🏠 Lyrics Chords Bible

Neeyae Nilai - நீயே நிலை

நீயே நிலை

பல்லவி

நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு

சரணங்கள்

1.தூய அர்ச்சயர்கள் சூழ சீமோன் மாமலையில் ஆளும்
சுந்தரக் கிருபை வாரியே, மைந்தர் கட்கனுசாரியே
சோபன ஜீவி மகிமைப்ர தாப அரூபி சொரூபி
ஜோதி ஆதிநீதி ஓதி சுயவல்லமையில் நரர் திருஉரு என – நீயே

2.நன்மைநிறை வாகரமே ஞானப் பிரபாகரமே
வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே
மகிமை வந்தனமே, அடியார் துதிகள் தந்தனமே, கனமே
வாச நேச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை துதி – நீயே

3.வானும் இகமும் படைத்த, வலுசர்ப்பம் வினை துடைத்த
ஞான நன்மைகள் உடைத்த, நரர்க்குக் கிருபை கிடைத்த
நய கிருபாலி உலகின் பவம் அறுமூலி செங்கோலி
நாடி,நீடி,தேடி,கூடி,நயம் அருள் அரசன் நீ தயவுடன் பரிசினி – நீயே

Neeyae Nilai - நீயே நிலை Lyrics in English

Pallavi Neeyae nilai, unatharul purivaayae,-aesu Saranangal 1.thooya archchayarkal soola seemon maamalaiyil aalum Suntharak kirupai vaariyae, mainthar katkanusaariyae Sopana jeevi makimaipra thaapa aroopi soroopi Jothi aathineethi othi suyavallamaiyil narar thiruuru ena – neeyae 2.nanmainirai vaakaramae njaanap pirapaakaramae Vanmaith tharma saakaramae, vaana surar sekaramae Makimai vanthanamae, atiyaar thuthikal thanthanamae, kanamae Vaasa naesa aesu raaja manudarkaludakathi thina aruchchanai thuthi – neeyae 3.vaanum ikamum pataiththa, valusarppam vinai thutaiththa Njaana nanmaikal utaiththa, nararkkuk kirupai kitaiththa Naya kirupaali ulakin pavam araுmooli sengaோli Naati,neeti,thaeti,kooti,nayam arul arasan nee thayavudan parisini – neeyae

PowerPoint Presentation Slides for the song Neeyae Nilai - நீயே நிலை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neeyae Nilai - நீயே நிலை PPT Neeyae Nilai PPT

பல்லவி Pallavi நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு Neeyae nilai, unatharul purivaayae,-aesu சரணங்கள் Saranangal 1.தூய அர்ச்சயர்கள் சூழ சீமோன் மாமலையில் ஆளும் 1.thooya archchayarkal soola seemon maamalaiyil aalum சுந்தரக் கிருபை வாரியே, மைந்தர் கட்கனுசாரியே Suntharak kirupai vaariyae, mainthar katkanusaariyae சோபன ஜீவி மகிமைப்ர தாப அரூபி சொரூபி Sopana jeevi makimaipra thaapa aroopi soroopi ஜோதி ஆதிநீதி ஓதி சுயவல்லமையில் நரர் திருஉரு என – நீயே Jothi aathineethi othi suyavallamaiyil narar thiruuru ena – neeyae 2.நன்மைநிறை வாகரமே ஞானப் பிரபாகரமே 2.nanmainirai vaakaramae njaanap pirapaakaramae வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே Vanmaith tharma saakaramae, vaana surar sekaramae மகிமை வந்தனமே, அடியார் துதிகள் தந்தனமே, கனமே Makimai vanthanamae, atiyaar thuthikal thanthanamae, kanamae வாச நேச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை துதி – நீயே Vaasa naesa aesu raaja manudarkaludakathi thina aruchchanai thuthi – neeyae 3.வானும் இகமும் படைத்த, வலுசர்ப்பம் வினை துடைத்த 3.vaanum ikamum pataiththa, valusarppam vinai thutaiththa ஞான நன்மைகள் உடைத்த, நரர்க்குக் கிருபை கிடைத்த Njaana nanmaikal utaiththa, nararkkuk kirupai kitaiththa நய கிருபாலி உலகின் பவம் அறுமூலி செங்கோலி Naya kirupaali ulakin pavam araுmooli sengaோli நாடி,நீடி,தேடி,கூடி,நயம் அருள் அரசன் நீ தயவுடன் பரிசினி – நீயே Naati,neeti,thaeti,kooti,nayam arul arasan nee thayavudan parisini – neeyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum