Bible

சங்கீதம் 70:1

சங்கீதம் 70:1
தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

Tamil Indian Revised Version
நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல் தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.

Tamil Easy Reading Version
தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்!

திருவிவிலியம்
⁽கடவுளே! என்னை விடுவித்தருளும்;␢ ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய␢ விரைந்து வாரும்!⁾

Other Title
உதவிக்காக வேண்டல்§(பாடகர் தலைவர்க்கு: நினைவு கூர்தலுக்காகத் தாவீது பாடியது)§(திபா 40:13-17)

King James Version (KJV)
MAKE HASTE, O GOD, TO DELIVER ME; MAKE HASTE TO HELP ME, O LORD.

American Standard Version (ASV)
`Make haste', O God, to deliver me; Make haste to help me, O Jehovah.

Bible in Basic English (BBE)
<To the chief music-maker. Of David. To keep in memory.> Let your salvation come quickly, O God; come quickly to my help, O Lord.

Darby English Bible (DBY)
{To the chief Musician. [A Psalm] of David: to bring to remembrance.} Make haste, O God, to deliver me; Jehovah, [hasten] to my help.

World English Bible (WEB)
> Hurry, God, to deliver me. Come quickly to help me, Yahweh.

Young's Literal Translation (YLT)
To the Overseer, by David. -- `To cause to remember.' O God, to deliver me, O Jehovah, for my help, haste.

சங்கீதம் Psalm 70:1

O God, אֱלֹהִ֥ים ʾĕlōhîm ay-loh-HEEM
to deliver לְהַצִּילֵ֑נִי nāṣal na-TSAHL
me, O Lord. יְ֝הוָ֗ה yĕhōwâ yeh-hoh-VA
to help לְעֶזְרָ֥תִי ʿezrâ ez-RA
me; make haste חֽוּשָׁה׃ ḥûš hoosh



Read Full Chapter : சங்கீதம் 70

தமிழ் வேதாகமம்