தமிழ் வேதாகமம்

எரேமியா 48:17

எரேமியா 48:17
அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.

Tamil Indian Revised Version
அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் புகழை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் அதற்காக அங்கலாய்த்துக்கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.

Tamil Easy Reading Version
மோவாபைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்கின்ற ஜனங்களாகிய நீங்கள் அந்நாட்டிற்காக அழுவீர்கள். மோவாப் எவ்வளவு புகழுடையதாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். எனவே அதற்காக அழுங்கள். ‘ஆள்வோனின் வல்லமை உடைக்கப்பட்டது. மோவாபின் வல்லமையும் மகிமையும் போய்விட்டன’ என்று சோகப் பாட்டைப் பாடுங்கள்.

திருவிவிலியம்
⁽அதைச் சுற்றியிருப்போரே,␢ நீங்கள் அனைவரும் அதற்காகத்␢ துக்கம் கொண்டாடுங்கள்.␢ அதன் புகழை அறிந்திருப்போரே,␢ நீங்கள் அனைவரும்␢ ‘வலிமைமிக்க செங்கோல்␢ முறிந்தது எங்ஙனம்?␢ மேன்மைமிக்க கோல்␢ உடைந்தது எவ்வாறு?’␢ என்று கேளுங்கள்.⁾

King James Version (KJV)
All ye that are about him, bemoan him; and all ye that know his name, say, How is the strong staff broken, and the beautiful rod!

American Standard Version (ASV)
All ye that are round about him, bemoan him, and all ye that know his name; say, How is the strong staff broken, the beautiful rod!

Bible in Basic English (BBE)
All you who are round about him, give signs of grief for him, and all you who have knowledge of his name, say, How is the strong rod broken, even the beautiful branch!

Darby English Bible (DBY)
All ye that are about him, bemoan him; and all ye that know his name, say, How is the strong staff broken, the beautiful rod!

World English Bible (WEB)
All you who are round about him, bemoan him, and all you who know his name; say, How is the strong staff broken, the beautiful rod!

Young's Literal Translation (YLT)
Bemoan for him, all ye round about him, And all knowing his name, say ye: How hath it been broken, the staff of strength, The rod of beauty.

எரேமியா Jeremiah 48:17

him, bemoan נֻ֤דוּ nûd nood
לוֹ֙
All כָּל kōl kole
ye that are about סְבִיבָ֔יו sābîb sa-VEEV
him; and all וְכֹ֖ל kōl kole
ye that know יֹדְעֵ֣י yādaʿ ya-DA
his name, שְׁמ֑וֹ šēm shame
say, אִמְר֗וּ ʾāmar ah-MAHR
How אֵיכָ֤ה ʾêk ake
broken, נִשְׁבַּר֙ šābar sha-VAHR
staff מַטֵּה maṭṭe ma-TEH
is the strong עֹ֔ז ʿōz oze
rod! מַקֵּ֖ל maqqēl ma-KALE
the beautiful תִּפְאָרָֽה׃ tipʾārâ teef-ah-RA



Read Full Chapter : எரேமியா 48