1ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,I therefore, the prisoner of the Lord, beseech you that ye walk worthy of the vocation wherewith ye are called,
2மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,With all lowliness and meekness, with longsuffering, forbearing one another in love;
3சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.Endeavouring to keep the unity of the Spirit in the bond of peace.
4உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும் ஒரே ஆவியும் உண்டு;There is one body, and one Spirit, even as ye are called in one hope of your calling;
5ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,One Lord, one faith, one baptism,
6எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.One God and Father of all, who is above all, and through all, and in you all.
7கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.But unto every one of us is given grace according to the measure of the gift of Christ.
8ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.Wherefore he saith, When he ascended up on high, he led captivity captive, and gave gifts unto men.
9ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?(Now that he ascended, what is it but that he also descended first into the lower parts of the earth?
10இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்.He that descended is the same also that ascended up far above all heavens, that he might fill all things.)
11மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,And he gave some, apostles; and some, prophets; and some, evangelists; and some, pastors and teachers;
12பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,For the perfecting of the saints, for the work of the ministry, for the edifying of the body of Christ:
13அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.Till we all come in the unity of the faith, and of the knowledge of the Son of God, unto a perfect man, unto the measure of the stature of the fulness of Christ:
14நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாய் பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல்,That we henceforth be no more children, tossed to and fro, and carried about with every wind of doctrine, by the sleight of men, and cunning craftiness, whereby they lie in wait to deceive;
15அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.But speaking the truth in love, may grow up into him in all things, which is the head, even Christ:
16அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.From whom the whole body fitly joined together and compacted by that which every joint supplieth, according to the effectual working in the measure of every part, maketh increase of the body unto the edifying of itself in love.
17ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.This I say therefore, and testify in the Lord, that ye henceforth walk not as other Gentiles walk, in the vanity of their mind,
18அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;Having the understanding darkened, being alienated from the life of God through the ignorance that is in them, because of the blindness of their heart:
19உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.Who being past feeling have given themselves over unto lasciviousness, to work all uncleanness with greediness.
20நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.But ye have not so learned Christ;
21இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.If so be that ye have heard him, and have been taught by him, as the truth is in Jesus:
22அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு,That ye put off concerning the former conversation the old man, which is corrupt according to the deceitful lusts;
23உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி,And be renewed in the spirit of your mind;
24மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.And that ye put on the new man, which after God is created in righteousness and true holiness.
25அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.Wherefore putting away lying, speak every man truth with his neighbour: for we are members one of another.
26நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள், சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது;Be ye angry, and sin not: let not the sun go down upon your wrath:
27பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்.Neither give place to the devil.
28திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.Let him that stole steal no more: but rather let him labour, working with his hands the thing which is good, that he may have to give to him that needeth.
29கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவனுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.Let no corrupt communication proceed out of your mouth, but that which is good to the use of edifying, that it may minister grace unto the hearers.
30அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்.And grieve not the holy Spirit of God, whereby ye are sealed unto the day of redemption.
31சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.Let all bitterness, and wrath, and anger, and clamour, and evil speaking, be put away from you, with all malice:
32ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்காருவர் மன்னியுங்கள்.And be ye kind one to another, tenderhearted, forgiving one another, even as God for Christ's sake hath forgiven you.
1Aathalaal, Karththarnimiththam kattunndavanaakiya naan ungalukkuch sollukira puththiyennavenil, neengal alaikkappatta alaippukkup paaththiravaankalaay nadanthu,I therefore, the prisoner of the Lord, beseech you that ye walk worthy of the vocation wherewith ye are called,
2Mikuntha manaththaalmaiyum saanthamum neetiya poraுmaiyum utaiyavarkalaay, anpinaal oruvaraiyoruvar thaangi,With all lowliness and meekness, with longsuffering, forbearing one another in love;
3Samaathaanakkattinaal aaviyin orumaiyaik kaaththukkolvatharku jaakkirathaiyaayirungal.Endeavouring to keep the unity of the Spirit in the bond of peace.
