🏠 Lyrics Chords Bible

உம்மண்டை தேவனே

உம்மண்டை தேவனே

English


உம்மண்டை தேவனே
நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்
என் ஆவல் என்றுமே
உம்மண்டை தேவனே நான்
சேர்வதே


2. தாசன் யாக்கோபைப் போல்
ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின்மேல்
நான் துயில்கையில்
என்தன் கனாவிலே
உம்மண்டை தேவனே
இருப்பேனே


3. நீர் என்னை நடத்தும் பாதை
எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல்
விளங்குமாம்
தூதர் அழைப்பாரே
உம்மண்டை தேவனே நான்
சேரவே


4. விழித்து உம்மையே நான்
துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே
உம்மண்டை தேவனே

நான் சேர்வேனே

Ummandai Devane Lyrics in English

Ummanntai thaevanae Naan serattum Siluvai sumanthu nadappinum En aaval entumae Ummanntai thaevanae naan Servathae 2. Thaasan yaakkopaip pol Raak kaalaththil Thikkattaுk kallinmael Naan thuyilkaiyil Enthan kanaavilae Ummanntai thaevanae Iruppaenae 3. Neer ennai nadaththum paathai Ellaam Vinn ettum aennipol Vilangumaam Thoothar alaippaarae Ummanntai thaevanae naan Seravae 4. Viliththu ummaiyae naan Thuthippaen En thuyark kallai um Veedaakkuvaen En thunpaththaalumae Ummanntai thaevanae Naan servaenae

PowerPoint Presentation Slides for the song Ummandai Devane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummandai Devane PPT

உம்மண்டை தேவனே Ummanntai thaevanae நான் சேரட்டும் Naan serattum சிலுவை சுமந்து நடப்பினும் Siluvai sumanthu nadappinum என் ஆவல் என்றுமே En aaval entumae உம்மண்டை தேவனே நான் Ummanntai thaevanae naan சேர்வதே Servathae 2. தாசன் யாக்கோபைப் போல் 2. Thaasan yaakkopaip pol ராக் காலத்தில் Raak kaalaththil திக்கற்றுக் கல்லின்மேல் Thikkattaுk kallinmael நான் துயில்கையில் Naan thuyilkaiyil என்தன் கனாவிலே Enthan kanaavilae உம்மண்டை தேவனே Ummanntai thaevanae இருப்பேனே Iruppaenae 3. நீர் என்னை நடத்தும் பாதை 3. Neer ennai nadaththum paathai எல்லாம் Ellaam விண் எட்டும் ஏணிபோல் Vinn ettum aennipol விளங்குமாம் Vilangumaam தூதர் அழைப்பாரே Thoothar alaippaarae உம்மண்டை தேவனே நான் Ummanntai thaevanae naan சேரவே Seravae 4. விழித்து உம்மையே நான் 4. Viliththu ummaiyae naan துதிப்பேன் Thuthippaen என் துயர்க் கல்லை உம் En thuyark kallai um வீடாக்குவேன் Veedaakkuvaen என் துன்பத்தாலுமே En thunpaththaalumae உம்மண்டை தேவனே Ummanntai thaevanae நான் சேர்வேனே Naan servaenae

Ummandai Devane Song Meaning

You are God
Let me join
Even carrying the cross
My curiosity is eternal
I am your God
to join

2. Like Dasan Jacob
During the rock era
On the boulder
I am in Tuilkai
My boyfriend
You are God
I will be

3. The way you lead me
Everything
Like a ladder to heaven
Understandable
Messenger calls
I am your God
join

4. Awake and I am you
I will praise
My grief stone
I will make it home
Because of my suffering
You are God

I will join

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum