Bible
Lyrics PPT

Neeyae Nilai PPT - நீயே நிலை

பல்லவி

Slide 1

நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு

Slide 2

சரணங்கள்

Slide 3

1.தூய அர்ச்சயர்கள் சூழ சீமோன் மாமலையில் ஆளும் சுந்தரக் கிருபை வாரியே, மைந்தர் கட்கனுசாரியே சோபன ஜீவி மகிமைப்ர தாப அரூபி சொரூபி ஜோதி ஆதிநீதி ஓதி சுயவல்லமையில் நரர் திருஉரு என – நீயே

Slide 4

2.நன்மைநிறை வாகரமே ஞானப் பிரபாகரமே வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே மகிமை வந்தனமே, அடியார் துதிகள் தந்தனமே, கனமே வாச நேச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை துதி – நீயே

Slide 5

3.வானும் இகமும் படைத்த, வலுசர்ப்பம் வினை துடைத்த ஞான நன்மைகள் உடைத்த, நரர்க்குக் கிருபை கிடைத்த நய கிருபாலி உலகின் பவம் அறுமூலி செங்கோலி நாடி,நீடி,தேடி,கூடி,நயம் அருள் அரசன் நீ தயவுடன் பரிசினி – நீயே

Neeyae Nilai - நீயே நிலை PowerPoint

Neeyae Nilai - நீயே நிலை Lyrics

Neeyae Nilai PPT

Download Neeyae Nilai - நீயே நிலை Tamil PPT