🏠 Lyrics Chords Bible

லாபமான அனைத்தையும்-Laabamaana

லாபமான அனைத்தையும்-Laabamaana

 

லாபமான அனைத்தையும் நஷ்டமென்று எண்ணுகிறேன்
நீர்தான் என் ஆதாயமே
நான் பார்க்கும் யாவையுமே மாயையென்று அறிகின்றேன்
நீர்தான் என் சுதந்திரமே

அர்ப்பணிக்கிறேன் என்னை
அர்ப்பணிக்கிறேன் இன்று
அர்ப்பணிக்கிறேன் இயேசுவே
உம் பாதத்தில் -2

1. என்னைக்கொண்டு நீர் செய்ய நினைத்தது
ஒருபோதும் தடை படாதைய்யா

2. என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர்
உம் நாமம் மகிமைக்காக

3. உம் நாமத்தில் யுத்தம் செய்வேன்
உம்மாலே ஜெயம் எடுப்பேன்

4. என்னால் அல்ல உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் கூடும்

லாபமான அனைத்தையும்-Laabamaana Anaithayum Lyrics in English

Laapamaana anaiththaiyum nashdamentu ennnukiraேn Neerthaan en aathaayamae Naan paarkkum yaavaiyumae maayaiyentu arikinten Neerthaan en suthanthiramae Arppannikkiraேn ennai Arppannikkiraேn intu Arppannikkiraேn Yesuvae Um paathaththil -2 1. Ennaikkonndu neer seyya ninaiththathu Orupothum thatai padaathaiyyaa 2. Ennai alaiththeer therinthu konnteer Um naamam makimaikkaaka 3. Um naamaththil yuththam seyvaen Ummaalae jeyam eduppaen 4. Ennaal alla ummaal aakum Ellaamae ummaal koodum

PowerPoint Presentation Slides for the song லாபமான அனைத்தையும்-Laabamaana Anaithayum

by clicking the fullscreen button in the Top left. Or you can download லாபமான அனைத்தையும்-Laabamaana Anaithayum PPT Anaithayum PPT

லாபமான அனைத்தையும் நஷ்டமென்று எண்ணுகிறேன் Laapamaana anaiththaiyum nashdamentu ennnukiraேn நீர்தான் என் ஆதாயமே Neerthaan en aathaayamae நான் பார்க்கும் யாவையுமே மாயையென்று அறிகின்றேன் Naan paarkkum yaavaiyumae maayaiyentu arikinten நீர்தான் என் சுதந்திரமே Neerthaan en suthanthiramae அர்ப்பணிக்கிறேன் என்னை Arppannikkiraேn ennai அர்ப்பணிக்கிறேன் இன்று Arppannikkiraேn intu அர்ப்பணிக்கிறேன் இயேசுவே Arppannikkiraேn Yesuvae உம் பாதத்தில் -2 Um paathaththil -2 1. என்னைக்கொண்டு நீர் செய்ய நினைத்தது 1. Ennaikkonndu neer seyya ninaiththathu ஒருபோதும் தடை படாதைய்யா Orupothum thatai padaathaiyyaa 2. என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர் 2. Ennai alaiththeer therinthu konnteer உம் நாமம் மகிமைக்காக Um naamam makimaikkaaka 3. உம் நாமத்தில் யுத்தம் செய்வேன் 3. Um naamaththil yuththam seyvaen உம்மாலே ஜெயம் எடுப்பேன் Ummaalae jeyam eduppaen 4. என்னால் அல்ல உம்மால் ஆகும் 4. Ennaal alla ummaal aakum எல்லாமே உம்மால் கூடும் Ellaamae ummaal koodum
English

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum