1 சாமுவேல் 8
1 Samuel 8:19 in Tamil
1 சாமுவேல் 8:19
ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
Tamil Indian Revised Version
மக்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனம் இல்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு செவி கொடுக்கவில்லை. அவர்கள், “இல்லை! எங்களை ஆள ஒரு அரசன் வேண்டுமென விரும்புகிறோம்.
Thiru Viviliam
மக்களோ சாமுவேலின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்து, “இல்லை, எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும்.
Roman Transliteration
Janangal saamuvaelin sollaik kaetka manathillaamal; appatiyalla, engalukku oru raajaa irukkaththaan vaenndum.
1 Samuel 8:19 in Other Translations
King James Version (KJV)
Nevertheless the people refused to obey the voice of Samuel; and they said, Nay; but we will have a king over us;
American Standard Version (ASV)
But the people refused to hearken unto the voice of Samuel; and they said, Nay: but we will have a king over us,
Bible in Basic English (BBE)
But the people gave no attention to the voice of Samuel; and they said, No, but we will have a king over us,
Darby English Bible (DBY)
And the people refused to hearken to the voice of Samuel; and they said, No, but there shall be a king over us,
Webster's Bible (WBT)
Nevertheless, the people refused to obey the voice of Samuel; and they said, No; but we will have a king over us;
World English Bible (WEB)
But the people refused to listen to the voice of Samuel; and they said, No: but we will have a king over us,
Young's Literal Translation (YLT)
And the people refuse to hearken to the voice of Samuel, and say, `Nay, but a king is over us,
1 சாமுவேல் 1 Samuel 8:19
ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
Nevertheless the people refused to obey the voice of Samuel; and they said, Nay; but we will have a king over us;| refused | וַיְמָֽאֲנ֣וּ | māʾēn | ma-ANE |
| Nevertheless the people | הָעָ֔ם | ʿam | am |
| to obey | לִשְׁמֹ֖עַ | šāmaʿ | sha-MA |
| the voice | בְּק֣וֹל | qôl | kole |
| of Samuel; | שְׁמוּאֵ֑ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| and they said, | וַיֹּֽאמְר֣וּ | ʾāmar | ah-MAHR |
| Nay; | לֹּ֔א | lōʾ | loh |
| but | כִּ֥י | kî | kee |
| אִם | ʾim | eem | |
| a king | מֶ֖לֶךְ | melek | meh-LEK |
| we will have | יִֽהְיֶ֥ה | hāyâ | ha-YA |
| over us; | עָלֵֽינוּ׃ | ʿal | al |
Read Full Chapter : 1 Samuel 8