மத்தேயு 21:21
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Indian Revised Version
இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாக இருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து கடலிலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Tamil Easy Reading Version
இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்களும் விசுவாசத்துட னும் சந்தேகிக்காமலும் இருந்தால், நான் இம்மரத்திற்குச் செய்ததைப் போலவே உங்களாலும் செய்ய இயலும். மேலும் உங்களால் இன்னும் அதிகமாகச் சாதிக்க இயலும். இம்மலையைப் பார்த்து ‘மலையே போய் கடலில் விழு’ என்று நீங்கள் விசுவாசத்துடன் சொன்னால் அது நடக்கும்.
Thiru Viviliam
இயேசு அவர்களிடம் மறுமொழியாக, “நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் அத்தி மரத்துக்கு நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அது மட்டுமல்ல, இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து கடலில் விழு’ என்றாலும் அது அப்படியே நடக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
King James Version (KJV)
Jesus answered and said unto them, Verily I say unto you, If ye have faith, and doubt not, ye shall not only do this which is done to the fig tree, but also if ye shall say unto this mountain, Be thou removed, and be thou cast into the sea; it shall be done.
American Standard Version (ASV)
And Jesus answered and said unto them, Verily I say unto you, If ye have faith, and doubt not, ye shall not only do what is done to the fig tree, but even if ye shall say unto this mountain, Be thou taken up and cast into the sea, it shall be done.
Bible in Basic English (BBE)
And Jesus in answer said to them, Truly I say to you, If you have faith, without doubting, not only may you do what has been done to the fig-tree, but even if you say to this mountain, Be taken up and put into the sea, it will be done.
Darby English Bible (DBY)
And Jesus answering said to them, Verily I say unto you, If ye have faith, and do not doubt, not only shall ye do what [is done] to the fig-tree, but even if ye should say to this mountain, Be thou taken away and be thou cast into the sea, it shall come to pass.
World English Bible (WEB)
Jesus answered them, “Most assuredly I tell you, if you have faith, and don’t doubt, you will not only do what is done to the fig tree, but even if you told this mountain, ‘Be taken up and cast into the sea,’ it would be done.
Young’s Literal Translation (YLT)
And Jesus answering said to them, `Verily I say to you, If ye may have faith, and may not doubt, not only this of the fig-tree shall ye do, but even if to this mount ye may say, Be lifted up and be cast into the sea, it shall come to pass;
மத்தேயு Matthew 21:21
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Jesus answered and said unto them, Verily I say unto you, If ye have faith, and doubt not, ye shall not only do this which is done to the fig tree, but also if ye shall say unto this mountain, Be thou removed, and be thou cast into the sea; it shall be done.
ἀποκριθεὶς | apokritheis | ah-poh-kree-THEES | |
δὲ | de | thay | |
Jesus | ὁ | ho | oh |
answered | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
and said | εἶπεν | eipen | EE-pane |
them, unto | αὐτοῖς | autois | af-TOOS |
Verily | Ἀμὴν | amēn | ah-MANE |
I say | λέγω | legō | LAY-goh |
unto you, | ὑμῖν | hymin | yoo-MEEN |
If | ἐὰν | ean | ay-AN |
have ye | ἔχητε | echēte | A-hay-tay |
faith, | πίστιν | pistin | PEE-steen |
and | καὶ | kai | kay |
doubt | μὴ | mē | may |
not, | διακριθῆτε | diakrithēte | thee-ah-kree-THAY-tay |
not shall ye | οὐ | ou | oo |
only | μόνον | monon | MOH-none |
do | τὸ | to | toh |
this | τῆς | tēs | tase |
fig the to done is which | συκῆς | sykēs | syoo-KASE |
tree, | ποιήσετε | poiēsete | poo-A-say-tay |
but | ἀλλὰ | alla | al-LA |
also if | κἂν | kan | kahn |
say shall ye | τῷ | tō | toh |
ὄρει | orei | OH-ree | |
unto this | τούτῳ | toutō | TOO-toh |
mountain, | εἴπητε | eipēte | EE-pay-tay |
removed, thou Be | Ἄρθητι | arthēti | AR-thay-tee |
and | καὶ | kai | kay |
be thou cast | βλήθητι | blēthēti | VLAY-thay-tee |
into | εἰς | eis | ees |
the | τὴν | tēn | tane |
sea; | θάλασσαν | thalassan | THA-lahs-sahn |
it shall be done. | γενήσεται· | genēsetai | gay-NAY-say-tay |
மத்தேயு 21:21 in English
Tags இயேசு அவர்களை நோக்கி நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால் இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல் இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
Matthew 21:21 in Tamil Concordance Matthew 21:21 in Tamil Interlinear Matthew 21:21 in Tamil Image
Read Full Chapter : Matthew 21