Bible

ஏசாயா 7:1

ஏசாயா 7:1
உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமினால் யுத்தம்பண்ண வந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக் கூடாமற்போயிற்று.

Tamil Indian Revised Version
உசியாவின் மகனாகிய யோதாமின் மகன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் மகனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் போரிடவந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கமுடியாமல் போனது.

Tamil Easy Reading Version
ஆகாஸ் யோதாமின் மகன், யோதாம் உசியாவின் மகன், ரேத்சீன் ஆராமின் அரசன். ரெமலியாவின் மகனான பெக்கா இஸ்ரவேலின் அரசன். ஆகாஸ் யூதாவின் அரசனாக இருந்த காலத்திலே, ரேத்சீனும் பெக்காவும் எருசலேமிற்குப் போய் அதற்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களால் அந்நகரத்தைத் தோற்கடிக்க முடியவில்லை.

திருவிவிலியம்
உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில், இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும் இரமலியாவின் மகன் பெக்கா என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும் எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். அவர்களால் அது இயலாமற் போயிற்று.⒫

Other Title
ஆகாசுக்கு ஆண்டவரின் செய்தி

King James Version (KJV)
And it came to pass in the days of Ahaz the son of Jotham, the son of Uzziah, king of Judah, that Rezin the king of Syria, and Pekah the son of Remaliah, king of Israel, went up toward Jerusalem to war against it, but could not prevail against it.

American Standard Version (ASV)
And it came to pass in the days of Ahaz the son of Jotham, the son of Uzziah, king of Judah, that Rezin the king of Syria, and Pekah the son of Remaliah, king of Israel, went up to Jerusalem to war against it, but could not prevail against it.

Bible in Basic English (BBE)
Now it came about in the days of Ahaz, the son of Jotham, the son of Uzziah, king of Judah, that Rezin, the king of Aram, and Pekah, the son of Remaliah, the king of Israel, came up to Jerusalem to make war against it, but were not able to overcome it.

Darby English Bible (DBY)
And it came to pass in the days of Ahaz, the son of Jotham, the son of Uzziah, king of Judah, [that] Rezin the king of Syria, and Pekah the son of Remaliah, king of Israel, came up to Jerusalem to make war against it, but they were not able to fight against it.

World English Bible (WEB)
It happened in the days of Ahaz the son of Jotham, the son of Uzziah, king of Judah, that Rezin the king of Syria, and Pekah the son of Remaliah, king of Israel, went up to Jerusalem to war against it, but could not prevail against it.

Young's Literal Translation (YLT)
And it cometh to pass in the days of Ahaz, son of Jotham, son of Uzziah, king of Judah, gone up hath Rezin king of Aram, and Pekah, son of Remaliah, king of Israel, to Jerusalem, to battle against it, and he is not able to fight against it.

ஏசாயா Isaiah 7:1

And it came to pass וַיְהִ֡י hāyâ ha-YA
in the days בִּימֵ֣י yôm yome
of Ahaz אָ֠חָז ʾāḥāz ah-HAHZ
the son בֶּן bēn bane
of Jotham, יוֹתָ֨ם yôtām yoh-TAHM
the son בֶּן bēn bane
of Uzziah, עֻזִּיָּ֜הוּ ʿuzziyyâ oo-zee-YA
king מֶ֣לֶךְ melek meh-LEK
of Judah, יְהוּדָ֗ה yĕhûdâ yeh-hoo-DA
went up עָלָ֣ה ʿālâ ah-LA
Rezin רְצִ֣ין rĕṣîn reh-TSEEN
the king מֶֽלֶךְ melek meh-LEK
of Syria, אֲ֠רָם ʾărām uh-RAHM
and Pekah וּפֶ֨קַח peqaḥ peh-KAHK
the son בֶּן bēn bane
of Remaliah, רְמַלְיָ֤הוּ rĕmalyāhû reh-mahl-ya-HOO
king מֶֽלֶךְ melek meh-LEK
of Israel, יִשְׂרָאֵל֙ yiśrāʾēl yees-ra-ALE
toward Jerusalem יְר֣וּשָׁלִַ֔ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
to war לַמִּלְחָמָ֖ה milḥāmâ meel-ha-MA
against עָלֶ֑יהָ ʿal al
not וְלֹ֥א lōʾ loh
it, but could יָכֹ֖ל yākōl ya-HOLE
prevail לְהִלָּחֵ֥ם lāḥam la-HAHM
against it. עָלֶֽיהָ׃ ʿal al



Read Full Chapter : ஏசாயா 7

தமிழ் வேதாகமம்