தமிழ் வேதாகமம்
எரேமியா 32:19
எரேமியா 32:19
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
Tamil Indian Revised Version
யோசனையில் பெரியவரும், செயலில் வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்கு ஏற்றவிதமாகவும், அவனவனுடைய செயல்களின் பலனுக்கு ஏற்றவிதமாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
Tamil Easy Reading Version
நீர் திட்டமிட்டு பெருஞ்செயல்களைச் செய்கிறீர். கர்த்தாவே ஜனங்கள் செய்கிற அனைத்தையும் நீர் பார்க்கிறீர். நல்லவற்றைச் செய்கிறவர்களுக்குப் பரிசுகளைக் கொடுக்கிறீர். தீயவற்றைச் செய்கிறவர்களுக்குத் தண்டனையைக் கொடுக்கிறீர். அவர்களுக்கு எது ஏற்றதோ அதனை நீர் கொடுக்கிறீர்.
திருவிவிலியம்
நீர் திட்டமிடுவதில் பெரியவர்; செயலில் வல்லவர். மானிடரின் வழிகள் எல்லாம் உமது கண்முன்னே உள்ளன. எனவே, அவரவருடைய வழிகளுக்கும் செயல்களின் விளைவுகளுக்கும் ஏற்றவாறு நீர் கைம்மாறு அளிக்கிறீர்.
King James Version (KJV)
Great in counsel, and mighty in work: for thine eyes are open upon all the ways of the sons of men: to give every one according to his ways, and according to the fruit of his doings:
American Standard Version (ASV)
great in counsel, and mighty in work; whose eyes are open upon all the ways of the sons of men, to give every one according to his ways, and according to the fruit of his doings:
Bible in Basic English (BBE)
Great in wisdom and strong in act: whose eyes are open on all the ways of the sons of men, giving to everyone the reward of his ways and the fruit of his doings:
Darby English Bible (DBY)
great in counsel and mighty in work, whose eyes are open upon all the ways of the children of men, to give every one according to his ways, and according to the fruit of his doings:
World English Bible (WEB)
great in counsel, and mighty in work; whose eyes are open on all the ways of the sons of men, to give everyone according to his ways, and according to the fruit of his doings:
Young's Literal Translation (YLT)
Great in counsel, and mighty in act, in that Thine eyes are open on all the ways of the sons of Adam, to give to each according to his ways, and according to the fruit of his doings:
எரேமியா Jeremiah 32:19
| Great | גְּדֹל֙ | gādôl | ɡa-DOLE |
| in counsel, | הָֽעֵצָ֔ה | ʿēṣâ | ay-TSA |
| and mighty | וְרַ֖ב | rab | rahv |
| in work: | הָעֲלִֽילִיָּ֑ה | ʿălîliyyâ | uh-lee-lee-YA |
| for | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thine eyes | עֵינֶ֣יךָ | ʿayin | ah-YEEN |
| open | פְקֻח֗וֹת | pāqaḥ | pa-KAHK |
| upon | עַל | ʿal | al |
| all | כָּל | kōl | kole |
| the ways | דַּרְכֵי֙ | derek | deh-REK |
| of the sons | בְּנֵ֣י | bēn | bane |
| of men: | אָדָ֔ם | ʾādām | ah-DAHM |
| to give | לָתֵ֤ת | nātan | na-TAHN |
| every one | לְאִישׁ֙ | ʾîš | eesh |
| according to his ways, | כִּדְרָכָ֔יו | derek | deh-REK |
| and according to the fruit | וְכִפְרִ֖י | pĕrî | peh-REE |
| of his doings: | מַעֲלָלָֽיו׃ | maʿălāl | ma-uh-LAHL |
Read Full Chapter : எரேமியா 32