2 இராஜாக்கள் 8:20
அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா: வாலிபனான அப்சலோம் சுகமாக இருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய குழப்பம் இருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
Tamil Easy Reading Version
அரசன், “இளம் அப்சலோம் நலமா?” என்று கேட்டான். அகிமாஸ் பதிலாக, “யோவாப் என்னை அனுப்பியபோது பெரிய சந்தடியிருந்தது. அது என்னதென்று எனக்குத் தெரியாது” என்றான்.
Thiru Viviliam
“இளைஞன் அப்சலோம் நலமா?” என்று அரசர் வினவ, அகிமாசு, “அரச பணியாளனும் உம் அடியானுமாகிய என்னை யோவாபு அனுப்பும்போது அங்கு பெரும் குழப்பமாக இருந்தது. ஆனால், அது என்னவென்று எனக்கு தெரியாது” என்றான்.
King James Version (KJV)
And the king said, Is the young man Absalom safe? And Ahimaaz answered, When Joab sent the king’s servant, and me thy servant, I saw a great tumult, but I knew not what it was.
American Standard Version (ASV)
And the king said, Is it well with the young man Absalom? And Ahimaaz answered, When Joab sent the king’s servant, even me thy servant, I saw a great tumult, but I knew not what it was.
Bible in Basic English (BBE)
And the king said, Is it well with the young man Absalom? And Ahimaaz said in answer, When Joab sent me, your servant, I saw a great outcry going on, but I had no knowledge of what it was.
Darby English Bible (DBY)
And the king said, Is it well with the young man Absalom? And Ahimaaz said, I saw a great tumult when Joab sent the king’s servant, and me thy servant; but I knew not what it was.
Webster’s Bible (WBT)
And the king said, Is the young man Absalom safe? And Ahimaaz answered, When Joab sent the king’s servant, and me thy servant, I saw a great tumult, but I knew not what it was.
World English Bible (WEB)
The king said, Is it well with the young man Absalom? Ahimaaz answered, When Joab sent the king’s servant, even me your servant, I saw a great tumult, but I don’t know what it was.
Young’s Literal Translation (YLT)
And the king saith, `Peace to the youth — to Absalom?’ And Ahimaaz saith, `I saw the great multitude, at the sending away of the servant of the king, even thy servant `by’ Joab, and I have not known what `it is’.’
2 சாமுவேல் 2 Samuel 18:29
அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரயும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒருபெரிய சந்தடியிருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
And the king said, Is the young man Absalom safe? And Ahimaaz answered, When Joab sent the king's servant, and me thy servant, I saw a great tumult, but I knew not what it was.
And the king | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
the young man | שָׁל֥וֹם | šālôm | sha-LOME |
Absalom | לַנַּ֖עַר | lannaʿar | la-NA-ar |
safe? Is | לְאַבְשָׁל֑וֹם | lĕʾabšālôm | leh-av-sha-LOME |
And Ahimaaz | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
answered, | אֲחִימַ֡עַץ | ʾăḥîmaʿaṣ | uh-hee-MA-ats |
When Joab | רָאִיתִי֩ | rāʾîtiy | ra-ee-TEE |
sent | הֶֽהָמ֨וֹן | hehāmôn | heh-ha-MONE |
הַגָּד֜וֹל | haggādôl | ha-ɡa-DOLE | |
king's the | לִ֠שְׁלֹחַ | lišlōaḥ | LEESH-loh-ak |
servant, | אֶת | ʾet | et |
and me thy servant, | עֶ֨בֶד | ʿebed | EH-ved |
I saw | הַמֶּ֤לֶךְ | hammelek | ha-MEH-lek |
great a | יוֹאָב֙ | yôʾāb | yoh-AV |
tumult, | וְאֶת | wĕʾet | veh-ET |
but I knew | עַבְדֶּ֔ךָ | ʿabdekā | av-DEH-ha |
not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
what | יָדַ֖עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
it was. | מָֽה׃ | mâ | ma |
2 இராஜாக்கள் 8:20 in English
Tags அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம் பண்ணி தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்
2 Kings 8:20 in Tamil Concordance 2 Kings 8:20 in Tamil Interlinear 2 Kings 8:20 in Tamil Image
Read Full Chapter : 2 Kings 8