தமிழ் வேதாகமம்
யோபு 19:21
யோபு 19:21
என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
Tamil Indian Revised Version
என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது.
Tamil Easy Reading Version
“என் நண்பர்களே, எனக்கு இரங்குங்கள்! எனக்கு இரங்குங்கள்! ஏனெனில் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.
திருவிவிலியம்
⁽என் மேல் இரங்குங்கள்;␢ என் நண்பர்காள்! என் மேல்␢ இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில்␢ கடவுளின் கை என்னைத் தண்டித்தது.⁾
King James Version (KJV)
Have pity upon me, have pity upon me, O ye my friends; for the hand of God hath touched me.
American Standard Version (ASV)
Have pity upon me, have pity upon me, O ye my friends; For the hand of God hath touched me.
Bible in Basic English (BBE)
Have pity on me, have pity on me, O my friends! for the hand of God is on me.
Darby English Bible (DBY)
Have pity upon me, have pity upon me, ye my friends; for the hand of +God hath touched me.
Webster's Bible (WBT)
Have pity upon me, have pity upon me, O ye my friends; for the hand of God hath touched me.
World English Bible (WEB)
"Have pity on me, have pity on me, you my friends; For the hand of God has touched me.
Young's Literal Translation (YLT)
Pity me, pity me, ye my friends, For the hand of God hath stricken against me.
யோபு Job 19:21
| Have pity upon | חָנֻּ֬נִי | ḥānan | ha-NAHN |
| me, have pity upon | חָנֻּ֣נִי | ḥānan | ha-NAHN |
| me, O ye | אַתֶּ֣ם | ʾattâ | ah-TA |
| my friends; | רֵעָ֑י | rēaʿ | RAY-ah |
| for | כִּ֥י | kî | kee |
| the hand | יַד | yād | yahd |
| of God | אֱ֝ל֗וֹהַּ | ʾĕlôah | ay-LOH-ah |
| hath touched me. | נָ֣גְעָה | nāgaʿ | na-ɡA |
| בִּֽי׃ |
Read Full Chapter : யோபு 19