு.

Joshua 14:14 in Other Translations

King James Version (KJV)
Hebron therefore became the inheritance of Caleb the son of Jephunneh the Kenezite unto this day, because that he wholly followed the LORD God of Israel.

American Standard Version (ASV)
Therefore Hebron became the inheritance of Caleb the son of Jephunneh the Kenizzite unto this day; because that he wholly followed Jehovah, the God of Israel.

Bible in Basic English (BBE)
So Hebron became the heritage of Caleb, the son of Jephunneh the Kenizzite, to this day, because with all his heart he was true to the Lord, the God of Israel.

Darby English Bible (DBY)
Hebron therefore became the inheritance of Caleb the son of Jephunneh the Kenizzite to this day, because he wholly followed Jehovah the God of Israel.

Webster's Bible (WBT)
Hebron therefore became the inheritance of Caleb the son of Jephunneh the Kenezite to this day; because that he wholly followed the LORD God of Israel.

World English Bible (WEB)
Therefore Hebron became the inheritance of Caleb the son of Jephunneh the Kenizzite to this day; because that he wholly followed Yahweh, the God of Israel.

Young's Literal Translation (YLT)
therefore hath Hebron been to Caleb son of Jephunneh the Kenezzite for an inheritance unto this day, because that he was fully after Jehovah, God of Israel;

யோசுவா Joshua 14:14

ஆதலால் கேசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

Hebron therefore became the inheritance of Caleb the son of Jephunneh the Kenezite unto this day, because that he wholly followed the LORD God of Israel.

therefore עַל ʿal al
כֵּ֣ן kēn kane
became הָיְתָֽה hāyâ ha-YA
Hebron חֶ֠בְרוֹן ḥebrôn hev-RONE
of Caleb לְכָלֵ֨ב kālēb ka-LAVE
the son בֶּן bēn bane
of Jephunneh יְפֻנֶּ֤ה yĕpunne yeh-foo-NEH
the Kenezite הַקְּנִזִּי֙ qĕnizzî keh-nee-ZEE
the inheritance לְֽנַחֲלָ֔ה naḥălâ na-huh-LA
unto עַ֖ד ʿad ad
day, הַיּ֣וֹם yôm yome
this הַזֶּ֑ה ze zeh
because יַ֚עַן yaʿan ya-AN
that אֲשֶׁ֣ר ʾăšer uh-SHER
he wholly מִלֵּ֔א mālēʾ ma-LAY
followed אַֽחֲרֵ֕י ʾaḥar ah-HAHR
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
God אֱלֹהֵ֥י ʾĕlōhîm ay-loh-HEEM
of Israel. יִשְׂרָאֵֽל׃ yiśrāʾēl yees-ra-ALE



Read Full Chapter : Joshua 14