Bible

ஆதியாகமம் 39:6

ஆதியாகமம் 39:6
ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் செளந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் சாப்பிடுகிற உணவு தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரிக்காமல் இருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான்.

Tamil Easy Reading Version
ஆகவே போத்திபார் யோசேப்பிற்கு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளையும் கொடுத்துவிட்டான். அவன் உண்ணும் உணவைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. யோசேப்பு கம்பீரமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருந்தான்.

திருவிவிலியம்
இவ்வாறு, யோசேப்பின் பொறுப்பில் தனக்கிருந்த அனைத்தையும் ஒப்படைத்த பின், தான் உண்ணும் உணவைத் தவிர வேறெதைப் பற்றியும் அவன் விசாரிக்கவில்லை. யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் கொண்டிருந்தார்.⒫

King James Version (KJV)
And he left all that he had in Joseph's hand; and he knew not ought he had, save the bread which he did eat. And Joseph was a goodly person, and well favored.

American Standard Version (ASV)
And he left all that he had in Joseph's hand; and he knew not aught `that was' with him, save the bread which he did eat. And Joseph was comely, and well-favored.

Bible in Basic English (BBE)
And he gave Joseph control of all his property, keeping no account of anything, but only the food which was put before him. Now Joseph was very beautiful in form and face.

Darby English Bible (DBY)
And he left all that he had in Joseph's hand, and took cognizance of nothing with him, save the bread that he ate. And Joseph was of a beautiful form and of a beautiful countenance.

Webster's Bible (WBT)
And he left all that he had in Joseph's hand; and he knew not aught he had, save the bread which he ate; and Joseph was a goodly person, and well favored.

World English Bible (WEB)
He left all that he had in Joseph's hand. He didn't concern himself with anything, except for the food which he ate. Joseph was well-built and handsome.

Young's Literal Translation (YLT)
and he leaveth all that he hath in the hand of Joseph, and he hath not known anything that he hath, except the bread which he is eating. And Joseph is of a fair form, and of a fair appearance.

ஆதியாகமம் Genesis 39:6

And he left וַיַּֽעֲזֹ֣ב ʿāzab ah-ZAHV
all כָּל kōl kole
that אֲשֶׁר ʾăšer uh-SHER
לוֹ֮
hand; בְּיַד yād yahd
he had in Joseph's יוֹסֵף֒ yôsēp yoh-SAFE
not וְלֹֽא lōʾ loh
and he knew יָדַ֤ע yādaʿ ya-DA
he had, אִתּוֹ֙ ʾēt ate
ought מְא֔וּמָה mĕʾûmâ meh-oo-MA
כִּ֥י kee
save אִם ʾim eem
the bread הַלֶּ֖חֶם leḥem leh-HEM
which אֲשֶׁר ʾăšer uh-SHER
he ה֣וּא hûʾ hoo
did eat. אוֹכֵ֑ל ʾākal ah-HAHL
was וַיְהִ֣י hāyâ ha-YA
And Joseph יוֹסֵ֔ף yôsēp yoh-SAFE
יְפֵה yāpe ya-FEH
goodly תֹ֖אַר tōʾar toh-AR
and well וִיפֵ֥ה yāpe ya-FEH
favoured. מַרְאֶֽה׃ marʾe mahr-EH



Read Full Chapter : ஆதியாகமம் 39

தமிழ் வேதாகமம்