என் கர்த்தர் செய்த நன்மை யாவும் எண்ணி
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
ஸ்தோத்தரிப்பேன் நான் ஸ்தோத்தரிப்பேன் நான்
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர்
தயவாய் என்னை கரம் பிடித்து தூக்கினீர் – 2
எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
என்னை என்றும் கைவிடாத நேசர்
இயேசு நீர்தானய்யா – 2
என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும்
மேய்ப்பர் நீர்தானய்யா – 2
நன்மை கிருபை என்றும் பின்தொடர செய்தீரே
முழு மனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் – 2
Sthotharipaen Naan – Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான் Lyrics in English
En Karththar seytha nanmai yaavum ennnni mulu manathaay sthoththarippaen naan – 2 aaraaynthu mutiyaatha athisayangal seytheerae mulu manathaay sthoththarippaen naan – 2 sthoththarippaen naan sthoththarippaen naan mulu manathaay sthoththarippaen naan – 2 ennnnillaa nanmaikal en vaalvil seytheerae mulu manathaay sthoththarippaen naan – 2 thaalvil ennai kannnnokki paarththeer thayavaay ennai karam pitiththu thookkineer – 2 ettatha uyaraththilae utkaara vaiththeerae mulu manathaay sthoththarippaen naan – 2 ennai entum kaividaatha naesar Yesu neerthaanayyaa – 2 ennai maravaamal en ninaivaay iruppavarae mulu manathaay sthoththarippaen naan – 2 ennai entum nal maeychchal nadaththum maeyppar neerthaanayyaa – 2 nanmai kirupai entum pinthodara seytheerae mulu manathaay sthoththarippaen naan – 2
PowerPoint Presentation Slides for the song Sthotharipaen Naan – Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthotharipaen Naan – Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான் PPT
ஸ்தோத்தரிப்பேன் நான் PPT

