தமிழ் வேதாகமம்

பிலேமோன் 1:22

பிலேமோன் 1:22
மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்குபடிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.

Tamil Indian Revised Version
மேலும், உங்களுடைய ஜெபங்களினாலே நான் உங்களிடம் அனுப்பப்படுவேன் என்று நம்பியிருக்கிறதினால், நான் தங்குவதற்காக ஒரு அறையை எனக்காக ஆயத்தம்பண்ணும்.

Tamil Easy Reading Version
மேலும் நான் தங்குவதற்காக ஓர் இடத்தை ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் வேண்டுதலுக்கு தேவன் செவிசாய்ப்பார் என்று நான் நம்புகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் மூலமாக நான் உங்களிடம் வர முடியும் என்றும் நம்புகிறேன்.

திருவிவிலியம்
மேலும் நான் தங்குவதற்கு ஓர் இடத்தை ஏற்பாடு செய்யும். நீங்கள் இறைவனிடம் வேண்டுவதால், அவர் அருள்கூர்ந்து, நான் மீண்டும் உங்களிடம் வரச் செய்வார் என எதிர்பார்க்கிறேன்.

Other Title
3. முடிவுரை⒣

King James Version (KJV)
But withal prepare me also a lodging: for I trust that through your prayers I shall be given unto you.

American Standard Version (ASV)
But withal prepare me also a lodging: for I hope that through your prayers I shall be granted unto you.

Bible in Basic English (BBE)
And make a room ready for me; for I am hoping that through your prayers I will be given to you.

Darby English Bible (DBY)
But withal prepare me also a lodging; for I hope that I shall be granted to you through your prayers.

World English Bible (WEB)
Also, prepare a guest room for me, for I hope that through your prayers I will be restored to you.

Young's Literal Translation (YLT)
and at the same time also prepare for me a lodging, for I hope that through your prayers I shall be granted to you.

பிலேமோன் Philemon 1:22

withal ἅμα hama A-ma
But δὲ de thay
also καὶ kai kay
prepare ἑτοίμαζέ hetoimazō ay-too-MA-zoh
me μοι moi moo
a lodging: ξενίαν· xenia ksay-NEE-ah
I trust ἐλπίζω elpizō ale-PEE-zoh
for γὰρ gar gahr
that ὅτι hoti OH-tee
through διὰ dia thee-AH
τῶν ho oh
prayers I shall be προσευχῶν proseuchē prose-afe-HAY
your ὑμῶν hymōn yoo-MONE
given χαρισθήσομαι charizomai ha-REE-zoh-may
unto you. ὑμῖν hymin yoo-MEEN



Read Full Chapter : பிலேமோன் 1