4Ungalukku unndaana alaippinaalae neengal orae nampikkaikku alaikkappattathupola, orae sareeramum orae aaviyum unndu;There is one body, and one Spirit, even as ye are called in one hope of your calling;
5Orae karththarum, orae visuvaasamum, orae njaanasnaanamum,One Lord, one faith, one baptism,
6Ellaarukkum orae thaevanum pithaavum unndu; avar ellaarmaelum, ellaarodum, ungal ellaarukkullum irukkiravar.One God and Father of all, who is above all, and through all, and in you all.
7Kristhuvinutaiya eevin alavukkuththakkathaaka nammil avanavanukkuk kirupai alikkappattirukkirathu.But unto every one of us is given grace according to the measure of the gift of Christ.
8Aathalaal, avar unnathaththirku aeri, siraippattavarkalaich siraiyaakki, manusharkalukku varangalai aliththaar entu solliyirukkiraar.Wherefore he saith, When he ascended up on high, he led captivity captive, and gave gifts unto men.
9Aerinaar enpathinaalae avar atharkumunnae poomiyin thaalvidangalil iranginaar entu vilangukirathallavaa?(Now that he ascended, what is it but that he also descended first into the lower parts of the earth?
10Iranginavarae ellaavattaைyum nirappaththakkathaaka, ellaa vaanangalukkum maelaaka unnathaththirku aerinavarumaayirukkiraar.He that descended is the same also that ascended up far above all heavens, that he might fill all things.)
11Maelum naam anaivarum thaevanutaiya kumaaranaip pattaுm visuvaasaththilum arivilum orumaippattavarkalaaki, Kristhuvinutaiya niraivaana valarchchiyin alavukkuththakka poorana purusharaakumvaraikkum,And he gave some, apostles; and some, prophets; and some, evangelists; and some, pastors and teachers;
12Parisuththavaankal seerporunthumporuttu, suvisesha ooliyaththin vaelaikkaakavum, Kristhuvin sareeramaakiya Sabaiyaanathu pakthiviruththi ataivatharkaakavum,For the perfecting of the saints, for the work of the ministry, for the edifying of the body of Christ:
13Avar, silarai apposthalaraakavum, silaraith theerkkatharisikalaakavum, silaraich suviseshakaraakavum, silarai maeypparaakavum, pothakaraakavum aerpaduththinaar.Till we all come in the unity of the faith, and of the knowledge of the Son of God, unto a perfect man, unto the measure of the stature of the fulness of Christ:
14Naam inik kulanthaikalaayiraamal, manusharutaiya soothum vanjikkiratharkaethuvaana thanthiramumulla pothakamaay palavitha kaattinaalae alaikalaippola atipattu alaikiravarkalaayiraamal,That we henceforth be no more children, tossed to and fro, and carried about with every wind of doctrine, by the sleight of men, and cunning craftiness, whereby they lie in wait to deceive;
15Anpudan saththiyaththaik kaikonndu thalaiyaakiya Kristhuvukkul ellaavattilaeyum, naam valarukiravarkalaayirukkumpatiyaaka appatich seythaar.But speaking the truth in love, may grow up into him in all things, which is the head, even Christ:
16Avaraalae sareeram muluthum, atharku uthaviyaayirukkira sakala kanukkalinaalum isaivaayk katti innaikkappattu, ovvoru avayavamum thanthan alavukkuththakkathaayk kiriyaiseykirapatiyae, athu anpinaalae thanakku pakthiviruththi unndaakkukiratharkaethuvaakach sareeravalarchchiyai unndaakkukirathu.From whom the whole body fitly joined together and compacted by that which every joint supplieth, according to the effectual working in the measure of every part, maketh increase of the body unto the edifying of itself in love.
