Bible

உபாகமம் 32:13

உபாகமம் 32:13
பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார்.

Tamil Indian Revised Version
பூமியிலுள்ள உயர்ந்த இடங்களின்மேல் அவனை ஏறிவரச்செய்தார்; வயலில் விளையும் பலனை அவனுக்குச் சாப்பிடக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும் கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் சாப்பிடும்படி செய்தார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் மலைநாட்டை அடக்கி ஆளும்படி யாக்கோபை வழிநடத்தினார். யாக்கோபு வயல்களிலுள்ள அறுவடைகளை எடுத்துக் கொண்டான். கர்த்தர் யாக்கோபிற்குப் பாறையிலிருந்து தேனைக் கொடுத்தார். கடினமான பாறைகளிலிருந்து ஒலிவ எண்ணெய் பாயும்படிச் செய்தார்.

திருவிவிலியம்
⁽பூவுலகின் முகடுகளில்␢ அவனை வாழச்செய்தார்;␢ வயல்வெளியின் விளைச்சலை␢ அவன் உண்டான்;␢ கன்மலைத் தேனை␢ அவன் சுவைத்தான்;␢ கற்பாறை எண்ணெயைப்␢ பயன்படுத்தினான்.⁾

King James Version (KJV)
He made him ride on the high places of the earth, that he might eat the increase of the fields; and he made him to suck honey out of the rock, and oil out of the flinty rock;

American Standard Version (ASV)
He made him ride on the high places of the earth, And he did eat the increase of the field; And he made him to suck honey out of the rock, And oil out of the flinty rock;

Bible in Basic English (BBE)
He put him on the high places of the earth, his food was the increase of the field; honey he gave him out of the rock and oil out of the hard rock;

Darby English Bible (DBY)
He made him ride on the high places of the earth, And he ate the produce of the field; And he made him suck honey out of the crag, And oil out of the flinty rock;

Webster's Bible (WBT)
He made him ride on the high places of the earth, that he might eat the increase of the fields; and he made him to suck honey out of the rock, and oil out of the flinty rock;

World English Bible (WEB)
He made him ride on the high places of the earth, He ate the increase of the field; He made him to suck honey out of the rock, Oil out of the flinty rock;

Young's Literal Translation (YLT)
He maketh him ride on high places of earth, And he eateth increase of the fields, And He maketh him suck honey from a rock, And oil out of the flint of a rock;

உபாகமம் Deuteronomy 32:13

He made him ride יַרְכִּבֵ֙הוּ֙ rākab ra-HAHV
on עַל ʿal al
the high places בָּ֣מֳתֵי bāmâ ba-MA
of the earth, אָ֔רֶץ ʾereṣ eh-RETS
that he might eat וַיֹּאכַ֖ל ʾākal ah-HAHL
the increase תְּנוּבֹ֣ת tĕnûbâ teh-noo-VA
of the fields; שָׂדָ֑י śāde sa-DEH
and he made him to suck וַיֵּֽנִקֵ֤הֽוּ yānaq ya-NAHK
honey דְבַשׁ֙ dĕbaš deh-VAHSH
out of the rock, מִסֶּ֔לַע selaʿ seh-LA
and oil וְשֶׁ֖מֶן šemen sheh-MEN
out of the flinty מֵֽחַלְמִ֥ישׁ ḥallāmîš ha-la-MEESH
rock; צֽוּר׃ ṣûr tsoor



Read Full Chapter : உபாகமம் 32

தமிழ் வேதாகமம்