Bible

ஏசாயா 60:3

ஏசாயா 60:3
உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.

Tamil Indian Revised Version
உன் வெளிச்சத்தினிடத்திற்கு தேசங்களும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள்.

Tamil Easy Reading Version
தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும். அரசர்கள், உனது பிரகாசமான வெளிச்சத்திடம் வருவார்கள்.

திருவிவிலியம்
⁽பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்;␢ மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி␢ நடைபோடுவர்.⁾

King James Version (KJV)
And the Gentiles shall come to thy light, and kings to the brightness of thy rising.

American Standard Version (ASV)
And nations shall come to thy light, and kings to the brightness of thy rising.

Bible in Basic English (BBE)
And nations will come to your light, and kings to your bright dawn.

Darby English Bible (DBY)
And the nations shall walk by thy light, and kings by the brightness of thy rising.

World English Bible (WEB)
Nations shall come to your light, and kings to the brightness of your rising.

Young's Literal Translation (YLT)
And come have nations to thy light, And kings to the brightness of thy rising.

ஏசாயா Isaiah 60:3

shall come וְהָלְכ֥וּ hālak ha-LAHK
And the Gentiles גוֹיִ֖ם gôy ɡoy
to thy light, לְאוֹרֵ֑ךְ ʾôr ore
and kings וּמְלָכִ֖ים melek meh-LEK
to the brightness לְנֹ֥גַהּ nōgah noh-ɡA
of thy rising. זַרְחֵֽךְ׃ zeraḥ zeh-RAHK



Read Full Chapter : ஏசாயா 60

தமிழ் வேதாகமம்