Bible

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:10

அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:10
நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; அந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.

Tamil Indian Revised Version
நான் உன்னோடுகூட இருக்கிறேன், ஒருவனும் உனக்குத் தீங்குசெய்யமுடியாது; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக மக்கள் உண்டு என்றார்.

Tamil Easy Reading Version
நான் உன்னோடு இருக்கிறேன். யாரும் உன்னை தாக்கித் துன்புறுத்த முடியாது. என்னுடைய மக்கள் பலர் நகரத்தில் இருக்கிறார்கள்” என்றார்.

திருவிவிலியம்
ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்குத் தீங்கிழைக்கப் போவதில்லை. இந்நகரத்தில் எனக்குரிய மக்கள் பலர் இருக்கின்றனர்” என்று சொன்னார்.

King James Version (KJV)
For I am with thee, and no man shall set on thee to hurt thee: for I have much people in this city.

American Standard Version (ASV)
for I am with thee, and no man shall set on thee to harm thee: for I have much people in this city.

Bible in Basic English (BBE)
For I am with you, and no one will make an attack on you to do you damage: for I have a number of people in this town.

Darby English Bible (DBY)
because *I* am with thee, and no one shall set upon thee to injure thee; because I have much people in this city.

World English Bible (WEB)
for I am with you, and no one will attack you to harm you, for I have many people in this city."

Young's Literal Translation (YLT)
because I am with thee, and no one shall set on thee to do thee evil; because I have much people in this city;'

அப்போஸ்தலருடைய நடபடிகள் Acts 18:10

For διότι dioti thee-OH-tee
I ἐγώ egō ay-GOH
am εἰμι eimi ee-MEE
with μετὰ meta may-TA
thee, σοῦ sou soo
and καὶ kai kay
no man οὐδεὶς oudeis oo-THEES
shall set ἐπιθήσεταί epitithēmi ay-pee-TEE-thay-mee
on thee σοι soi soo
τοῦ ho oh
to hurt κακῶσαί kakoō ka-KOH-oh
thee: σε se say
for διότι dioti thee-OH-tee
people λαός laos la-OSE
have ἐστίν esti ay-STEE
I μοι moi moo
much πολὺς polys poh-LYOOS
in ἐν en ane
τῇ ho oh
city. πόλει polis POH-lees
this ταύτῃ houtos OO-tose



Read Full Chapter : அப்போஸ்தலருடைய நடபடிகள் 18

தமிழ் வேதாகமம்