Bible

மத்தேயு 21

Matthew 21:36 in Tamil

தமிழ்

மத்தேயு 21:36
பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறு வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே தோட்டத்துச் சொந்தக்காரன் மேலும் சில வேலைக்காரர்களை அனுப்பினான். முதலில் அனுப்பிய ஆட்களைவிட அதிக எண்ணிக்கையில் இப்பொழுது ஆட்களை அனுப்பினான். ஆனால் குத்தகை எடுத்த விவசாயிகள் முதலில் செய்தது போலவே இம்முறையும் செய்தார்கள்.

Thiru Viviliam
மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள்.

Roman Transliteration
Pinnum avan munthinavarkalilum athikamaana vaeraே ooliyakkaararai anuppinaan; avarkalaiyum appatiyae seythaarkal.

Matthew 21:36 in Other Translations

King James Version (KJV)
Again, he sent other servants more than the first: and they did unto them likewise.

American Standard Version (ASV)
Again, he sent other servants more than the first: and they did unto them in like manner.

Bible in Basic English (BBE)
Again, he sent other servants more in number than the first: and they did the same to them.

Darby English Bible (DBY)
Again he sent other bondmen more than the first, and they did to them in like manner.

World English Bible (WEB)
Again, he sent other servants more than the first: and they treated them the same way.

Young's Literal Translation (YLT)
`Again he sent other servants more than the first, and they did to them in the same manner.

மத்தேயு Matthew 21:36

பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.

Again, he sent other servants more than the first: and they did unto them likewise.

Again, πάλιν palin PA-leen
he sent ἀπέστειλεν apostellō ah-poh-STALE-loh
other ἄλλους allos AL-lose
servants δούλους doulos THOO-lose
more πλείονας pleiōn PLEE-one
the τῶν ho oh
than first: πρώτων prōtos PROH-tose
and καὶ kai kay
they did ἐποίησαν poieō poo-A-oh
unto them αὐτοῖς autos af-TOSE
likewise. ὡσαύτως hōsautōs oh-SAF-tose



Read Full Chapter : Matthew 21