ஏசாயா 49:7
ஏசாயா 49:7
இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனிதர்களால் அசட்டைசெய்யப்பட்டவரும், தேசங்களால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர். இஸ்ரவேலைப் பாதுகாக்கிறவர் சொல்கிறார், “எனது தாசன் பணிவானவன். அவன் ஆள்வோர்களுக்குச் சேவை செய்கிறான் ஆனால், ஜனங்கள் அவனை வெறுக்கிறார்கள். ஆனால், அரசர்கள் அவனைப் பார்ப்பார்கள். அவனைப் பெருமைப்படுத்த எழுந்து நிற்பார்கள். பெருந்தலைவர்கள் அவனுக்குப் பணிவார்கள்” இது நடைபெறும். ஏனென்றால் கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர் இதனை விரும்புகிறார். கர்த்தர் நம்பத்தக்கவர். உன்னைத் தேர்ந்தெடுத்தவர் அவரே.
திருவிவிலியம்
⁽மனிதரிடையே பெரிதும் இகழப் பட்டவரும்␢ நாடுகளிடையே␢ வெறுத்தொதுக்கப்பட்டவரும்␢ ஆட்சியாளர்களின்␢ பணியாளருமானவருக்கு␢ இஸ்ரயேலின் மீட்பரும் தூயவருமான␢ ஆண்டவர் கூறுவது இதுவே:␢ “உண்மையுள்ள␢ ஆண்டவரை முன்னிட்டும்␢ உம்மைத் தேர்ந்துகொண்ட␢ இஸ்ரயேலின் தூயவர் பொருட்டும்␢ அரசர்கள் உம்மைக் கண்டு␢ எழுந்து நிற்பர்;␢ தலைவர்கள் உம்முன்␢ தலை வணங்குவர்.”⁾
King James Version (KJV)
Thus saith the LORD, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers, Kings shall see and arise, princes also shall worship, because of the LORD that is faithful, and the Holy One of Israel, and he shall choose thee.
American Standard Version (ASV)
Thus saith Jehovah, the Redeemer of Israel, `and' his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers: Kings shall see and arise; princes, and they shall worship; because of Jehovah that is faithful, `even' the Holy One of Israel, who hath chosen thee.
Bible in Basic English (BBE)
The Lord who takes up Israel's cause, even his Holy One, says to him whom men make sport of, who is hated by the nations, a servant of rulers: Kings will see and get up from their places, and chiefs will give worship: because of the Lord who keeps faith; even the Holy One of Israel who has taken you for himself.
Darby English Bible (DBY)
Thus saith Jehovah, the Redeemer of Israel, his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to the servant of rulers: Kings shall see and arise, princes, and they shall worship, because of Jehovah who is faithful, the Holy One of Israel, who hath chosen thee.
World English Bible (WEB)
Thus says Yahweh, the Redeemer of Israel, [and] his Holy One, to him whom man despises, to him whom the nation abhors, to a servant of rulers: Kings shall see and arise; princes, and they shall worship; because of Yahweh who is faithful, [even] the Holy One of Israel, who has chosen you.
Young's Literal Translation (YLT)
Thus said Jehovah, Redeemer of Israel, His Holy One, To the despised in soul, To the abominated of a nation, To the servant of rulers: `Kings see, and have risen, princes, and worship, For the sake of Jehovah, who is faithful, The Holy of Israel, and He chooseth thee.'
ஏசாயா Isaiah 49:7
| Thus | כֹּ֣ה | kō | koh |
| saith | אָֽמַר | ʾāmar | ah-MAHR |
| the Lord, | יְהוָה֩ | yĕhōwâ | yeh-hoh-VA |
| the Redeemer | גֹּאֵ֨ל | gāʾal | ɡa-AL |
| of Israel, | יִשְׂרָאֵ֜ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| his Holy One, | קְדוֹשׁ֗וֹ | qādôš | ka-DOHSH |
| despiseth, | לִבְזֹה | bāzō | ba-ZOH |
| to him whom man | נֶ֜פֶשׁ | nepeš | neh-FESH |
| abhorreth, | לִמְתָ֤עֵֽב | taʿāb | ta-AV |
| to him whom the nation | גּוֹי֙ | gôy | ɡoy |
| to a servant | לְעֶ֣בֶד | ʿebed | eh-VED |
| of rulers, | מֹשְׁלִ֔ים | māšal | ma-SHAHL |
| Kings | מְלָכִים֙ | melek | meh-LEK |
| shall see | יִרְא֣וּ | rāʾâ | ra-AH |
| and arise, | וָקָ֔מוּ | qûm | koom |
| princes | שָׂרִ֖ים | śar | sahr |
| also shall worship, | וְיִֽשְׁתַּחֲוּ֑וּ | šāḥâ | sha-HA |
| because of | לְמַ֤עַן | maʿan | ma-AN |
| the Lord | יְהוָה֙ | yĕhōwâ | yeh-hoh-VA |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| is faithful, | נֶאֱמָ֔ן | ʾāman | ah-MAHN |
| the Holy One | קְדֹ֥שׁ | qādôš | ka-DOHSH |
| of Israel, | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and he shall choose thee. | וַיִּבְחָרֶֽךָּ׃ | bāḥar | ba-HAHR |
Read Full Chapter : ஏசாயா 49
தமிழ் வேதாகமம்