தமிழ் வேதாகமம்

யாத்திராகமம் 29:20

யாத்திராகமம் 29:20
அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

Tamil Indian Revised Version
அப்பொழுது அந்தக் கடாவைக் கொன்று, அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காதின் மடலிலும், அவனுடைய மகன்களின் வலது காதுகளின் மடலிலும், அவர்களுடைய வலது கைகளின் பெருவிரலிலும், அவர்களுடைய வலது கால்களின் பெருவிரலிலும் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

Tamil Easy Reading Version
அக்கடாவைக் கொன்று கொஞ்சம் இரத்தத்தை சேகரித்துக்கொள். அந்த இரத்தத்தை ஆரோனின் வலது காது மடலிலும், அவன் மகன்களின் வலது காது மடலிலும், அவர்களின் வலது கைப் பெரு விரல்களிலும், அவர்களின் வலது கால் பெருவிரல்களிலும் தடவு. பின்பு பலிபீடத்தின் 4 பக்கங்களின் எதிரிலும் மீதி இரத்தத்தை தெளி.

திருவிவிலியம்
அந்தச் செம்மறிக்கிடாயையும் வெட்டு. அதன் இரத்தத்தை எடுத்து ஆரோனின் வலக்காது நுனியிலும், அவன் புதல்வரின் வலக்காது நுனியிலும் அவர்கள் வலக்கை பெருவிரலிலும், அவர்கள் வலக்கால் பெருவிரலிலும் தொட்டு வைத்தபின், எஞ்சிய இரத்தத்தைப் பலிபீடத்தைச் சுற்றிலும் அதன்மீது தெளித்துவிடு.

King James Version (KJV)
Then shalt thou kill the ram, and take of his blood, and put it upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.

American Standard Version (ASV)
Then shalt thou kill the ram, and take of its blood, and put it upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.

Bible in Basic English (BBE)
You are to put the sheep to death, and take some of its blood and put it on the point of Aaron's right ear, and of the right ears of his sons, and on the thumbs of their right hands and the great toes of their right feet, dropping the rest of the blood on the sides of the altar.

Darby English Bible (DBY)
and thou shalt slaughter the ram, and take of its blood, and put [it] on the tip of the [right] ear of Aaron, and on the tip of the right ear of his sons, and on the thumb of their right hand, and on the great toe of their right foot; and thou shalt sprinkle the blood upon the altar round about.

Webster's Bible (WBT)
Then shalt thou kill the ram, and take of his blood, and put it upon the tip of the right ear of Aaron, and upon the tip of the right ear of his sons, and upon the thumb of their right hand, and upon the great toe of their right foot, and sprinkle the blood upon the altar round about.

World English Bible (WEB)
Then you shall kill the ram, and take some of its blood, and put it on the tip of the right ear of Aaron, and on the tip of the right ear of his sons, and on the thumb of their right hand, and on the big toe of their right foot, and sprinkle the blood on the altar round about.

Young's Literal Translation (YLT)
and thou hast slaughtered the ram, and hast taken of its blood, and hast put on the tip of the right ear of Aaron, and on the tip of the right ear of his sons, and on the thumb of their right hand, and on the great toe of their right foot, and hast sprinkled the blood on the altar round about;

யாத்திராகமம் Exodus 29:20

Then shalt thou kill וְשָֽׁחַטְתָּ֣ šāḥaṭ sha-HAHT
אֶת ʾēt ate
the ram, הָאַ֗יִל ʾayil ah-YEEL
and take וְלָֽקַחְתָּ֤ lāqaḥ la-KAHK
of his blood, מִדָּמוֹ֙ dām dahm
and put וְנָֽתַתָּ֡ה nātan na-TAHN
upon עַל ʿal al
the tip תְּנוּךְ֩ tĕnûk teh-NOOK
of the right ear אֹ֨זֶן ʾōzen oh-ZEN
of Aaron, אַֽהֲרֹ֜ן ʾahărôn ah-huh-RONE
and upon וְעַל ʿal al
the tip תְּנ֨וּךְ tĕnûk teh-NOOK
ear אֹ֤זֶן ʾōzen oh-ZEN
of his sons, בָּנָיו֙ bēn bane
of the right הַיְמָנִ֔ית yĕmānî yeh-ma-NEE
and upon וְעַל ʿal al
the thumb בֹּ֤הֶן bōhen boh-HEN
hand, יָדָם֙ yād yahd
of their right הַיְמָנִ֔ית yĕmānî yeh-ma-NEE
and upon וְעַל ʿal al
the great toe בֹּ֥הֶן bōhen boh-HEN
foot, רַגְלָ֖ם regel reh-ɡEL
of their right הַיְמָנִ֑ית yĕmānî yeh-ma-NEE
and sprinkle וְזָֽרַקְתָּ֧ zāraq za-RAHK
אֶת ʾēt ate
the blood הַדָּ֛ם dām dahm
upon עַל ʿal al
the altar הַמִּזְבֵּ֖חַ mizbēaḥ meez-BAY-ak
round about. סָבִֽיב׃ sābîb sa-VEEV



Read Full Chapter : யாத்திராகமம் 29