Bible

மத்தேயு 1:16

மத்தேயு 1:16
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

Tamil Indian Revised Version
யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

Tamil Easy Reading Version
யாக்கோபின் மகன் யோசேப்பு. யோசேப்பின் மனைவி மரியாள். மரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என அழைக்கப்பட்டவர் இயேசுவே.

திருவிவிலியம்
⁽யாக்கோபின் மகன்␢ மரியாவின் கணவர் யோசேப்பு.␢ மரியாவிடம் பிறந்தவரே␢ கிறிஸ்து* என்னும் இயேசு.⁾

King James Version (KJV)
And Jacob begat Joseph the husband of Mary, of whom was born Jesus, who is called Christ.

American Standard Version (ASV)
and Jacob begat Joseph the husband of Mary, of whom was born Jesus, who is called Christ.

Bible in Basic English (BBE)
And the son of Jacob was Joseph the husband of Mary, who gave birth to Jesus, whose name is Christ.

Darby English Bible (DBY)
and Jacob begat Joseph, the husband of Mary, of whom was born Jesus, who is called Christ.

World English Bible (WEB)
Jacob became the father of Joseph, the husband of Mary, from whom was born Jesus{"Jesus" is a Greek variant of the Jewish name "Yehoshua," which means "Yah saves." "Jesus" is also the masculine form of "Yeshu'ah," which means "Salvation."}, who is called Christ.

Young's Literal Translation (YLT)
and Jacob begat Joseph, the husband of Mary, of whom was begotten Jesus, who is named Christ.

மத்தேயு Matthew 1:16

Jacob Ἰακὼβ iakōb ee-ah-KOVE
And δὲ de thay
begat ἐγέννησεν gennaō gane-NA-oh
τὸν ho oh
Joseph Ἰωσὴφ iōsēph ee-oh-SAFE
the τὸν ho oh
husband ἄνδρα anēr ah-NARE
of Mary, Μαρίας maria ma-REE-ah
of ἐξ ek ake
whom ἧς hos ose
was born ἐγεννήθη gennaō gane-NA-oh
Jesus, Ἰησοῦς iēsous ee-ay-SOOS
who ho oh
is called λεγόμενος legō LAY-goh
Christ. Χριστός christos hree-STOSE



Read Full Chapter : மத்தேயு 1

தமிழ் வேதாகமம்