Bible
Lyrics PPT

Yahobin Santhathiye PPT - யாக்கோபின் சந்ததியே

யாக்கோபின் சந்ததியே
இஸ்ரவேலின் சந்ததியே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
தாங்குவேன் என்றீர்-2
முதிர் வயது வரையிலும்
நரை வயது வரை மட்டும்
தாங்குவேன் ஏந்துவேன்
தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின்

Slide 1

யாக்கோபின் சந்ததியே இஸ்ரவேலின் சந்ததியே தாயின் கருவில் உருவாகும் முன்னே தாங்குவேன் என்றீர்-2 முதிர் வயது வரையிலும் நரை வயது வரை மட்டும்

Slide 2

தாங்குவேன் ஏந்துவேன் தப்புவிப்பேன் என்றீர்-யாக்கோபின்

Slide 3

ஆராதனை ஆராதனை-2 உயிருள்ள நாளெல்லாமே-2

Slide 4

1.ஆபிரகாமைப்போல் விசுவாசித்து அவர் சொன்னதை நிறைவேற்று ஏற்ற காலத்தில் உயர்த்தும் வரையில் பலத்த கரத்துக்குள் அடங்கி இரு

Slide 5

ஆராதனை ஆராதனை-2 உயிருள்ள நாளெல்லாமே-2

Slide 6

2.நீ நம்புவது ஒருநாளும் வீணாகவே போகாது வாக்குரைத்தவர் தெரிந்து கொண்டவர் உண்மையுள்ளவர் கலங்காதே

Slide 7

ஆராதனை ஆராதனை-2 உயிருள்ள நாளெல்லாமே-2-யாக்கோபின்

யாக்கோபின் சந்ததியே - Yahobin Santhathiye PowerPoint

Yahobin Santhathiye - யாக்கோபின் சந்ததியே Lyrics

Yahobin Santhathiye PPT

Download யாக்கோபின் சந்ததியே - Yahobin Santhathiye Tamil PPT