1நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு.But speak thou the things which become sound doctrine:
2முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.That the aged men be sober, grave, temperate, sound in faith, in charity, in patience.
3முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,The aged women likewise, that they be in behaviour as becometh holiness, not false accusers, not given to much wine, teachers of good things;
4தேவவசனம் துக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,That they may teach the young women to be sober, to love their husbands, to love their children,
5தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.To be discreet, chaste, keepers at home, good, obedient to their own husbands, that the word of God be not blasphemed.
6அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி,Young men likewise exhort to be sober minded.
7நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,In all things shewing thyself a pattern of good works: in doctrine shewing uncorruptness, gravity, sincerity,
8எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.Sound speech, that cannot be condemned; that he that is of the contrary part may be ashamed, having no evil thing to say of you.
9வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக,Exhort servants to be obedient unto their own masters, and to please them well in all things; not answering again;
10தங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.Not purloining, but shewing all good fidelity; that they may adorn the doctrine of God our Saviour in all things.
11ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,For the grace of God that bringeth salvation hath appeared to all men,
12நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,Teaching us that, denying ungodliness and worldly lusts, we should live soberly, righteously, and godly, in this present world;
13நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.Looking for that blessed hope, and the glorious appearing of the great God and our Saviour Jesus Christ;
14அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.Who gave himself for us, that he might redeem us from all iniquity, and purify unto himself a peculiar people, zealous of good works.
15இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.These things speak, and exhort, and rebuke with all authority. Let no man despise thee.
1Neeyo aarokkiyamaana upathaesaththukkaettavaikalaip paesu.But speak thou the things which become sound doctrine:
2Muthirvayathulla purusharkal jaakkirathaiyullavarkalum, nallolukkamullavarkalum, thelintha puththiyullavarkalum, visuvaasaththilum anpilum poraுmaiyilum aarokkiyamullavarkalumaayirukkumpati puththisollu.That the aged men be sober, grave, temperate, sound in faith, in charity, in patience.
3Muthirvayathulla sthireekalum appatiyae Parisuththaththukkaettavithamaay nadakkiravarkalum, avathooraுpannnnaathavarkalum, mathupaanaththukku atimaippadaathavarkalumaayirukkavum,The aged women likewise, that they be in behaviour as becometh holiness, not false accusers, not given to much wine, teachers of good things;
4Thaevavasanam thukkappadaathapatikku paaliya sthireekal thangal purusharidaththilum, thangal pillaikalidaththilum anpullavarkalum,That they may teach the young women to be sober, to love their husbands, to love their children,
5Thelintha puththiyullavarkalum, karpullavarkalum, veettil thariththirukkiravarkalum, nallavarkalum, thangal purusharukkuk geelppatikiravarkalumaayikkumpati, avarkalukkup patippikkaththakka narkaariyangalaip pothikkiravarkalumaayirukkavum muthirvayathulla sthireekalukkup puththisollu.To be discreet, chaste, keepers at home, good, obedient to their own husbands, that the word of God be not blasphemed.
6Appatiyae, paaliya purusharum thelintha puththiyullavarkalaayirukkavum nee puththisolli,Young men likewise exhort to be sober minded.
7Neeyae ellaavattilum unnai narkiriyaikalukku maathiriyaakak kaannpiththu,In all things shewing thyself a pattern of good works: in doctrine shewing uncorruptness, gravity, sincerity,
8Ethiriyaanavan ungalaikkuriththup pollaangu sollukiratharku ontumillaamal vetkappadaththakkathaaka, upathaesaththilae vikarpamillaathavanum, nallolukkamullavanum kuttampitikkappadaatha aarokkiyamaana vasanaththaip paesukiravanumaayiruppaayaaka.Sound speech, that cannot be condemned; that he that is of the contrary part may be ashamed, having no evil thing to say of you.
9Vaelaikkaarar nammutaiya iratchakaraakiya thaevanutaiya upathaesaththai ellaavattilum alangarikkaththakkathaaka,Exhort servants to be obedient unto their own masters, and to please them well in all things; not answering again;
10Thangal ejamaankalukku geelppatinthirunthu ethirththuppaesaamal, ellaavattilum piriyamunndaaka nadanthukollavum, thirudaamalirunthu, sakalavithaththilum nallunnmaiyaik kaannpikkavum puththisollu.Not purloining, but shewing all good fidelity; that they may adorn the doctrine of God our Saviour in all things.
11Aenenil ellaa manusharukkum iratchippai alikkaththakka thaevakirupaiyaanathu pirasannamaaki,For the grace of God that bringeth salvation hath appeared to all men,
12Naam avapakthiyaiyum lelakika ichchaைkalaiyum veraுththu, thelinthapuththiyum neethiyum thaevapakthiyum ullavarkalaay ivvulakaththilae jeevanampannnni,Teaching us that, denying ungodliness and worldly lusts, we should live soberly, righteously, and godly, in this present world;
13Naam nampiyirukkira aanantha paakkiyaththukkum, makaa thaevanum namathu iratchakarumaakiya YesuKristhuvinutaiya makimaiyin pirasannamaakuthalukkum ethirpaarththukkonntirukkumpati namakkup pothikkirathu.Looking for that blessed hope, and the glorious appearing of the great God and our Saviour Jesus Christ;
14Avar nammaich sakala akkiramangalinintu meettukkonndu, thamakkuriya sontha janangalaakavum, narkiriyaikalaich seyya pakthivairaakkiyamullavarkalaakavum nammaich suththikarikkumpati, namakkaakath thammaiththaamae oppukkoduththaar.Who gave himself for us, that he might redeem us from all iniquity, and purify unto himself a peculiar people, zealous of good works.
15Ivaikalai nee paesi, pothiththu, sakala athikaaraththodum katinthukol. Oruvanum unnai asattaைpannna idangaொdaathiruppaayaaka.These things speak, and exhort, and rebuke with all authority. Let no man despise thee.