எண்ணாகமம் 13:18

எண்ணாகமம் 13:18
தேசம் எப்படிப்பட்டதென்றும், குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,

Tamil Indian Revised Version
தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,

Tamil Easy Reading Version
அந்த நாடு எவ்வாறு தோற்றம் அளிக்கிறது என்று பார்க்க வேண்டும், அங்கே வாழுகிற ஜனங்களைப் பற்றித் தெரிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் பலமானவர்களா, அல்லது பலவீனமானவர்களா? அவர்களின் எண்ணிக்கை குறைவா, மிகுதியா?

திருவிவிலியம்
அந்த நாடு எப்படியிருக்கிறது, அங்கு வாழும் மக்கள் வலிமையுள்ளவரா வலிமையுற்றவரா, அவர்கள் பலரா சிலரா,

King James Version (KJV)
And see the land, what it is, and the people that dwelleth therein, whether they be strong or weak, few or many;

American Standard Version (ASV)
and see the land, what it is; and the people that dwell therein, whether they are strong or weak, whether they are few or many;

Bible in Basic English (BBE)
And see what the land is like; and if the people living in it are strong or feeble, small or great in number;

Darby English Bible (DBY)
and ye shall see the land, what it is; and the people that dwell in it, whether they are strong or weak, few or many;

Webster's Bible (WBT)
And see the land, what it is; and the people that dwell therein, whether they are strong or weak, few or many;

World English Bible (WEB)
and see the land, what it is; and the people who dwell therein, whether they are strong or weak, whether they are few or many;

Young's Literal Translation (YLT)
and have seen the land what it `is', and the people which is dwelling on it, whether it `is' strong or feeble; whether it `is' few or many;

எண்ணாகமம் Numbers 13:18

And see וּרְאִיתֶ֥ם rāʾâ ra-AH
אֶת ʾēt ate
the land, הָאָ֖רֶץ ʾereṣ eh-RETS
what מַה ma
it הִ֑וא hûʾ hoo
וְאֶת ʾēt ate
and the people הָעָם֙ ʿam am
that dwelleth הַיֹּשֵׁ֣ב yāšab ya-SHAHV
therein, עָלֶ֔יהָ ʿal al
strong הֶֽחָזָ֥ק ḥāzāq ha-ZAHK
whether they הוּא֙ hûʾ hoo
or weak, הֲרָפֶ֔ה rāpe ra-FEH
few הַמְעַ֥ט mĕʿaṭ meh-AT
ה֖וּא hûʾ hoo
or אִם ʾim eem
many; רָֽב׃ rab rahv



Read Full Chapter : எண்ணாகமம் 13

தமிழ் வேதாகமம்