செப்பனியா 1
Zephaniah 1:7 in Tamil
செப்பனியா 1:7
கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு பலியை ஆயத்தம்செய்து, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் முன்னால் அமைதியாயிரு. ஏனென்றால், கர்த்தருடைய நீயாயத்தீர்ப்பின் நாள் விரைவில் வந்துகொண்டிருக்கிறது. கர்த்தர் பலியைத் தயாரித்திருக்கிறார். அவர் தனது அழைக்கப்பட்ட விருந்தினர்களை ஆயத்தப்படும்படிச் சொல்லியிருக்கிறார்.
Thiru Viviliam
⁽தலைவராகிய ஆண்டவர் திருமுன்␢ மௌனமாயிருங்கள்;␢ ஏனெனில் ஆண்டவரின் நாள்␢ அண்மையில் உள்ளது;␢ பலி ஒன்றை␢ ஆண்டவர் ஏற்பாடு செய்துள்ளார்;␢ தாம் அழைத்தவர்களை␢ அவர் புனிதப்படுத்தியுள்ளார்⁾
Roman Transliteration
Karththaraakiya aanndavarukku munpaaka melanamaayirungal; karththarutaiya naal sameepiththirukkirathu; Karththar oru yaakaththai aayaththampannnni, atharku virunthaalikalaiyum alaiththirukkiraar.
Zephaniah 1:7 in Other Translations
King James Version (KJV)
Hold thy peace at the presence of the Lord GOD: for the day of the LORD is at hand: for the LORD hath prepared a sacrifice, he hath bid his guests.
American Standard Version (ASV)
Hold thy peace at the presence of the Lord Jehovah; for the day of Jehovah is at hand: for Jehovah hath prepared a sacrifice, he hath consecrated his guests.
Bible in Basic English (BBE)
Let there be no sound before the Lord God: for the day of the Lord is near: for the Lord has made ready an offering, he has made his guests holy.
Darby English Bible (DBY)
Be silent at the presence of the Lord Jehovah; for the day of Jehovah is at hand; for Jehovah hath prepared a sacrifice, he hath hallowed his guests.
World English Bible (WEB)
Be silent at the presence of the Lord Yahweh, for the day of Yahweh is at hand. For Yahweh has prepared a sacrifice. He has consecrated his guests.
Young's Literal Translation (YLT)
Hush! because of the Lord Jehovah, For near `is' a day of Jehovah, For prepared hath Jehovah a sacrifice, He hath sanctified His invited ones.
செப்பனியா Zephaniah 1:7
கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மெளனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
Hold thy peace at the presence of the Lord GOD: for the day of the LORD is at hand: for the LORD hath prepared a sacrifice, he hath bid his guests.| Hold thy peace | הַ֕ס | hāsâ | ha-SA |
| at the presence | מִפְּנֵ֖י | pānîm | pa-NEEM |
| of the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
| God: | יְהוִ֑ה | yĕhōwi | yeh-hoh-VEE |
| for | כִּ֤י | kî | kee |
| at hand: | קָרוֹב֙ | qārôb | ka-ROVE |
| the day | י֣וֹם | yôm | yome |
| of the Lord | יְהוָ֔ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| for | כִּֽי | kî | kee |
| hath prepared | הֵכִ֧ין | kûn | koon |
| the Lord | יְהוָ֛ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| a sacrifice, | זֶ֖בַח | zebaḥ | zeh-VAHK |
| he hath bid | הִקְדִּ֥ישׁ | qādaš | ka-DAHSH |
| his guests. | קְרֻאָֽיו׃ | qārāʾ | ka-RA |
Read Full Chapter : Zephaniah 1