🏠 Lyrics Chords Bible

Devathi Devan Rajathi - தேவாதி தேவன் இராஜாதி

தேவாதி தேவன் இராஜாதி

தேவாதி தேவன் இராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே

மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்

1. திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே

2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்

3. சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே

4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்த
அணைத்து மகிழ்பவரே

5. உளையான சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேல்நிறுத்தி – என்னை
பாட வைத்தீரே

தேவாதி தேவன் இராஜாதி - Devathi Devan Rajathi Lyrics in English

Thaevaathi Dhevan iraajaathi raajan Vaalka vaalkavae Karththaathi Karththar mannaathi mannan Vaalka vaalkavae Makimai umakkuththaan Maatchimai umakkuththaan Makimai umakkuththaan Maatchimai athuvum umakkuththaan 1. Thisai theriyaamal oti Alainthaen thaeti vantheerae Siluvaiyil thongi iraththam sinthi Iratchiththu annaiththeerae 2. Eththanai nanmai enakkuch seytheer Eppati nanti solvaen Vaalnaalellaam umakkaay vaalnthu Um panni seythiduvaen 3. Sothanai naeram vaethanai vaelai Thuthikka vaiththeerae Ethiraay paesum ithayangalai Naesikka vaiththeerae 4. Vaennduvatharkum ninaippatharkum Athikamaay seypavarae Meenndum meenndum aaraுthal thantha Annaiththu makilpavarae 5. Ulaiyaana settil vaalntha Ennai thookki eduththeerae Kanmalaiyin maelniraுththi – ennai Paada vaiththeerae

PowerPoint Presentation Slides for the song தேவாதி தேவன் இராஜாதி - Devathi Devan Rajathi

by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவாதி தேவன் இராஜாதி - Devathi Devan Rajathi PPT Devathi Devan Rajathi PPT

தேவாதி தேவன் இராஜாதி ராஜன் Thaevaathi Dhevan iraajaathi raajan வாழ்க வாழ்கவே Vaalka vaalkavae கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன் Karththaathi Karththar mannaathi mannan வாழ்க வாழ்கவே Vaalka vaalkavae மகிமை உமக்குத்தான் Makimai umakkuththaan மாட்சிமை உமக்குத்தான் Maatchimai umakkuththaan மகிமை உமக்குத்தான் Makimai umakkuththaan மாட்சிமை அதுவும் உமக்குத்தான் Maatchimai athuvum umakkuththaan 1. திசை தெரியாமல் ஓடி 1. Thisai theriyaamal oti அலைந்தேன் தேடி வந்தீரே Alainthaen thaeti vantheerae சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி Siluvaiyil thongi iraththam sinthi இரட்சித்து அணைத்தீரே Iratchiththu annaiththeerae 2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் 2. Eththanai nanmai enakkuch seytheer எப்படி நன்றி சொல்வேன் Eppati nanti solvaen வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து Vaalnaalellaam umakkaay vaalnthu உம் பணி செய்திடுவேன் Um panni seythiduvaen 3. சோதனை நேரம் வேதனை வேளை 3. Sothanai naeram vaethanai vaelai துதிக்க வைத்தீரே Thuthikka vaiththeerae எதிராய் பேசும் இதயங்களை Ethiraay paesum ithayangalai நேசிக்க வைத்தீரே Naesikka vaiththeerae 4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் 4. Vaennduvatharkum ninaippatharkum அதிகமாய் செய்பவரே Athikamaay seypavarae மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்த Meenndum meenndum aaraுthal thantha அணைத்து மகிழ்பவரே Annaiththu makilpavarae 5. உளையான சேற்றில் வாழ்ந்த 5. Ulaiyaana settil vaalntha என்னை தூக்கி எடுத்தீரே Ennai thookki eduththeerae கன்மலையின் மேல்நிறுத்தி – என்னை Kanmalaiyin maelniraுththi – ennai பாட வைத்தீரே Paada vaiththeerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum