Bible

சங்கீதம் 68:33

சங்கீதம் 68:33
ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள், இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.

Tamil Indian Revised Version
ஆரம்பமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாக முழங்கச்செய்கிறார்.

Tamil Easy Reading Version
தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார். அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்!

திருவிவிலியம்
⁽வானங்களின்மேல்,␢ தொன்மைமிகு வானங்களின்மேல்,␢ ஏறிவரும் அவரைப் புகழுங்கள்;␢ இதோ! அவர் தம் குரலில்,␢ தம் வலிமைமிகு குரலில் முழங்குகின்றார்.⁾

King James Version (KJV)
To him that rideth upon the heavens of heavens, which were of old; lo, he doth send out his voice, and that a mighty voice.

American Standard Version (ASV)
To him that rideth upon the heaven of heavens, which are of old; Lo, he uttereth his voice, a mighty voice.

Bible in Basic English (BBE)
To him who goes or the clouds of heaven, the heaven which was from earliest times; he sends out his voice of power.

Darby English Bible (DBY)
Of him that rideth upon the heavens, the heavens which are of old: lo, he uttereth his voice, a mighty voice.

Webster's Bible (WBT)
Sing to God, ye kingdoms of the earth; O sing praises to the Lord; Selah:

World English Bible (WEB)
To him who rides on the heaven of heavens, which are of old; Behold, he utters his voice, a mighty voice.

Young's Literal Translation (YLT)
To him who is riding on the heavens of the heavens of old, Lo, He giveth with His voice a strong voice.

சங்கீதம் Psalm 68:33

To him that rideth לָ֭רֹכֵב rākab ra-HAHV
upon the heavens בִּשְׁמֵ֣י šāmayim sha-ma-YEEM
of heavens, שְׁמֵי šāmayim sha-ma-YEEM
of old; קֶ֑דֶם qedem keh-DEM
lo, הֵ֥ן hēn hane
he doth send out יִתֵּ֥ן nātan na-TAHN
his voice, בְּ֝קוֹלוֹ qôl kole
voice. ק֣וֹל qôl kole
a mighty עֹֽז׃ ʿōz oze



Read Full Chapter : சங்கீதம் 68

தமிழ் வேதாகமம்