17Aathalaal, karththarukkul naan ungalukkuch saatchiyaakach solli echcharikkirathu ennavenil, mattap purajaathikal thangal veennaana sinthaiyilae nadakkirathupola neengal ini nadavaamalirungal.This I say therefore, and testify in the Lord, that ye henceforth walk not as other Gentiles walk, in the vanity of their mind,
18Avarkal puththiyil anthakaarappattu, thangal iruthaya katinaththinaal thangalil irukkum ariyaamaiyinaalae thaevanutaiya jeevanukku anniyaraayirunthu;Having the understanding darkened, being alienated from the life of God through the ignorance that is in them, because of the blindness of their heart:
19Unarvillaathavarkalaay, sakalavitha asuththangalaiyum aavalotae nadappikkumpati, thangalaik kaamavikaaraththirku oppukkoduththirukkiraarkal.Who being past feeling have given themselves over unto lasciviousness, to work all uncleanness with greediness.
20Neengalo ivvithamaayk Kristhuvaik kattaுkkollavillai.But ye have not so learned Christ;
21Yesuvinidaththilulla saththiyaththinpatiyae, neengal avaridaththil kaettarinthu, avaraal pothikkappattirkalae.If so be that ye have heard him, and have been taught by him, as the truth is in Jesus:
22Anthappati, munthina nadakkaikkuriya mosampokkum ichchaைkalaalae kettuppokira palaiya manushanai neengal kalainthupottu,That ye put off concerning the former conversation the old man, which is corrupt according to the deceitful lusts;
23Ungal ullaththilae puthithaana aaviyullavarkalaaki,And be renewed in the spirit of your mind;
24Meyyaana neethiyilum Parisuththaththilum thaevanutaiya saayalaaka sirushtikkappatta puthiya manushanaith thariththukkollungal.And that ye put on the new man, which after God is created in righteousness and true holiness.
25Antiyum, naam oruvarukkoruvar avayavangalaayirukkirapatiyaal, poyyaik kalainthu, avanavan piranudanae meyyaip paesakkadavan.Wherefore putting away lying, speak every man truth with his neighbour: for we are members one of another.
26Neengal kopangaொnndaalum paavanjaெyyaathirungal, sooriyan asthamikkiratharku munnaaka ungal erichchal thanniyakkadavathu;Be ye angry, and sin not: let not the sun go down upon your wrath:
27Pisaasukku idangaொdaamalum irungal.Neither give place to the devil.
28Thirudukiravan inith thirudaamal, kuraichchalullavanukkuk kodukkaththakkathaakath thanakku unndaayirukkumpati, than kaikalinaal nalamaana vaelaiseythu, pirayaasappadakkadavan.Let him that stole steal no more: but rather let him labour, working with his hands the thing which is good, that he may have to give to him that needeth.
29Ketta vaarththai ontum ungal vaayilirunthu purappadavaenndaam; pakthiviruththikku aethuvaana nalla vaarththai unndaanaal athaiyae kaetkiravanukkup pirayojanamunndaakumpati paesungal.Let no corrupt communication proceed out of your mouth, but that which is good to the use of edifying, that it may minister grace unto the hearers.
30Antiyum, neengal meetkappadumnaalukkentu muththiraiyaakap petta thaevanutaiya Parisuththa aaviyaith thukkappaduththaathirungal.And grieve not the holy Spirit of God, whereby ye are sealed unto the day of redemption.
31Sakalavithamaana kasappum, kopamum, moorkkamum, kookkuralum, thooshanamum, matta enthath thurkkunamum ungalaivittu neengakkadavathu.Let all bitterness, and wrath, and anger, and clamour, and evil speaking, be put away from you, with all malice:
32Oruvarukkoruvar thayavaayum manaurukkamaayum irunthu, Kristhuvukkul Dhevan ungalukku manniththathupola, neengalum oruvarukkaaruvar manniyungal.And be ye kind one to another, tenderhearted, forgiving one another, even as God for Christ's sake hath forgiven you.