Bible

யோசுவா 23

Joshua 23:15 in Tamil

தமிழ்

யோசுவா 23:15
இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியம் எல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில்,

Tamil Indian Revised Version
இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களிடம் சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களுக்கு எப்படி நிறைவேறியதோ, அப்படியே, உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு, அவைகளைப் பணிந்துகொள்ளும் காலத்தில்,

Tamil Easy Reading Version
உங்கள் தேவனாகிய கர்த்தர் நமக்கு வாக்களித்த நல்லவை அனைத்தும் நிறைவேறின, நீங்கள் தவறு செய்தால் உங்களுக்குத் தீமை விளையுமென அவர் உறுதியளித்தார். அவர் உங்களுக்குத் தந்த இத்தேசத்தினின்று உங்களைத் துரத்துவார் எனவும் உறுதியாகக் கூறினார்.

Thiru Viviliam
உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்குக் கொடுத்த எல்லா நல்ல வாக்குறுதிகளும், உங்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுபோலவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர், உங்களுக்கு அளித்த இந்த நல்ல நிலத்திலிருந்து உங்களை அழிக்கும்வரை உங்கள்மீது ஆண்டவர் எல்லாத் தீமைகளையும் விழச்செய்வார்.

Roman Transliteration
Ippoluthum ungal thaevanaakiya Karththar ungalotae sonna nalla kaariyam ellaam ungalidaththilae eppati niraivaerittaோ, appatiyae, ungal thaevanaakiya Karththar ungalukkuk kattalaiyitta avarutaiya udanpatikkaiyai neengal meeri, anniya thaevarkalaich seviththu, avaikalaip panninthu kollungaalaththil,

Joshua 23:15 in Other Translations

King James Version (KJV)
Therefore it shall come to pass, that as all good things are come upon you, which the LORD your God promised you; so shall the LORD bring upon you all evil things, until he have destroyed you from off this good land which the LORD your God hath given you.

American Standard Version (ASV)
And it shall come to pass, that as all the good things are come upon you of which Jehovah your God spake unto you, so will Jehovah bring upon you all the evil things, until he have destroyed you from off this good land which Jehovah your God hath given you.

Bible in Basic English (BBE)
And you will see that, as all the good things which the Lord your God undertook to do for you, have come to you, so the Lord will send down on you all the evil things till he has made your destruction complete, and you are cut off from the good land which the Lord your God has given you.

Darby English Bible (DBY)
But it shall come to pass, that as every good word hath been fulfilled to you, that Jehovah your God spoke to you, so will Jehovah bring upon you every evil word, until he have destroyed you from off this good land which Jehovah your God hath given you;

Webster's Bible (WBT)
Therefore it shall come to pass, that as all good things are come upon you, which the LORD your God promised you; so shall the LORD bring upon you all evil things, until he hath destroyed you from off this good land which the LORD your God hath given you.

World English Bible (WEB)
It shall happen, that as all the good things are come on you of which Yahweh your God spoke to you, so will Yahweh bring on you all the evil things, until he have destroyed you from off this good land which Yahweh your God has given you.

Young's Literal Translation (YLT)
`And it hath been, as there hath come upon you all the good thing which Jehovah your God hath spoken unto you, so doth Jehovah bring upon you the whole of the evil thing, till His destroying you from off this good ground which Jehovah your God hath given to you;

யோசுவா Joshua 23:15

இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியம் எல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்து கொள்ளுங்காலத்தில்,

Therefore it shall come to pass, that as all good things are come upon you, which the LORD your God promised you; so shall the LORD bring upon you all evil things, until he have destroyed you from off this good land which the LORD your God hath given you.

Therefore it shall come to pass, וְהָיָ֗ה hāyâ ha-YA
as כַּֽאֲשֶׁר ʾăšer uh-SHER
are come בָּ֤א bôʾ boh
upon עֲלֵיכֶם֙ ʿal al
all כָּל kōl kole
things הַדָּבָ֣ר dābār da-VAHR
good הַטּ֔וֹב ṭôb tove
you, which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
promised דִּבֶּ֛ר dābar da-VAHR
the Lord יְהוָ֥ה yĕhōwâ yeh-hoh-VA
your God אֱלֹֽהֵיכֶ֖ם ʾĕlōhîm ay-loh-HEEM
אֲלֵיכֶ֑ם ʾēl ale
you; so כֵּן֩ kēn kane
bring יָבִ֨יא bôʾ boh
shall the Lord יְהוָ֜ה yĕhōwâ yeh-hoh-VA
upon עֲלֵיכֶ֗ם ʿal al
you אֵ֚ת ʾēt ate
all כָּל kōl kole
things, הַדָּבָ֣ר dābār da-VAHR
evil הָרָ֔ע raʿ ra
until עַד ʿad ad
he have destroyed הַשְׁמִיד֣וֹ šāmad sha-MAHD
אֽוֹתְכֶ֗ם ʾēt ate
you from off מֵ֠עַל ʿal al
land הָֽאֲדָמָ֤ה ʾădāmâ uh-da-MA
good הַטּוֹבָה֙ ṭôb tove
this הַזֹּ֔את zōt zote
which אֲשֶׁר֙ ʾăšer uh-SHER
hath given you. נָתַ֣ן nātan na-TAHN
לָכֶ֔ם
the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
your God אֱלֹֽהֵיכֶֽם׃ ʾĕlōhîm ay-loh-HEEM



Read Full Chapter : Joshua 23