Bible
🏠 Lyrics Chords Bible

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்


தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
இயேசு என் தேவன்
இயேசு . . . இயேசு . . . இயேசு
இயேசு என் தேவன்


1. உன்னதத்தில் வாசம் செயும் உத்தமரே
நீர் என் உள்ளத்தில் இருப்பதால்
ஸ்தோத்திரம்!
வானாதி வானங்களின் சிருஷ்டிகரே
உந்தன் வார்த்தையினால்
தேற்றுவதால் ஸ்தோத்திரம்


2. யோர்தானின் பெருவெள்ள நேரத்திலே
என்னைக் காத்திட்ட அன்புக்காய்
ஸ்தோத்திரம்!
எரிகோவின் மதில்களை
தகர்த்திட்டீரே
என்றும் என்னோடிருப்பதற்காய்
ஸ்தோத்திரம்


3. தந்தை தாய்  ஜனங்கள்
கைவிட்டாலும் என்னைக்
கைவிடா நேசரே ஸ்தோத்திரம்!
உலகத்தின் முடிவு பரியந்தமும்
உந்தன் விலகாத அன்புக்காக
ஸ்தோத்திரம்


4. சீக்கிரமாய்  வரப்போகும்
ஆத்ம நேசரே
உம்மை வருகையில் காண்பேனே
ஸ்தோத்திரம்!
என்றென்றும் உம்மோடு வாழ்வதற்கு
நித்திய ஜீவனை தந்ததால்

ஸ்தோத்திரம்!

Devaathi Devan Lyrics in English

Thaevaathi Dhevan raajaathi raajan Yesu en Dhevan Yesu . . . Yesu . . . Yesu Yesu en Dhevan 1. Unnathaththil vaasam seyum uththamarae Neer en ullaththil iruppathaal Sthoththiram! Vaanaathi vaanangalin sirushtikarae Unthan vaarththaiyinaal Thaettaுvathaal Sthoththiram 2. Yorthaanin peruvella naeraththilae Ennaik kaaththitta anpukkaay Sthoththiram! Erikovin mathilkalai Thakarththittirae Entum ennotiruppatharkaay Sthoththiram 3. Thanthai thaay  janangal Kaivittalum ennaik Kaividaa naesarae Sthoththiram! Ulakaththin mutivu pariyanthamum Unthan vilakaatha anpukkaaka Sthoththiram 4. Seekkiramaay  varappokum Aathma naesarae Ummai varukaiyil kaannpaenae Sthoththiram! Ententum ummodu vaalvatharku Niththiya jeevanai thanthathaal Sthoththiram!

PowerPoint Presentation Slides for the song Devaathi Devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Devaathi Devan PPT

தேவாதி தேவன் ராஜாதி ராஜன் Thaevaathi Dhevan raajaathi raajan இயேசு என் தேவன் Yesu en Dhevan இயேசு . . . இயேசு . . . இயேசு Yesu . . . Yesu . . . Yesu இயேசு என் தேவன் Yesu en Dhevan 1. உன்னதத்தில் வாசம் செயும் உத்தமரே 1. Unnathaththil vaasam seyum uththamarae நீர் என் உள்ளத்தில் இருப்பதால் Neer en ullaththil iruppathaal ஸ்தோத்திரம்! Sthoththiram! வானாதி வானங்களின் சிருஷ்டிகரே Vaanaathi vaanangalin sirushtikarae உந்தன் வார்த்தையினால் Unthan vaarththaiyinaal தேற்றுவதால் ஸ்தோத்திரம் Thaettaுvathaal Sthoththiram 2. யோர்தானின் பெருவெள்ள நேரத்திலே 2. Yorthaanin peruvella naeraththilae என்னைக் காத்திட்ட அன்புக்காய் Ennaik kaaththitta anpukkaay ஸ்தோத்திரம்! Sthoththiram! எரிகோவின் மதில்களை Erikovin mathilkalai தகர்த்திட்டீரே Thakarththittirae என்றும் என்னோடிருப்பதற்காய் Entum ennotiruppatharkaay ஸ்தோத்திரம் Sthoththiram 3. தந்தை தாய்  ஜனங்கள் 3. Thanthai thaay  janangal கைவிட்டாலும் என்னைக் Kaivittalum ennaik கைவிடா நேசரே ஸ்தோத்திரம்! Kaividaa naesarae Sthoththiram! உலகத்தின் முடிவு பரியந்தமும் Ulakaththin mutivu pariyanthamum உந்தன் விலகாத அன்புக்காக Unthan vilakaatha anpukkaaka ஸ்தோத்திரம் Sthoththiram 4. சீக்கிரமாய்  வரப்போகும் 4. Seekkiramaay  varappokum ஆத்ம நேசரே Aathma naesarae உம்மை வருகையில் காண்பேனே Ummai varukaiyil kaannpaenae ஸ்தோத்திரம்! Sthoththiram! என்றென்றும் உம்மோடு வாழ்வதற்கு Ententum ummodu vaalvatharku நித்திய ஜீவனை தந்ததால் Niththiya jeevanai thanthathaal ஸ்தோத்திரம்! Sthoththiram!
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar