Bible
Lyrics PPT

Anaithayum PPT - லாபமான அனைத்தையும்-Laabamaana

 

Slide 1

லாபமான அனைத்தையும் நஷ்டமென்று எண்ணுகிறேன் நீர்தான் என் ஆதாயமே நான் பார்க்கும் யாவையுமே மாயையென்று அறிகின்றேன் நீர்தான் என் சுதந்திரமே

Slide 2

அர்ப்பணிக்கிறேன் என்னை அர்ப்பணிக்கிறேன் இன்று அர்ப்பணிக்கிறேன் இயேசுவே உம் பாதத்தில் -2

Slide 3

1. என்னைக்கொண்டு நீர் செய்ய நினைத்தது ஒருபோதும் தடை படாதைய்யா

Slide 4

2. என்னை அழைத்தீர் தெரிந்து கொண்டீர் உம் நாமம் மகிமைக்காக

Slide 5

3. உம் நாமத்தில் யுத்தம் செய்வேன் உம்மாலே ஜெயம் எடுப்பேன்

Slide 6

4. என்னால் அல்ல உம்மால் ஆகும் எல்லாமே உம்மால் கூடும்

லாபமான அனைத்தையும்-Laabamaana Anaithayum PowerPoint

Anaithayum - லாபமான அனைத்தையும்-Laabamaana Lyrics

Anaithayum PPT

Download லாபமான அனைத்தையும்-Laabamaana Anaithayum Tamil PPT