🏠 Lyrics Chords Bible

Yahobin Santhathiye - யாக்கோபின் சந்ததியே

யாக்கோபின் சந்ததியே

யாக்கோபின் சந்ததியே
இஸ்ரவேலின் சந்ததியே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
தாங்குவேன் என்றீர்-2
முதிர் வயது வரையிலும்
நரை வயது வரை மட்டும்
தாங்குவேன் ஏந்துவேன்
தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின்

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2

1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து
அவர் சொன்னதை நிறைவேற்று
ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில்
பலத்த கரத்துக்குள் அடங்கி இரு

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2

2.நீ நம்புவது ஒருநாளும்
வீணாகவே போகாது
வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர்
உண்மையுள்ளவர் கலங்காதே

ஆராதனை ஆராதனை-2
உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின்

யாக்கோபின் சந்ததியே - Yahobin Santhathiye Lyrics in English

Yaakkopin santhathiyae Isravaelin santhathiyae Thaayin karuvil uruvaakum munnae Thaanguvaen enteer-2 Muthir vayathu varaiyilum Narai vayathu varai mattum Thaanguvaen aenthuvaen Thappuvippaen enteer-yaakkopin Aaraathanai aaraathanai-2 Uyirulla naalellaamae-2 1.aapirakaamaippol visuvaasiththu Avar sonnathai niraivaettaு Aetta kaalaththil uyarththum varaiyil Palaththa karaththukkul adangi iru Aaraathanai aaraathanai-2 Uyirulla naalellaamae-2 2.nee nampuvathu orunaalum Veennaakavae pokaathu Vaakkuraiththavar therinthu konndavar Unnmaiyullavar kalangaathae Aaraathanai aaraathanai-2 Uyirulla naalellaamae-2-yaakkopin

PowerPoint Presentation Slides for the song யாக்கோபின் சந்ததியே - Yahobin Santhathiye

by clicking the fullscreen button in the Top left. Or you can download யாக்கோபின் சந்ததியே - Yahobin Santhathiye PPT Yahobin Santhathiye PPT

யாக்கோபின் சந்ததியே Yaakkopin santhathiyae இஸ்ரவேலின் சந்ததியே Isravaelin santhathiyae தாயின் கருவில் உருவாகும் முன்னே Thaayin karuvil uruvaakum munnae தாங்குவேன் என்றீர்-2 Thaanguvaen enteer-2 முதிர் வயது வரையிலும் Muthir vayathu varaiyilum நரை வயது வரை மட்டும் Narai vayathu varai mattum தாங்குவேன் ஏந்துவேன் Thaanguvaen aenthuvaen தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின் Thappuvippaen enteer-yaakkopin ஆராதனை ஆராதனை-2 Aaraathanai aaraathanai-2 உயிருள்ள நாளெல்லாமே-2 Uyirulla naalellaamae-2 1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து 1.aapirakaamaippol visuvaasiththu அவர் சொன்னதை நிறைவேற்று Avar sonnathai niraivaettaு ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில் Aetta kaalaththil uyarththum varaiyil பலத்த கரத்துக்குள் அடங்கி இரு Palaththa karaththukkul adangi iru ஆராதனை ஆராதனை-2 Aaraathanai aaraathanai-2 உயிருள்ள நாளெல்லாமே-2 Uyirulla naalellaamae-2 2.நீ நம்புவது ஒருநாளும் 2.nee nampuvathu orunaalum வீணாகவே போகாது Veennaakavae pokaathu வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர் Vaakkuraiththavar therinthu konndavar உண்மையுள்ளவர் கலங்காதே Unnmaiyullavar kalangaathae ஆராதனை ஆராதனை-2 Aaraathanai aaraathanai-2 உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின் Uyirulla naalellaamae-2-yaakkopin

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum